குறிச்சொல்
முக்கிய செய்திகள்:

      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      

அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டில் நக்சலைட்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை கண்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அஞ்சுவதாக டி.டி.வி.; தினகரன் விமர்சித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மேலும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதின்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபடுவதற்கு 10 முதல் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கவும், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க வேண்டாம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான மந்திரிசபையில் குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக பதவி வகித்தவர், விஜயகலா மகேஸ்வரன்(45). தமிழ் வம்சாவளியை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆளுநர் பணியில் தலையிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நக்கீரன் கோபாலை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ அதிகாரிகள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பல்கலைகழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதுடன், ஆளுநரை சந்தித்து மனு அளிப்பதற்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடத் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிலை வாங்கியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தொழிலதிபர் ரன்வீர் ஷா, கிரண் ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ம் தேதி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வங்க கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல், ஒடிசா- ஆந்திரா இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் ஒடிசா அரசு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவி வரும் நிலையில் மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது 124வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது செல்லாது என உத்தரவிட்ட எழும்பூர் நீதிமன்றம், அவரை வழக்கில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சென்னையை அடுத்த மாதவரத்தில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார். கடந்த 2011 -ஆம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உத்தர பிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இருந்து டெல்லி நோக்கி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பெண் பத்திரிகையாளர்களால் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்ட மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்பால் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதிதீவிர புயலாக மாறிய டிட்லி புயல் ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டிணத்துக்கும் இடையே கரையை கடந்தது.ஒடிசா மாநிலம் கோபால்பூர்க்கு தென்கிழக்கே 320 ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மகா புஷ்கர ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 12-லட்சத்து 26 ஆயிரம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகர் என்று கூறும் அளவிக்கு சென்னை விளங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை மணப்பாக்கத்தில் இந்திய ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திருச்சியில் இருந்து துபாய் நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விமானநிலைய டவரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சி விமான ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிரதமர் நரேந்திர மோடி ஊழல்வாதி எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ரஃபேல் ஒப்பந்தத்தில் டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக ரிலையன்சை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அடிக்கல் நாட்டுவார் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டா நகரை சேர்ந்த சிறுமி பிரியா (வயது 9) உடல் நலம் பாதிக்கப்பட்டதால் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தவர் சங்கர். இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாங்கவுண்டம்பாளையம். சென்னை அண்ணா நகரில் சங்கர் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்குச் சொந்தமான 54கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

தொடர்புடைய குறிச்சொற்கள்
இதே குறிச்சொல் : முக்கிய செய்திகள்:
பிற தளங்களில்

குறிச்சொற்கள்