குறிச்சொல்
கவிதை

      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      

டசன் கணக்கில் இருக்கின்றன விருதுகள் உம்மிடம் அழகழகாய்... கட்டி வைத்திருக்கிறீர்கள் கணக்கும் பொற்காசு முடிச்சுகளை ஒவ்வொரு விருதோடும் உருவாக்க முடியும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வீடு வந்ததும் பேத்தியிடம் காண்பிக்கிறேன் கொள்ளுத்தாத்தனின் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் கொள்ளுப்பேத்தியாய் என் சட்டை ஜோபியின்மேல் வந்து ஒட்டிக் கொண்ட அந்த வண்ணத்துப்பூச்சியை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எத் திசையிலும் எப்போதும் சுழன்றடிக்கலாம் காற்று அதன் பிடியில் தன் வேட்கைகளையிழந்த ஓருருவற்ற வானம் மேகங்களையசைத்து அசைத்து ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காணாமல்போன பாப்பாவை கண்டுபிடிக்கனுமாம் பாப்பாவே கேட்கிறாள்மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உ லகனைத்தும் தனதன்பின் ஆற்றலாலே           ஒருமையுறச் செய்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மூடிய இமைகளில் சத்தமின்றி முத்தமிடும்... முழு நிலவாய் முன் தோன்றி முகமன் இன்றி ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காடுகள் எரிகிறதுகாடுகளை எரியூட்டுகிறாய்.முல்லை நிலத்தை மருதமாக்கும் போட்டிமருத நிலத்தின் கோட்டைக்கதவுகள் திறக்கின்றனகரிசூழ்ந்த மங்கலத்தின் வாசலில்மீன் கொடி பறக்கிறது.தாமிரபரணியை மணந்த நடராஜன்சேரன் மகாதேவி சிறை எடுக்கிறான்.முல்லை நிலத்தின் ஆடுகள்திசைதெரியாமல் ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு சிறு தீ பரவி காடொன்று அழிவதுபோல்; ஒரு சின்ன சிரிப்போ, உயிர்மீதானோ கருணையோ, மனிதம் மிக்கதொரு உணர்விலெழுந்த சிறு அறிவின் பொருட்டோ நம் மொத்த மனிதர்களின் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

தொடர்புடைய குறிச்சொற்கள்
இதே குறிச்சொல் : கவிதை
பிற தளங்களில்

குறிச்சொற்கள்