பதிவர்
T.V.ராதாகிருஷ்ணன்

      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
அடுத்து உள்ளூரிலேயே கிணற்றுத்தவளையாய் சுற்றிக் கொண்டிருந்தால் போதாது என தீர்மானித்த நாங்கள் அம்பத்தூரைவிட்டு சென்னையில் ஒரு நாடகத்தை நடத்தத் தீர்மானித்தோம். என்ன நாடகம் போடுவது? ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1)காமராஜர் ஆட்சிக்காலத்தில் பல்வேறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டன.பேச்சிப்பாறை,மணிமுத்தாறு,வைகை,ஆழியாறு,பரம்பிக்குளம்,குந்தா,கீழ்-மேல் பவானி,கிருஷ்ணகிரி,சாத்தனூர்,கோமுகி அணைகள் கட்டப்பட்டன. அவர் அதனால் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அம்பத்தூர் மக்களிடையே எங்களைப் பற்றிய புகழ் பரவியது என்றேன் அல்லவா? அதற்கானக் காரணம் என்ன? நடிகர்திலகம் சிவாஜிகணேசன் கலைத்தாய் தமிழர்களுக்கு அளித்த கலைப்பொக்கிஷம் ஆவார். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

படிப்பு, வேலை என சில ஆண்டு காலம் கழிந்தன. இந்நிலையில், தமிழக சுற்றுலாத்துறையில் முக்கிய அதிகாரியாக வேலை செய்து வந்த திரு ராமசாமி ஐயர் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நாடகங்களில் நடிக்க எனக்கு இடைக்காலத்தடை விதித்தார்கள் என்றும் பின் நிபந்தனைகளை தளர்த்தினார்கள் என்றும் முன் பதிவில் கூறினேன் அல்லவா? தளர்த்தப்பட்ட நிபந்தனை.. நான் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சங்ககாலம் முதல் தமிழ்நாடகங்கள் தோற்றம்..அடைந்த வளர்ச்சி குறித்தும்..இன்று நாடகங்கள் அரங்கேற்றும் குழுக்கள் வரை நான் எழுதியுள்ள நூல் ஆராய்ச்சி மாணவர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் மிகவும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அந்த நாளில் "காதல்" என்ற பெயரில் பத்திரிகை ஒன்று வந்து கொண்டிருந்தது.அதன் ஆசிரியர் அரு.ராமநாதன்.இவர் எழுதிய "வீர பாண்டியன்மனைவி" என்ற சரித்திரத் தொடர் மக்களிடையே பெரும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

முந்தைய பதிவில், என் முதல் நாடகத்தில் பெண் வேடம் போட்டு நடித்தேன் என எழுதியிருந்தேன் அல்லவா? அது பொய். நான் நடித்தேனா? நடிப்புப் பற்றி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என் நாடக அனுபவங்களை எழுத வேண்டிய அளவிற்கு, தமிழ் நாடக உலகில் என்ன சாதித்துவிட்டேன் என்ற கேள்வி, இத் தொடரை ஆரம்பிக்கும் முன் எனக்குத் தோன்றியது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க