ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
      இடுகை : -       
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
//“இலங்கை தமிழர்கள் நலன்கள்”// விடுதலை புலிகள் என்கின்ற தீவிரவாத அமைப்பு தன்னை எதிர்த்தார்கள் என்பதிற்காக இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள், பேராசியர்கள், தமிழ் பொதுமக்களை கொன்றது ...மேலும் வாசிக்க

//“இலங்கை தமிழர்கள் நலன்கள்”//
விடுதலை புலிகள் என்கின்ற தீவிரவாத அமைப்பு தன்னை எதிர்த்தார்கள் என்பதிற்காக இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள், பேராசியர்கள், தமிழ் பொதுமக்களை கொன்றது இலங்கை தமிழர்கள் நலன்களா?
//The Liberation Tigers of Tamil Eelam (LTTE, or Tamil Tigers) use intimidation and threats to pressure Tamil families in the north and east of Sri Lanka to provide sons and daughters for military service. When families refuse, their children are sometimes abducted from their homes at night or forcibly recruited while walking to school. Parents who resist the recruitment of their children face retribution from the Tamil Tigers, including violence or detention. //
இந்தியாவில் இருந்து முன்பு சென்ற தமிழர்கள் இலங்கையில் மிகவும் நல்ல நிலைமையில் வாழ்ந்து வந்தார்கள் . நூறாண்டுகளில் குடியேறிய தமிழர்கள் வறிய நிலையிலும் அங்கே இருந்தார்கள். நாங்க இலங்கை தமிழர்கள்- நீங்க இந்திய தமிழர்கள் என்று ஒதுக்கினார்கள்.அப்படி நன்றாக வாழ்ந்த இலங்கை தமிழர்களையே எல்டிடிஈ பல வருடங்களாக தான் நடாத்திய வெறி பிடித்த யுத்தத்தினால் ஏழைகளாக்கி விதவைகளையும் ஊனமுற்றவர்களையும் உருவாக்கியுள்ளது. இந்திய பிரதமர் அவர்களுக்கு இலங்கை தமிழர்கள் நலன்களுக்காக வீடு கட்டி கொடுக்க வேண்டிய நிலைமை.
தீவிரவாதம் ஒரு புற்றுநோய் அகற்றபட வேண்டியது.


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//“இலங்கை தமிழர்கள் நலன்கள்” .போரில் இறந்தது அப்பாவி இலங்கை தமிழர்களே கொன்றது சிங்கள அரசு// எல்டிடிஈஅமைப்பு தன்னை எதிர்ததவர்கள் என்று கொன்று அழித்த இலங்கை ...மேலும் வாசிக்க

//“இலங்கை தமிழர்கள் நலன்கள்”
.போரில் இறந்தது அப்பாவி இலங்கை தமிழர்களே
கொன்றது சிங்கள அரசு//

எல்டிடிஈஅமைப்பு தன்னை எதிர்ததவர்கள் என்று கொன்று அழித்த இலங்கை தமிழர்களவிடவா இலங்கை அரசு போரில் கொன்றுள்ளது?
அது தவிர எல்டிடிஈஅமைப்பு தனது பாதுகாப்பிற்காக அப்பாவி இலங்கை தமிழர்களை பயண கைதிகளாக பிடித்து வைத்திருந்தது தப்பியோடிதமிழர்களை சுட்டு கொன்றது கொடுமை.
கேடு விளைவிக்கும் பயங்கரவாதம் எமது பிரதேசங்களில் இருந்து முற்றாக அகற்பட வேண்டும்.

கேடு விளைவிக்கா பயங்கரவாதம் எமது பிரதேசங்களில் இருந்து முற்றாக அகற்பட வேண்டும்.


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
“இலங்கை தமிழர்கள் நலன்கள்” . போரில் இறந்தது அப்பாவி இலங்கை தமிழர்களே கொன்றது சிங்கள அரசுமேலும் வாசிக்க

“இலங்கை தமிழர்கள் நலன்கள்”
.
போரில் இறந்தது அப்பாவி இலங்கை தமிழர்களே
கொன்றது சிங்கள அரசு


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விடுதலைப்புலிகள் அமைப்பினால் இலங்கையில் வெறித்தனமாக நடத்தபட்ட ஒரு போரை இனவாத அடிப்படையில் ஆதரிப்பது என்பது இந்திய நலன்கள்,இலங்கை தமிழர்கள் நலன்கள், உலக நலன்கள் இவற்றுக்கு எதிரானது ...மேலும் வாசிக்க

விடுதலைப்புலிகள் அமைப்பினால் இலங்கையில் வெறித்தனமாக நடத்தபட்ட ஒரு போரை இனவாத அடிப்படையில் ஆதரிப்பது என்பது இந்திய நலன்கள்,இலங்கை தமிழர்கள் நலன்கள், உலக நலன்கள் இவற்றுக்கு எதிரானது ஆகும்.


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க