பதிவர்
Puthiyamaadhavi Sankaran


      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
உன்னால் முடியும் தம்பி தம்பி.. எம்.எஸ். உதயமூர்த்தியின் தாரகமந்திரம். தன்முனைப்பு கருத்துகளை உள்ளடக்கிய அவருடைய கட்டுரைகள் தொடராக வார இதழ்களில் வெளிவந்தன. இவர் எழுதிய "எண்ணங்கள் " என்ற புத்தகம் அந்தக் காலத்திலேயே 10 ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காமட்டிபுரத்தின் கதவுகள் திறந்துவிட்டன. நவகன்னியர்கள் வெளிச்சத்திற்கு வருகிறார்கள் தேவியின் சிலைகள் கொட்டும் மழையில் ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்படுகின்றன ஆடை அலங்காரங்களுடன் பவனிவரும் அவள்  கருப்பை மண்ணில் காமட்டிபுரத்தின்  இரவுகள் விழித்திருக்கின்றன. நிர்வாணமாய் விரியும் அவள் படுக்கை அறையிலிருந்து எட்டிப் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
"நீட் அனிதா" போஸ்டர்களுடன் அலைந்து கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் இரண்டு தமிழ்நாடு இருக்குங்கேன். ஒன்று செந்தமிழ்நாடு.. இதில் தமிழ் தவிர மற்றவை அனைத்தும் சீரும் சிறப்புமாக இருக்கும். கட்டணம் கட்டி அனைத்து வசதிகளுடனும் இளைய ...மேலும் வாசிக்க
8 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

பெரியார் உற்சவத்தில் பெரியார் சிலைகள் திராவிடம் என்று பேசியவர்கள்  பெரியாருக்கு காவடி எடுத்தார்கள். விழாக்கால உற்சவத்தில் தமிழகம் எங்கும்  பெரியார் சிலைகள். சிலை உடைப்புப் பாரம்பரியத்தை ஒரு போராட்ட ஆயுதமாக்கிய பெரியார்  சிலையாக , ஒரு காலக்கட்டத்தின் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பா. ரஞ்சித் சொன்னதற்கு அக்கூட்டத்தில் இருந்த  அமீர் சொன்னதை  ஏன் அனைவரும் "மோதல்" என்று சொல்லி  இருவரையும் எதிரெதிர் திசையில் நிறுத்துகிறார்கள் ?  அனிதாவை ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடையாளமாகவும்  தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்தே  சமூக ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கவலைக்கிடமான தமிழக அரசியல்.. உண்மையில் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம்  ஏற்பட்டிருக்கிறது  என்பதை நேரில் கண்டேன். அரசு நிர்வாகத்தில் ஒரு நிரந்தரமற்ற  சூழல் காரணமாக செயல்படாத அரசு அலுவலகங்கள்,   வறட்சியான சூழல்.. நிராசையான வாழ்க்கை. தண்ணீர் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வறண்ட பூமி.. மழைப்பொய்த்த வானம் கனவாகிக் கலைந்துப் போகும் கருமுகில்கள் வாடிப்போன கறிவேப்பிலை கன்றுகள் வெறிச்சோடிப் போயிருக்கும் மாட்டுத்தொழுவங்கள் இலவச டிவியில் பசி மறக்கும் எம் சனங்கள் காற்றுக்கு மட்டும் ஆவேசம் அடங்கவில்லை புழுதிவாரி தூற்றிக்கொண்டிருக்கிறது மண்ணை  அள்ளி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க