குறிச்சொல்
இலங்கை

      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      

உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இலங்­கைக்கு இன்று வர­வி­ருந்த  பிரிட்­டனின் ஆசிய பசுபிக்  வெளிவி­வ­கார  பொது­ந­ல­வாய அலு­வ­லக அமைச்சர்  அலோக் சர்மா  தனது விஜ­யத்தை  திடீ­ரென ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் ஒரு மாதகாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்திரிகைகளின் ஆசிரியர்கள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மலேரியா அற்ற நாடாக 4ஆவது முறையாகவும் இலங்கை தெரிவாகி உள்ளது. இது வரலாற்றிலேயே முதன்முறை என்றும், சுகாதார மற்றும் இலங்கையின் வளர்ச்சியில் ஒரு மைல்கல் வெற்றி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சீனாவில் ஆரம்பாகும் ஆசிய கிரான்ட் ப்ரிக்ஸ் முதலாம் கட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 11 இலங்கையர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 11 பேரில் 6 ஆண்கள் உள்ளடங்குவதாகவும், முதலாம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு தொடர்பான ஆய்வு அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்றைய தினம் கையளிக்கப்படவுள்ளது. ஜப்பானிய தொழில்நுட்ப குழுவினர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கையில் இதுவரை யார் கண்ணிலும் தென்படாத புதிய நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலங்கொடை, கீழ் வலேபொட பிரதேத்தில் உள்ள காடு ஒன்றில் கிட்டத்தட்ட 100 அடி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாடசாலைகளில் முதலாம் தரம் மற்றும் இரண்டாம் தரம் வகுப்புகளுக்கு ஆங்கில பாடப் புத்தகம் ஒன்றை அறிமுகப்படுத்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாலியல் நோய்கள் பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பாலியல் சம்பந்தமான நோய்களுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற வருவோரில் ...மேலும் வாசிக்க

மட்டக்களப்பு நகர பெற்றோல் நிலையத்தில் ஏற்பட்ட சனக் கூட்டம் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து இடைஞ்சல்களை பொலிஸார் சீர் செய்து வருவதோடு போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நாட்டில் தொடரும் வறட்சி காரணமாக 9 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிதண்ணீர் உட்பட தமது நாளாந்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கல்முனை பற்றிமா தேசிய பாடசாலைக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மாகாண சபையால் எமக்கு நியமனம் தர அதிகாரம் இல்லாவிடில், பதவிகளை தூக்கியெறிந்து விட்டு வாருங்கள். என அம்பறை மாவட்ட பட்டதாரிகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வடக்கு, கிழக்கில் காணி­களை விடு­விப்­ப­தற்கு படைத்­த­ரப்பு தொடர்ந்தும் கால அவ­கா­சத்­தினை கோரி­யுள்­ளது. தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் இல்­லாத வகையில் பொது­மக்­களின் காணி­களை மீளக் கைய­ளிப்­ப­தற்கு தாம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். கிழக்கு மாகாண சபையில் அமர்வொன்று இடம்பெறவுள்ளதை கருத்தில் கொண்டே இன்று இந்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் நாய் ஒன்று திடீரென வீதியின் குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் மணல் ஏற்றிச்சென்ற பாரவூர்தியும், ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மது போதையில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வயோதிப நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ...மேலும் வாசிக்க

பொலன்னறுவை பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை கசும்கம பகுதியை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் எதிர்ப்பு பேரணிக்கு ஆதரவு வழங்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட சிவில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

தொடர்புடைய குறிச்சொற்கள்
இதே குறிச்சொல் : இலங்கை
பிற தளங்களில்

குறிச்சொற்கள்