ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
முன்பெல்லாம் திமுகவைப்பற்றி விமரிசனம் செய்தால், கடுமையான மிரட்டல், வசவுமொழிகளுடன் பின்னூட்டங்கள் வரும்…அது அந்தக் காலம்,, இப்போதெல்லாம், அவர்கள் நாகரிகமான முறையில் பதில் ...மேலும் வாசிக்க

முன்பெல்லாம் திமுகவைப்பற்றி விமரிசனம் செய்தால்,
கடுமையான மிரட்டல், வசவுமொழிகளுடன் பின்னூட்டங்கள்
வரும்…அது அந்தக் காலம்,,

இப்போதெல்லாம், அவர்கள் நாகரிகமான முறையில்
பதில் கூறுவதை பார்க்க முடிகிறது.
அண்மையில் கூட ஒரு திமுக நண்பரிடமிருந்து வந்த
பின்னூட்டத்தை பார்த்திருக்கலாம். மிக கௌரவமாக
மறுப்பெழுதி இருந்தார்.

ஆனால், தரம் குறைந்தவர்கள் எல்லாம் இப்போது
பாஜக பக்கம் தாவி விட்டனர் என்பதை
இந்த தளத்தில் வரும் ஆபாச பின்னூட்டங்களிலிருந்து
உணர்ந்து கொள்ளலாம்.

தமிழக பாஜக இந்த விதத்தில் நன்றாக “வளர்ச்சி”
அடைந்திருக்கிறது…. !!!

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

Vicky_76, உங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே. அதனால் தான் நான் இதுகுறித்து தெரிந்தவர்களின் கருத்தை கேட்டிருந்தேன். . -வாழ்த்துகளுடன், ...மேலும் வாசிக்க

Vicky_76,

உங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே.
அதனால் தான் நான் இதுகுறித்து தெரிந்தவர்களின்
கருத்தை கேட்டிருந்தேன்.

This is what the website says – “Our working sample is being designed. The bracelet is not on the ...மேலும் வாசிக்க

This is what the website says – “Our working sample is being designed. The bracelet is not on the market yet. Don’t trust any websites selling it.”
The so called official website is a WordPress site. They are collecting donation (like crowd funding). Doesn’t look genuine. Thousands of such videos are made and available in Internet but we can’t trust them.

நண்பர்களுக்கு, மேலே “ஷேக் அப்துல்லா” என்கிற லேட்டஸ்ட் பெயருடன் பின்னூட்டம் போட்டிருக்கும் நபரின் முந்தைய அவதாரங்களின் பெயர்கள் “ஜான் பீட்டர்”, ...மேலும் வாசிக்க

நண்பர்களுக்கு,

மேலே “ஷேக் அப்துல்லா” என்கிற லேட்டஸ்ட்
பெயருடன் பின்னூட்டம் போட்டிருக்கும்
நபரின் முந்தைய அவதாரங்களின்
பெயர்கள் “ஜான் பீட்டர்”, “சிவராசு” etc… etc…

இந்த விமரிசனம் தளத்தை பிடிக்காதவர்கள்
எத்தகையோர் என்பதை – நான் மிகவும் நேசிக்கும்
இந்த தளத்து நண்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக இந்த பின்னூட்டத்தை அப்படியே
delete செய்யாமல் விட்டிருக்கிறேன்.

பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தது எத்தகையோருக்கு
மகிழ்ச்சியாக, சௌகரியமாக இருக்கிறது என்பதை
உணர முடிகிறது..அந்த ஆட்சியை நாம் குறை கூறுவது
அவர்களுக்கு எவ்வளவு எரிச்சலை ஊட்டுகிறது
என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

why are we seeing so much hatred in this election? Liberals behave as if it will be end of ...மேலும் வாசிக்க

why are we seeing so much hatred in this election? Liberals behave as if it will be end of the world if Modi comes back to power. Modi / Amit clan are extremely jumpy on the mere prospect of not getting a majority. And all the lesser mortals throw mud all around!

சமூக வலை தளங்களின் வீச்சு.. தமிழக அளவில் ஒரு தலைமை இன்மை. தவிர பெரிய அளவு பிரச்சனையின் வீச்சு தெரியவில்லை. இருந்தாலும் இந்த அளவு வெறுப்பு எப்படி வெளிவருகிறது?

இந்து மதம் நாங்கள் பதவிக்கு வரவில்லையேல் அழிந்து விடும் என்று ஒருபுறமும், இந்து மதமென்றால் எந்த அளவும் இழிவு படுத்தலாம். அப்போது தான் மொத்தமாக சிறுபான்மையினர் ஒட்டு சிதறாமல் நமக்கு என்று மறுபுறமும்…

எப்படி இந்த அளவு சீரழிந்தது?

இந்த இரு extreme-மும் பிடிக்காத பலருக்கும் போக்கிடம்தான் எது?

யோவ் கிழபாடு, இது போலி செய்தின்னு ஒருத்தன் பின்னோட்டம் போட்டானே அதை ஏன்யா எடுத்துட்ட? போலி செய்தி ...மேலும் வாசிக்க

யோவ் கிழபாடு, இது போலி செய்தின்னு ஒருத்தன் பின்னோட்டம் போட்டானே அதை ஏன்யா எடுத்துட்ட? போலி செய்தி போட்டாவது சூடான இடுகைல எடம் புடிசிருனும், அதானே? நீயெல்லாம் ஒரு மனுசன்னு உன் எழுத்தை படிக்கறானுவளே ,அவனுகளை அடிக்கனும்யா!

உனக்கு இன்டெக்ரிட்டின்னா இன்னானேன்னே தெரியாது.. ஹிட் கிடைக்குன்னா மோடியையே ஆதரித்து எழுதவும் தயங்காதவன்தானே நீ.

இதுவும் மாமா வேலை பாக்கறதும் ஒண்ணுதான், தூ மாமா பய!

இந்த நிறுவனத்தின் பணி செய்யும் இன்ஜினியர் ஒருவரை டெக்னாலஜி லண்டனில் நடைபெற்ற கான்பிரன்ஸ் ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த பிரேஸ்லெட் $300க்கு விற்க்கபடுவதாவும், ...மேலும் வாசிக்க

இந்த நிறுவனத்தின் பணி செய்யும் இன்ஜினியர் ஒருவரை டெக்னாலஜி லண்டனில் நடைபெற்ற கான்பிரன்ஸ் ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த பிரேஸ்லெட் $300க்கு விற்க்கபடுவதாவும், விற்பனை சூடுபிடித்துள்ளது எனவும், இதே போல் புரஜக்சன் செய்யும் மோதிரம் ஒன்றினை உருவாக்கி வருவதாக தெரிவித்தார். மேலும் இந்திய மார்கெட்டுக்காக பெண்கள் அணியும் வலையல்களை இதே போல் உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறதாம். ஆப்பிள் கம்பனி லேப்டாப் பயன்பாட்டை ஒழித்து, ஐபோன், ஜபேடு பயன்பாட்டுக்கு மேற்கத்தியர்களை மாற்றியது போல இந்நிறுவனம் ஐபோனையும் ஆன்ட்ராய்டையும் உலகத்தை விட்டு ஒழிக்கும் என்றார் அவர். இதற்கிடையே அமெரிக்காவின் FDA அமைப்பு இவற்றை பயன்படுத்துவதால் வெண்குஸ்டம் வருகிறது என்ற புகார்களை விசாரித்து வருகிறது.

நல்ல ஏமாந்தீர்களா … இது Fake. சரியான டூபாக்கூர். இப்படி ஒரு விசமே இல்லை. வாட்ஸ் அப்பில் வருவது எல்லாம் உண்மை என நம்பும் ஆட்கள் இருக்கும் வரை இப்படிப்பட்ட டுபாக்கூர்களுக்கு கொண்டாட்டம்தான். இதை வைத்து பணம் மில்லியன் கணக்கில் பணம் தேத்த சிலர் முற்பட்டு உள்ளார்கள்கள. ஆனால் வேலைக்காகவில்லை.

இந்த நிறுவனத்தின் பணி செய்யும் இன்ஜினியர் ஒருவரை லண்டனில் நடைபெற்ற டெக்னாலஜி கான்பிரன்ஸ் ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த பிரேஸ்லெட் $300க்கு விற்க்கபடுவதாவும், ...மேலும் வாசிக்க

இந்த நிறுவனத்தின் பணி செய்யும் இன்ஜினியர் ஒருவரை லண்டனில் நடைபெற்ற டெக்னாலஜி கான்பிரன்ஸ் ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த பிரேஸ்லெட் $300க்கு விற்க்கபடுவதாவும், விற்பனை சூடுபிடித்துள்ளது எனவும், இதே போல் புரஜக்சன் செய்யும் மோதிரம் ஒன்றினை உருவாக்கி வருவதாக தெரிவித்தார். மேலும் இந்திய மார்கெட்டுக்காக பெண்கள் அணியும் வலையல்களை இதே போல் உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறதாம். ஆப்பிள் கம்பனி லேப்டாப் பயன்பாட்டை ஒழித்து, ஐபோன், ஜபேடு பயன்பாட்டுக்கு மேற்கத்தியர்களை மாற்றியது போல இந்நிறுவனம் ஐபோனையும் ஆன்ட்ராய்டையும் உலகத்தை விட்டு ஒழிக்கும் என்றார் அவர். இதற்கிடையே அமெரிக்காவின் FDA அமைப்பு இவற்றை பயன்படுத்துவதால் வெண்குஸ்டம் வருகிறது என்ற புகார்களை விசாரித்து வருகிறது.

நல்ல ஏமாந்தீர்களா … இது. Fake product, சரியான டூபாக்கூர். இப்படி ஒரு விசமே இல்லை. வாட்ஸ் அப்பில் வருவது எல்லாம் உண்மை என நம்பும் ஆட்கள் இருக்கும் வரை, இப்படிப்பட்ட டுபாக்கூர்களுக்கு கொண்டாட்டம்தான். இதை வைத்து பணம் மில்லியன் கணக்கில் பணம் தேத்த சிலர் முற்பட்டு உள்ளார்கள். ஆனால் வேலைக்காகவில்லை.

என் கருத்து – சாதாரண மக்களுக்கு இந்த கேட்ஜட்டால் பெரிய அளவில் உபயோகம் எதுவும் இருக்குமென்று தோன்றவில்லை.. தொழில் முறை ...மேலும் வாசிக்க

என் கருத்து –

சாதாரண மக்களுக்கு இந்த கேட்ஜட்டால் பெரிய அளவில்
உபயோகம் எதுவும் இருக்குமென்று தோன்றவில்லை..
தொழில் முறை பயன்பாட்டாளர்கள், ரகசியமாக செயல்படக்கூடிய
துப்பறியும் நிபுணர்கள், FBI, CIA M-16 போன்ற,ஸ்தாபனங்கள்
ஆகியவற்றிற்கு பயன்படலாம்.

-காவிரிமைந்தன்

//இதனால் உடல் நலனுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டா….? // இதற்கு இப்போது பதில் கிடைக்காது. விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் ஒரு பீரியட்ல கெடுதல் என்றுதான் இதுவரை ...மேலும் வாசிக்க

//இதனால் உடல் நலனுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டா….? // இதற்கு இப்போது பதில் கிடைக்காது. விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் ஒரு பீரியட்ல கெடுதல் என்றுதான் இதுவரை வெளிப்பட்டிருக்கிறது. இதற்கு விதிவிலக்காக ஒன்றும் என் கண்ணுக்குத் தெரியவில்லை, நினைவிலில்லை.

கேட்ஜட்களால் நிறைய செளகரியங்கள் இருக்கின்றன. நம்மை அவை நிறையவே ஆக்கிரமிக்கின்றன. அவைகளுக்கு பெரும்பாலானவர்கள் அடிமையாகிவிட்டார்கள் என்று சொல்வது மிகையில்லை. ஆனால், அந்தக் கண்டுபிடிப்புகளால் நிறைய உபயோகங்கள் இருக்கின்றன.