ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி புதியவன். . -வாழ்த்துகளுடன், காவிரிமைந்தன்மேலும் வாசிக்க

பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி புதியவன்.

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

நன்றி புதியவன். எனக்கு கிடைத்த இன்னும் ஒரு சுவாரஸ்யமான காணொளியை இங்கே இணைத்துள்ளேன்…. ATE team rescue a ...மேலும் வாசிக்க

நன்றி புதியவன்.

எனக்கு கிடைத்த இன்னும் ஒரு சுவாரஸ்யமான
காணொளியை இங்கே இணைத்துள்ளேன்….

ATE team rescue a baby elephant from a well

இதுபோன்ற நிறைய காட்சிகள் அனிமல் ப்ளானட், நெட் ஜியோ வில் பார்த்திருக்கிறேன். கூகிளிட்டாலும் நிறைய தெரிந்துகொள்ளலாம். 1. யானைகள் இறந்த தன் கூட்டத்தைச் சேர்ந்த ...மேலும் வாசிக்க

இதுபோன்ற நிறைய காட்சிகள் அனிமல் ப்ளானட், நெட் ஜியோ வில் பார்த்திருக்கிறேன். கூகிளிட்டாலும் நிறைய தெரிந்துகொள்ளலாம்.

1. யானைகள் இறந்த தன் கூட்டத்தைச் சேர்ந்த சக யானைக்கு அஞ்சலி செலுத்தும் (அதாவது அதன் அருகில் வந்து துதிக்கையால் ஓரிரு முறை தடவிக்கொடுக்கும். அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு யானையும் இதனைச் செய்யும். தன்னோடு வரும் யானை, தன் இயலாமையால்-பெரிய காயத்தால், தொடர்ந்து வர முடியலைனா, மற்ற யானைகள் தொடர்ந்து நடக்கும். மீண்டும் அந்த இடத்துக்கு யானைக்கூட்டம் வரும்போது பெரும்பாலும் இறந்த யானையின் மண்டையோடு மற்றும் சில எலும்புகள் கிடக்கும். அவற்றைத் தடவி தன் துக்கத்தை உணர்த்தும்). குரங்குகள் இறந்த குட்டியை, உயிர்ப்பிக்க எடுக்கும் முயற்சியும், முடியாதபோது வருத்தத்தை வெளிப்படுத்துவதையும் பார்த்திருக்கிறேன்.

2. தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றில், யானைகளின் நலனுக்காக மிகுந்த முயற்சி எடுத்துக்கொண்டு, காட்டின் ஓரத்தில் ஒருவர் வாழ்ந்துவந்தார் (வெளிநாட்டில் இருந்து அங்கேயே குடியேறி). அவர் தன் வாழ்நாளில் யானைகளின் நலனுக்காக, வேட்டையாடுபவர்கள், மின்சார வேலி போடுவதைத் தடுப்பது, யானைகள் எதிலாவது மாட்டிக்கொண்டால் அதற்கு உதவுவது என்று பல்வேறு உதவிகளைச் செய்து ஆயுள் முழுவதும் அங்கு இருந்தார். அவர் மறைந்தபோது, இரண்டு யானைக்கூட்டங்கள் எங்கிருந்தோ வந்து (சரியாக இறந்த சில மணி நேரங்களில் அல்லது ஒரு நாளுக்குள்) சிறிது தூரத்தில் நின்றுகொண்டு தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தின. ரொம்ப நேரம் நின்றுகொண்டிருந்துவிட்டு நகர்ந்தன. அதுபோல் இன்னொரு யானைக்கூட்டம். இது மெய்சிலிர்க்க வைத்தது. கூகிளிட்டுப் பாருங்கள்.

3. தன் முட்டைகளைத் திருட வரும் விலங்கிடமிருந்து காப்பாற்ற முதலைகள் மெனெக்கிடுவதும், தன்னிடம் அகப்பட்ட அப்போது பிறந்த எருதின் கன்றை ரொம்பவும் தொந்தரவு தராமல் தன்னுடனேயே வைத்திருந்து பிறகு ஒரு நாளுக்குள் விட்டுவிடுவதையும், தன் கண் முன்னால் தன் குட்டியைத் தூக்கிச் செல்லும்போது ஏதும் செய்ய இயலாமல் பார்க்கும் விலங்குகளையும் பார்க்கும்போது மனது கொஞ்சம் சலனப்படும்.

யானையின் ‘வலசை’ எனப்படும் நடந்துசெல்லும் பாதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து அவர்கள் ஜீனில் வருவது. தலைமை பெண் யானை அந்தப் பாதை வழியே கூட்டிச் செல்லும். அதில் வயலுக்காக நிலத்தைப் பிடுங்கிக்கொள்வதால், அவற்றின் வலசைப்பாதை மாறுபட்டு, யானைகளின் வாழ்க்கைக்கு இடையூறாகிறது.