பதிவர்
N.Ganeshan

      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
அமானுஷ்ய ஆன்மீகம் - 21   அடிப்படைத் தேவைகள் பூர்த்தியான பின் அதோடு திருப்தியடையாமல் ஆதிமனிதன் அதற்கும் மேலான விஷயங்களைச் சிந்திக்க ஆரம்பித்தவுடனேயே அவன் வாழ்க்கையில் ஆன்மிகம் நுழைந்து விட்டது. அவனுடைய சக்திகளின் எல்லைகளை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
”அவன் மனுஷனே இல்லை” சங்கரமணி உறுதியாகச் சொன்னார். எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று அவரது மகனும் பேரனும் கேட்கவில்லை. ஆனால் அவரே காரணத்தையும் சொன்னார். “உடனடியா கொன்னுடற அந்தக் கடுமையான பாம்போட ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அகோர மார்க்கத்தில், ஆர்வம் இருக்கும் அனைவரும் நுழைந்து விட முடியாது. அதற்கு கட்டுப்பாடுகள் நிறைய உண்டு. தகுதி இருப்பவர்களாக கருதப்படுபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தகுதி இருப்பவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குத் தீட்சை ஒரு பிரத்தியேக ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

இந்தக் கொலை முயற்சியிலும் செந்தில்நாதனுக்கு முதலில் சந்தேகம் வந்தது சங்கரமணி மேல் தான். அந்தக் கிழவர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஏதாவது கெட்டது நடக்கிறது என்றால் அவர் பங்கு அதில் ஏதாவது இல்லாமல் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என் நூல்களில் இருந்து சில சிந்தனை  வரிகள்.... என்.கணேசன்மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அடுத்தவர் கருத்துக்கு நாம் பல சமயங்களில் தேவைக்கும் அதிகமாகவே மதிப்பு தருகிறோம். அதுவும் நாம் உயர்வாக நினைப்பவர், மதிப்பவர் என்றால் அவர் கருத்து நமக்குத் தீர்ப்பாகவே தோன்றி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
க்ரிஷுக்கு அவள் சொன்ன வலியை ஆழமாகவே உணர முடிந்தது. காதல் ஜெயிப்பது கல்யாணத்தில் அல்ல. காலமெல்லாம் மனதில் கலையாமல், தேயாமல் கடைசி வரை நிலைத்திருக்கும் போது மட்டுமே காதல் ஜெயிக்கிறது. கலைந்தும், தேய்ந்தும் காணாமல் போகும் போது கல்யாணம் ஆன போதிலும் காதல் தோற்றுத்தான் போகிறது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.  இன்று எனது இரண்டு நூல்கள் வெளியாகியுள்ளன. ஒன்று ஆழமனசக்தி அடையும் வழிகள். இன்னொன்று  என் சிறுகதைகள். ஒன்றின் முன்னுரையும், உள்ளிருக்கும் தலைப்புகளும்,  இன்னொன்றின் சிறுகுறிப்பும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவன் வீட்டு வாசலில் காத்திருந்தவர்களில் அவனைப் பார்த்தவுடன் உடனடியாக ஹரிணிக்குக் கண்களில் நீர் தளும்பியது. மணீஷ் அதைக் கவனித்த போது அவன் இதயத்தில் இரத்தம் கசிந்தது. ‘உண்மைக் காதலில் ஊடல்கள் வந்தாலும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சில அபூர்வ சக்திகள் தகுதியற்ற மனிதர்களிடமும் கிடைத்து விடுகின்றன என்பதற்கு விமலானந்தாவைத் தந்திரமாக ஏமாற்ற நினைத்த ஜீனசந்திர சூரியே உதாரணம். முன்பே குறிப்பிட்டது போல ஜோதிடத்தில் அவர் பெற்றிருந்த பாண்டித்தியம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க