ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
பெரியார் சொன்ன கருத்துகள் பல மனித குலம் ஏற்க தக்கவை. அவரின் பெண்கள் பற்றிய கருத்துகள் உயர் சாதி மக்களும் ஏற்பார்கள். அவரின் பல கருத்துகள் ...மேலும் வாசிக்க

பெரியார் சொன்ன கருத்துகள் பல மனித குலம் ஏற்க தக்கவை. அவரின் பெண்கள் பற்றிய கருத்துகள் உயர் சாதி மக்களும் ஏற்பார்கள். அவரின் பல கருத்துகள் இயற்கையை ஒட்டி , மக்களுக்கு சம தர்ம வாழ்வு தர பேசியது. மூட நம்பிக்கைகளால் பெண்கள் பல வழிகளிலும் கொடுமைக்கு ஆளானது குறித்து பேசி அனைத்து இன பெண்களும் விழிப்பு பெற பேசினார். ஆண்கள் ஏற்காவிட்டாலும் , பெண் இனம் பெரியாரையும் அவர் தொண்டுகளையும் பல காலம் பேசுவார்கள்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  