ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
பழனியப்பன், நான் தத்துவம் மற்றும் ஆன்மிகம் பற்றி இங்கு அவ்வப்போது எழுதுவது வழக்கம் தானே…? தேர்தல் முடிவுகளுக்கும் ...மேலும் வாசிக்க

பழனியப்பன்,

நான் தத்துவம் மற்றும் ஆன்மிகம் பற்றி இங்கு
அவ்வப்போது எழுதுவது வழக்கம் தானே…?

தேர்தல் முடிவுகளுக்கும் இதற்கும் எதாவது
சம்பந்தம் இருக்குமென்று உங்களுக்கு தோன்றுகிறதா…?

சில விஷயங்களை வாசக நண்பர்களின்
யூகத்திற்கே விட்டு விடுவது தான் நல்லது
என்று நான் நினைக்கிறேன்.

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

முயற்சி, மற்றும் உழைப்பின் மீது மட்டும் தான் நமக்கு உரிமை இருக்கிறது… அதன் முடிவிலும், பலனிலும் அல்ல… அதை தெய்வம் பார்த்துக் கொள்ளும்… தொழில் ...மேலும் வாசிக்க

முயற்சி, மற்றும் உழைப்பின் மீது மட்டும் தான் நமக்கு உரிமை இருக்கிறது…
அதன் முடிவிலும், பலனிலும் அல்ல…
அதை தெய்வம் பார்த்துக் கொள்ளும்…

தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு.
அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை.

சொந்த வாழ்க்கையில், நான் ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக விளைவை அனுபவிக்கும்போதும் இதைத்தான் நினைத்துக்கொள்வேன். எத்தனையோ வழிகளில் பலன் கிடைக்க வாழ்க்கையில் முயற்சிப்பேன். அத்தனை செய்தும் பலன் கிடைக்கவில்லை என்றால், ‘தெய்வ அனுக்ரஹம்’ இன்னும் வரவில்லை என்று நினைத்துக்கொள்வேன். (வேறு என்ன எண்ணி ஆறுதல் பெறுவது?)

எம்.ஜி.ஆர் மறைந்தபோது, டர்புலன்ஸுக்குப் பிறகு ஜெ. உதித்தார். ஜெ. மறைந்தபோது (கடைசி 75 நாட்கள்) ரொம்பவும் கலக்கமாக இருந்தது. அப்புறம் காலம் நல்ல தலைவரைக் காட்டும் என்று எண்ணிக்கொண்டேன். காலம் தந்த தலைவர்கள் எம்ஜியார் அவர்களும் பிறகு ஜெ. அவர்களும். இனி? அதற்குக் காத்திருக்கத்தான் வேண்டும்.

iya ippa edukkaga ida sollauringa??? election result ikum idukkum edavatu ?????மேலும் வாசிக்க

iya ippa edukkaga ida sollauringa??? election result ikum idukkum edavatu ?????