ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
Mr Nitin Gadkari is magnanimous. We know Tamilnadu voters have rejected bjp due to sustained false propaganda by the ...மேலும் வாசிக்க

Mr Nitin Gadkari is magnanimous. We know Tamilnadu voters have rejected bjp due to sustained
false propaganda by the tv media (most of the channels are owned by dmk and congress leaders)
and anti national elements and churches and masjids (they passed resolutions for not voting bjp).
DMK in his election manifesto has promised jewel loan waiver, education loan waiver and rs 6000 dole for the each every person every month
which i think cannot be fulfilled. Believing Stalin’s lies Tamilnadu has rejected bjp and elected 37 dmk mps who are going to be just passengers on the flight to Delhi. Now Bjp has got every right to
reject the proposals from a state which has not voted for its alliance. But bjp is a different party
proved by Mr Nitin Gadkari for taking of linking godavari krishna pennar and kaveri rivers a mammoth task but still possible .

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

Shahul Hameed N.S.M., தமிழை, ரசனையுடன் எழுதி இருக்கிறீர்கள் …. வாழ்த்துகள். உண்மை… நடந்தால் தான்… வாழி கட்காரி…!!! ...மேலும் வாசிக்க

Shahul Hameed N.S.M.,

தமிழை, ரசனையுடன் எழுதி இருக்கிறீர்கள் …. வாழ்த்துகள்.

உண்மை… நடந்தால் தான்… வாழி கட்காரி…!!!

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

குழாய் மூலம் கொண்டுவரும் முறை ஏற்கனவே ஆந்திராவில் உள்ளது என்று நினைக்கின்றேன்மேலும் வாசிக்க

குழாய் மூலம் கொண்டுவரும் முறை ஏற்கனவே ஆந்திராவில் உள்ளது என்று நினைக்கின்றேன்

கா.மை ஐயா, செல்வராஜ் ஐயா, நிதின் கட்காரி 2015ல உள்நாட்டு நதிகளை இணைச்சு நதிநீர் போக்குவரத்து ஏற்படுத்தப்படும்னு சொன்ன செய்தி தங்களின் கவனத்திற்கு… ...மேலும் வாசிக்க

கா.மை ஐயா, செல்வராஜ் ஐயா,

நிதின் கட்காரி 2015ல உள்நாட்டு நதிகளை இணைச்சு நதிநீர் போக்குவரத்து ஏற்படுத்தப்படும்னு சொன்ன செய்தி தங்களின் கவனத்திற்கு…

https://www.dinamalar.com/news_detail.asp?id=1243913

நிதின்கட்காரி கோதாவரி நீரை குழாய் வழியாக கொண்டு வரப்போவதாக தெரிவித்து இருந்தார். கால்வாய் வழியாக கொண்டு வந்தால் ஏற்படும் செலவுகள், நீர் ஆவியாதல் காரணங்களால் இதற்கென்று ...மேலும் வாசிக்க

நிதின்கட்காரி கோதாவரி நீரை குழாய் வழியாக கொண்டு வரப்போவதாக தெரிவித்து இருந்தார். கால்வாய் வழியாக கொண்டு வந்தால் ஏற்படும் செலவுகள், நீர் ஆவியாதல் காரணங்களால் இதற்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட குழாய் மூலமாக கொண்டு வருவதாகக் கூறினார்.

திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தால் நமக்கு கூடுதல் தகவல்களும் இதனால் கிடைக்கப்போகும் பலன்களும் என்னவென்று புரியும்.

என்னவென்றே தெரியாமல் இதை எதிர்ப்பவர்கள் நிலை கண்டால் எரிச்சலே மேலிடுகிறது.

நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும்.

தேன் என்று சொன்னாலே இனித்துவிடுமா? என்னைக் கேட்டால், நதி நீர் இணைப்புக்கு முன்னால், மாநில நீர் நிலைகளை தூர்வாரி, கரை எழுப்பி யாரும் சுரண்டா ...மேலும் வாசிக்க

தேன் என்று சொன்னாலே இனித்துவிடுமா? என்னைக் கேட்டால், நதி நீர் இணைப்புக்கு முன்னால், மாநில நீர் நிலைகளை தூர்வாரி, கரை எழுப்பி யாரும் சுரண்டா வண்ணம் செய்தாலே தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை வெகுவாகத் தீர்ந்துவிடும். 60,000 கோடியில் ஒரு 6,000 கோடியை இதற்குச் செலவழிக்கலாம். என்னைக்கு நதிகளை இணைத்து என்னைக்கு தமிழகம் வந்து.

இந்த அறிவிப்பில் எனக்கு சந்தோஷம் வரவில்லை. ‘தேன்’ என்று சொல்லுகின்ற பேச்சாகத்தான் எனக்குத் தோன்றியது.

அய்யா … திரு கட்கரி நன்றாக கூறியுள்ளார் … இணைத்தால் நல்லது தான் … ! ” மனம் ...மேலும் வாசிக்க

அய்யா … திரு கட்கரி நன்றாக கூறியுள்ளார் … இணைத்தால் நல்லது தான் … ! ” மனம் இருந்தால் மார்க்கமா இல்லை…?
இதற்கு ஒரு மாற்றுத்திட்டமாக, அனைத்து மாநிலங்களும்
ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ” நீர்வழிச்சாலை ” என்கிற அற்புதமான
ஒரு யோசனையை தமிழகத்தின் ஓய்வுபெற்ற நீர்மேலாண்மை பொறியாளர்
திரு.ஏ.சி.காமராஜ் அவர்களது குழு உருவாக்கி அதை நடைமுறைக்கு
கொண்டு வர வேண்டுமென்று பெரும் முயற்சி எடுத்துக்கொண்டு வருகிறது.” …
என்று முந்தைய இடுகை ஒன்றில் தாங்கள் எழுதியுள்ளீர்கள் அதைப்பற்றி அறிய

// அரசியல்வாதிகள் அற்புதமான இந்த யோசனையை ஏன் கவனிக்க மாட்டேனென்கிறார்கள்…?
Posted on ஏப்ரல் 25, 2017 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2017/04/25/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE/

// கோதாவரியில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர்
வீணாக கடலுக்குப் போகிறது….. நதிகள் இணைப்பு என்பது ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு
நீரை அனுப்பலாம்; ஆனால் திரும்பப் பெறமுடியாது. நவீன நீர்வழிச் சாலை
திட்டத்தில், தேவைப்படும்போது நீரை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது.// ….. என்கிற பொறியாளர் திரு ஏ.சி.காமராஜ் அவர்களின் — அற்புதமான நீர்வழிச்சாலை திட்டத்தை இப்போதாவது பரிசீலனை செய்வார்களா …?