பதிவர்
இராம.கி

      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
 இப்பொழுது, காலவொழுங்கு கருதி, அடுத்துவரும் புறம் 217 க்குட் போகாது, புறம் 212 க்குள் போகிறோம். இப்பாட்டின் திணையும் பாடாணே. துறை: இயன் மொழி. உறையூருக்கருகில் கோப்பெருஞ் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அடுத்த பாட்டிற் கோபெருஞ்சோழனின் தன்னிலை விளக்கம் தொடருகிறது. இது மிகமிக எளிதான பாட்டு. பிசிராந்தையாரின் நல்லியல்புகளைச் சொல்வதால் இதன்திணையும் பாடாணே. துறை சென்ற பாடலைப் போலவே இயன்மொழியாகும். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தந்தையின் ஆட்சியைத் தாமே கவிழ்த்து மண்ணாளும் ஆசையில், கோப்பெருஞ் சோழனின் மக்களிருவர் வஞ்சிப்போர் தொடுத்தார். ”அப்படி ஏன் தந்தை மேலேயே போர் தொடுத்தார்? தந்தை - மகன்களிடை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

அடுத்தது புறம் 214 ஆம் பாடல். இதிற் கோப்பெருஞ்சோழன் தான் வடக்கு இருந்ததற்கு நேரடி விளக்கங் தராது சுற்றி வளைத்து மெய்யியல் விளக்கந் தெரிவிப்பான். பாட்டின் திணை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அடுத்தபாடல் உறையூர்ச் சோழன் பெருங்கோக்கிள்ளி தன்மக்களோடு போரிட முற்பட்டது கண்டு, அதைத்தடுத்து நிறுத்தப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியதாகும்..திணை: வஞ்சி. துறை: துணைவஞ்சி. வஞ்சித்திணையை “எஞ்சா மண்நசை வேந்தனை, ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இனி அடுத்தது பாண்டியன் அறிவுடைநம்பியைப் பிசிராந்தை பாடிய புறம் 184 ஆம் பாட்டு. அறிவுடை வேந்தனென்று பாட்டில் வருவதாற் புறநானூற்றைத் தொகுத்தார் அறிவுடை நம்பியெனப் பட்டங் கொடுத்தார் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பெருஞ்சேரலாதன் (கி.மு.130-105) வடக்கிருந்ததையும், 2 ஆம் கரிகாலன் அவனை வென்றதையும் கண்ட நாம் இனிக் கோப்பெருஞ்சோழனெனும் பெருங்கோக்கிள்ளியைச் சற்று விரிவாகவே பார்க்கப் போகிறோம். 2 ஆம் கரிகாலன், ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

சென்ற பகுதியில் வெண்ணிக் குயத்தியார் பற்றியெழுந்த சில சிந்தனைகளைச் சொல்ல மறந்தேன். வெண்ணியென்பது தஞ்சையிலிருந்து நாகை போகும் வழியில் நீடாமங்கலத்திற்கு அருகிலுள்ள கோயில் வெண்ணியைக் குறிக்கும். வெண்ணிக் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சென்ற பகுதியில் இப் புறப்பாட்டுக்களின் காலநிலை பற்றியும், குறிப்பிட்ட அரசர்களின் அடையாளம் பற்றியுஞ் சொல்ல மறந்தேன். புறம் 65ஆம் பாட்டில் நாகநாட்டுக் கரிகால் வளவன் (இவன் பெரும்பாலும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அண்மையில் ”உண்ணாநோன்பைக் கொச்சைப் படுத்தாதீர்” என்று இலக்குவனார் திருவள்ளுவன் ஒருமுறை இணையத்தில் மொழிந்திருந்தார். இற்றைக் காலத்தில் உண்ணா நோன்பு என்ற சங்ககாலப் பழக்கம் பெரிதுங் கொச்சைப்படுத்தப் பட்டு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க