பதிவர்
Neerodai Mahes


      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
நீரோடை மழலை புகைப்படப் போட்டி 2018 முடிவுகளை வெளியிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மழலைகளுக்கு, பயணிக்க முடிந்த தூரங்களுக்கு நேரில் சென்று பரிசுகளை வழங்கினோம். மற்றவர்களுக்கு அஞ்சலில் அனுப்பிவைத்தோம். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மேஷம் (Aries): இந்தவாரம் புதன் நல்ல நன்மைகளை செய்து கொண்டிருக்கிறார். அதேபோல் குருபகவானும் பல வெற்றிகளை கொடுப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். திடீர் பண வரவால் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நமது வாசகர்களின் தமிழ் ஆர்வத்தையும் கருத்து பகிரும் திறனையும் வளர்க்கவும், அறிந்துகொள்ளவும் நீரோடை வாசகர் கருத்து திறன் போட்டியை நடத்துகிறது. நீரோடையில் வெளியிடப்பட்ட எந்த கட்டுரைக்கும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

லோகநாதன் சிறுவயது முதற்கொண்டே அறிவியல் துறையில் அதிக ஆர்வமுள்ளவன் ;. லோநாதனின் தந்தை சிவநாதன் ,; பௌதிகத்துறை பேராசிரியராக இருந்து 55 வயதில் காலமானவர். அவரின் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மேஷம் (Aries): இந்த வாரம் குரு பகவான் நல்ல செல்வாக்கை அளிப்பார். மேலும் நல்ல பண புழக்கம் இருந்து வரும். ஆகஸ்ட் 14 ,15 திடீர் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பனைமரம் ஏறத்தாழ 108 நாடுகளில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கள் எடுக்க தடைச்சட்டம் உள்ளது. இதனால் பனைமரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மேஷம் (Aries): நான்காம் இடத்தில உள்ள புதன் பொருளாதாரத்தை தவறாமல் கொடுத்தருளுவார். நண்பர்கள் இனிமையாக பழகுவர், உதவிகரமாக இருப்பர். குருபகவானின் ஏழாம் பார்வை நன்மை பயக்கும். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

மழலைச் செல்வத்தின் அழகைப் பார்த்து பரிசளிக்க வேண்டும் என்றால், கலந்து கொண்ட அனைத்து மழலைகளுக்குமே பரிசளிக்க நேரிடும். அதனால் தான் வேறு சில நிபந்தனைகளை பொறுத்து ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அழகைப் பார்த்து பரிசளிக்க வேண்டும் என்றால், கலந்து கொண்ட அனைத்து மழலைகளுக்குமே பரிசளிக்க நேரிடும். அதனால் தான் வேறு சில நிபந்தனைகளை பொறுத்து பரிசளிக்கப்படும் என்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க