ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
சன்மத், நண்பர் அஜீஸின் பின்னூட்டத்தை பாருங்கள்… அரசியலைப் போன்றே, தமிழ் மக்களின் வாழ்க்கைத்தரமும் கவலை தருகிறது.. சமூகத்தைப்பற்றிய கவலையோ, ...மேலும் வாசிக்க

சன்மத்,

நண்பர் அஜீஸின் பின்னூட்டத்தை பாருங்கள்…
அரசியலைப் போன்றே, தமிழ் மக்களின் வாழ்க்கைத்தரமும்
கவலை தருகிறது..

சமூகத்தைப்பற்றிய கவலையோ, அக்கறையோ
சிறிதும் இல்லாமல்
இங்கே ஒரு பெருங்கூட்டம் வாழ்கிறது.

இதையெல்லாம் எப்படி, யார் – சரி செய்யப்போகிறார்கள்
என்கிற எண்ணமே மலைப்பை தருகிறது.

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

KM Sir, I feel those 38MPs will make TN’s voice heard in Parliament. Will anyone listen to it ...மேலும் வாசிக்க

KM Sir,

I feel those 38MPs will make TN’s voice heard in Parliament. Will anyone listen to it is a big question again…… I am sure, they will perform better than the old lot of 37…..

Majority people, who spoke against Namo were mainly from TN, Kerala, few from Andra & Bengal. I think they spoke with facts/data and not with any emotions…..

When I was speaking to a North Indian officer(of Superintendent cadre), in a central govt dept, he told me this – ///apart from gst, demonitization, joblessness, development etc no big hatred against Modi government. GST’s implementation has flaws but it will be corrected. The concept of demonitization is not able to be understood by people. Jobs will surely come as our PM is assuring. For national security, to have united India, we should vote Modi////….. This attitude got reflected by many North Indian friends….. Saringa aabisar nu sollittu, anaithu dhuvarangalaiyum moodivittu senruvittaen…..

To be frank, I am with a lot of fear – what all gonna happen to TN & its people ??…. I am not joking, seriously I am fearing a lot about my future generation’s presence in TN and as thamizh…..

yennatha solrathu…..

Paan Parag !!!

Thanks
Sanmath AK

The congress wrongly believed corruption would be more strong weapon to attack BJP and went full steam and did ...மேலும் வாசிக்க

The congress wrongly believed corruption would be more strong weapon to attack BJP and went full steam and did not go out highlighting the social issues and fell into the trap of Modi.Modi like Indra Gandhi converted the whole fight as one against him by all the opposition tainted with corruption.Further the delay in offering a common programme and providing a single concerted effort to propagate the programme.To some extent some quasi religious practices followed also alienated the regular vote bank.DMK ‘s victory is. Pyrrhic victory such as the one of Jayalalithaa as her 37 MP, s achieved precious little.Thiruvengadam

ராஜ், உங்கள் வாயும், கையும் பேசும் அளவிற்கு – நெஞ்சிலும் துணிவிருந்தால் – பாளம் பாளமாக வறண்டு வெடித்துக் கிடக்கும் ...மேலும் வாசிக்க

ராஜ்,

உங்கள் வாயும், கையும் பேசும் அளவிற்கு –
நெஞ்சிலும் துணிவிருந்தால் –

பாளம் பாளமாக வறண்டு வெடித்துக் கிடக்கும்
விவசாய நிலத்தையும்,
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக ஆழ்கிணறு
துளைகளைப் போடும் அவலத்தையும் பார்த்து –
துடித்துக் கதறி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும்
டெல்டா விவசாயிகளிடம் –

நேரிலேயே சென்று
மோடிஜி அவர்களின் பரிசு
என்று சொல்லியே – கொடுக்கலாம்.

.
-காவிரிமைந்தன்

அல்ல தோழா, சூது கவ்வி இருக்கு. மறுபடியும் தர்மம் வெல்லும், தாமதமாகவேனும். அதுவரை நமக்கு பொறுமை தேவை. ...மேலும் வாசிக்க

அல்ல தோழா,

சூது கவ்வி இருக்கு. மறுபடியும் தர்மம் வெல்லும், தாமதமாகவேனும்.

அதுவரை நமக்கு பொறுமை தேவை.

அந்த பொறுமையை இறைவனிடம் வேண்டுகிறேன்.

தமிழ்நாடு 37 திமுக சார்பு எம் பி க்களை தேர்ந்து எடுத்திருக்கிறது. இதன் மூலம் என்ன பயன் தமிழ்நாட்டுக்கு வரப்போகிறது. மோடி எதிர்ப்பு கொள்கை go ...மேலும் வாசிக்க

தமிழ்நாடு 37 திமுக சார்பு எம் பி க்களை தேர்ந்து எடுத்திருக்கிறது.
இதன் மூலம் என்ன பயன் தமிழ்நாட்டுக்கு வரப்போகிறது. மோடி எதிர்ப்பு கொள்கை go back modi என்று ஒரு நாட்டின் பிரதமரை எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு செய்தாகிவிட்டது
. மிருக பலத்துடன் இருக்கும் பி ஜே பி அரசு
இவர்களை திரும்பி கூட பார்க்காது. இவர்களில் கார்த்தி ,தயாநிதி ,கனிமொழி ,ராசா ஆகியோர் சட்ட சிக்கல்கள் உடையவர்கள். தமிழர் நலன் சார்ந்த முடிவுகளுக்கு மோடி அரசு பெருந்தன்மையுடன் ஏதாவது செய்தால் தான் உண்டு. கன்னியாகுமரியின்
வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி உதவி பெற்று தந்த பொன்னார் அவர்களையே
தோற்கடித்த பெருமை அவர்களுக்கு உண்டு. வாக்களித்த தமிழக மக்கள் தவறு செய்துவிட்டார்கள் என்ற தமிழிசையின் கூற்று சரியே. கடைந்தெடுத்த ஊழல்வாதிகள்
தேர்தலில் ஜெயித்து புனிதர் ஆனார்கள்,தமிழகம் நிச்சயம் தவறு செய்து விட்டது. இங்கு நிலமும் பொய்க்கும் ,நீரும் பொய்க்கும் இந்த நிலை கெட்ட மனிதர்களால் .ஆனால் ஒரு ஆறுதல் ttv தினகரன் ,கமலஹாசன் ,சீமான் எதிர்பார்த்த
வாக்கு வங்கி இல்லை என்பது .

கா.மை. சார்…. இந்த ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி நேரம் கிடைக்கும்போது ஆராய்ந்து எழுதுங்கள். நான் படித்தவரை, இது அந்தப் பகுதிகளையே அழித்துவிடும், இந்தத் திட்டத்தை அமெரிக்கா ...மேலும் வாசிக்க

கா.மை. சார்…. இந்த ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி நேரம் கிடைக்கும்போது ஆராய்ந்து எழுதுங்கள். நான் படித்தவரை, இது அந்தப் பகுதிகளையே அழித்துவிடும், இந்தத் திட்டத்தை அமெரிக்கா போன்ற நாடுகள் அனுமதித்ததே இல்லை என்று சொல்கிறார்கள். தேர்தல் சமயத்திலேயே இதற்கு அனுமதி கொடுத்தார்கள் என்று நினைக்கிறேன். இந்தியாவில் வரும் திட்டங்கள், இந்தியாவின் நன்மைக்கு இருக்கணும், வெளிநாட்டினரின் முதலீட்டுக்காக இருக்கக்கூடாது.

பாஜகவுக்கான வாய்ப்பு, அவர்கள் சொல்லிக்கொண்டிருந்ததைப்போல், கிரவுண்ட் வொர்க் 5 வருடம் செய்தாச்சு இனி வளர்ச்சியை அடுத்த 5 ஆண்டுகளில் அனுபவிப்போம் என்று சொன்னதற்காக வழங்கப்பட்டது என்பதை அவர்கள் புரிந்துகொண்டு, அதற்கான முன்முயற்சிகளில் இறங்கணும்.

காவிரி மைந்தன் தனது முகவரியை தெரிவித்தால் 5 கிலோ சுவீட் பார்சல் அனுப்பி வைக்கலாம்மேலும் வாசிக்க

காவிரி மைந்தன் தனது முகவரியை தெரிவித்தால் 5 கிலோ சுவீட் பார்சல் அனுப்பி வைக்கலாம்

தோழர் அறிவழகுவை காணவில்லை அதிர்ச்சியில் ஏதாவது நடந்திருக்குமோமேலும் வாசிக்க

தோழர் அறிவழகுவை காணவில்லை
அதிர்ச்சியில் ஏதாவது நடந்திருக்குமோ

ஷர்ரோன் – நான் இதனை வேறு விதமாகப் பார்க்கிறேன். வட இந்தியர்கள் தென் இந்தியா நோக்கி வேலைக்கு வருகிறார்கள். நாம் ‘இந்தியர்’ என்ற நோக்கில்தான் அணுகவேண்டும் ...மேலும் வாசிக்க

ஷர்ரோன் – நான் இதனை வேறு விதமாகப் பார்க்கிறேன். வட இந்தியர்கள் தென் இந்தியா நோக்கி வேலைக்கு வருகிறார்கள். நாம் ‘இந்தியர்’ என்ற நோக்கில்தான் அணுகவேண்டும் என்றாலும், நான் தமிழ்நாட்டில் நமக்குப் பெரிய பிரச்சனை உருவாகிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இதனை இப்போது கண்டுகொள்ளாமல் விடுகின்ற அரசியல் கட்சிகள், ஒரு நேரத்தில், ‘வாக்கு வங்கி’ என்று இந்தப் பிரச்சனையையும் அணுகலாம். அது தமிழர்களுக்கு மிக்க கெடுதியை உண்டாக்கும்.

1. அங்கிங்கு எனாதபடி எங்கும் வட இந்தியர்கள் சிறு உணவகங்கள், தேநீர், அனேகமாக எல்லா இனிப்புக் கடைகளிலும் வேலை செய்கிறார்கள், பல்வேறு வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். இதற்கு ‘தமிழ் உணர்வு’ முதலாளிகள்தான் காரணம் (அரசியல்கட்சித் தலைவர்கள், மாறன் உள்பட). வட இந்தியர்கள் 14 மணி நேரம் வேலை பார்ப்பார்கள், லீவு எடுக்க மாட்டார்கள், அவர்களை சுரண்டலாம் என்பதும் மிகப் பெரிய காரணம்.

2. தமிழக மத்திய அரசு வேலைகளில் வட இந்தியர்கள் ஆதிக்கம் கோலோச்சுகிறது. இதில் கள்ள மவுனம் காட்டும் அரசியல் தலைவர்கள் தமிழகத்தின் எதிரிகள். அதற்கு ஏற்ற மாதிரி தமிழ் பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது-அதாவது தமிழகத்தில் வேலை பார்க்கலாம், ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கலாம், தமிழ் மொழி தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஸ்டாலின் & கம்பெனி, இந்த விஷயத்தை தீவிரமாக அணுகணும். 85% வேலை, அந்த அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே என்று உறுதிப்படுத்தவேணும். ‘நூறு நாள் வேலைத் திட்டம், டாஸ்மாக்’ போன்றவைகள்தான் ‘தமிழர்களில் சோம்பேறிகள்’ என்ற சமூகத்தை உருவாக்குகிறது.

3. பொதுவாக பாஜக, ‘ஹிந்தி’ என்பதற்கே முன்னுரிமை கொடுக்கிறது. இந்திய அளவில் இது தவறில்லை என்று நான் நினைக்கிறேன், ஆனால் அதற்காக மாநில மொழிகளைக் காவு கொடுக்கக்கூடாது. உலக அளவில் தமிழ் மொழிகளில் முன்னோடி. அதற்கு முக்கியத்துவம் குறையும்போது தமிழக அரசியல்வாதிகள் எதிர்ப்புக்குரல் எழுப்பவேண்டும்.

Most of the structural reforms initiated during first term will, in my opinion, yield result in next 5 years. ...மேலும் வாசிக்க

Most of the structural reforms initiated during first term will, in my opinion, yield result in next 5 years. I am sure more jobs will be created and infrastructure will see a big face lift. I am optimistic that the country will progress and prosper. I am equally afraid of religious polarization. This is not good for the social fabric of secular country like India. I wish Muslims and Christians feel safer in the next 5 years that they come of their anti BJP stand.

Sir, For a minute can you think about present status of Tamilnadu. All its natural resources are exploitef & ...மேலும் வாசிக்க

Sir,
For a minute can you think about present status of Tamilnadu. All its natural resources are exploitef & destroyed, quality education is not available to all people equally. Youths are kept under influence of alcohol..Not allowing them to think rationally..All these were done by those who ruled Tamilnadu for the past few decades. Who are they? Are they jumped from sky? Are they not from our own society? Because of their SINS
, now we are suffering & our future generation is going to suffer.

KM Sir this comment made me think. North Indians are voting for BJP and for job they are coming ...மேலும் வாசிக்க

KM Sir this comment made me think. North Indians are voting for BJP and for job they are coming to Tamil Nadu.

Do you know why? Democracy is tyranny of the majority and because of that others suffer.மேலும் வாசிக்க

Do you know why? Democracy is tyranny of the majority and because of that others suffer.

நண்ப rrscbe, அது சரி தான்…. ஆனால் அரசியல் சட்டம் அந்த பிறரை’யும் நம்மையும் ஒன்றாக்கி வைத்திருக்கிறதே…. அவர் செய்வதற்கு ...மேலும் வாசிக்க

நண்ப rrscbe,

அது சரி தான்….
ஆனால் அரசியல் சட்டம் அந்த பிறரை’யும்
நம்மையும் ஒன்றாக்கி வைத்திருக்கிறதே….
அவர் செய்வதற்கு நம்மையும் பொறுப்பாக்கி
வைத்திருக்கிறதே… ???