குறிச்சொல்
புதுக்கவிதை

      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      
இந்த பச்சை வயல்கள் விளைந்து கிடக்கிற இடத்தில் தான் உங்கள் சாலைகள் வரப்போகிறது. யுகங்களின் கதைகளை சுமந்துகொண்டிருக்கும் இந்த மலைகளைத்தான் உங்கள் இயந்திரங்கள் குடைந்து வழி செய்யப்போகிறது.. இந்தக்குடிசைகளை அகற்றிவிட்டுத்தான் அவசியமான பாதை அவதரிக்கப்போகிறது. நீரோடிய இந்த வரப்போரங்களில் தான் உங்கள் உணவகம் அமையக்கூடும். இந்த தென்னைகளை சிதைத்துவிட்டுத்தான்மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இருட்டத்துவங்கும் மாலை குட்டியானை வாகனத்தில் இறுக்கிக் கட்டியிருக்கிறது சுமைகள்.. இரும்பாலான கட்டிலொன்று நீர் சுமக்க வரிகளிட்ட பிளாஸ்டிக் குடங்கள். சுருட்டிய மெத்தை. உறைகளில்லா தலையணை சிலவும். மூட்டைகளில் துணிகள். இலவச காற்றாடி. இற்றுவிட ஆரம்பித்திருக்கும் மரமேசை.. பிள்ளைகள் கட்டிப்பிடித்துறங்கிய கரடி பொம்மை. ஓட்டுநர் அருகில் ஒருவன் சுமைகளின் மீதொரு பெண்ணும் இருமேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
 
தொடர்புடைய குறிச்சொற்கள்
இதே குறிச்சொல் : புதுக்கவிதை
பிற தளங்களில்


குறிச்சொற்கள்