பதிவர்
PUTHIYAMAADHAVI


      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
tottaa petaaka item mall.. எப்போது வேண்டுமானாலும் பாலியல் வன்புணர்வுசெய்யப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழும் பெண்கள்.இரவு எட்டு மணி ஆகிவிட்டால்.. இந்த அச்சம் அவர்களைத்  துரத்திக் கொண்டே இருக்கிறது..இதை அந்தப் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கழிவறை காதல் - நினைவுக்குறிப்புகள் இரண்டு நிமிஷத்திற்கு ஒரு இரயில்அறிவித்தார் அமைச்சர்.அச்சப்பட்டார்கள் – என் அம்மாக்கள்அடிக்கடி எழுந்துநிற்கும்அவஷ்தையை நினைத்து..“ அம்மாக்களின் அவஷ்தை” என்ற தலைப்பில் என்நிழல்களைத் தேடி தொகுப்பில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்தியா 2047 சுதந்திர இந்தியாவின் நூற்றாண்டு எப்படி இருக்கும்? இந்தியா 2047.. அப்போது இந்தியா என்ற தேசம் இருக்குமா? இருக்காது. இந்தியாவில் வேறொரு தேசம் இருக்கும். அந்த தேசத்தின் பிதா மகாத்மா காந்தியாக இருக்க மாட்டார். இக்கதையில் தேசப்பிதா ஜோஷி. அந்த தேசத்தின் அடையாளமாகவும் கொள்கையாகவும் குறிக்கோளாகவும் “இனத்தூய்மை” இருக்கும். Purity of ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

நூறுகோடி முகமுடையாள்..செப்புமொழி பல உடையாள்..இந்தியாவின் பன்முகத் தன்மையை உறுதிப்படுத்தி இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எம் நன்றியும் வாழ்த்துகளும். இந்தி மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும்உறுதிமொழி எடுத்துக் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க