ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
பிஜேபி ஒரு பக்கம் சுய மத அபிமானம் என்பதை தாண்டி சுய மதம் மட்டுமே சரி. மற்றவை தவறு என்ற நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக சென்றுகொண்டிருக்கிறதோ ...மேலும் வாசிக்க

பிஜேபி ஒரு பக்கம் சுய மத அபிமானம் என்பதை தாண்டி சுய மதம் மட்டுமே சரி. மற்றவை தவறு என்ற நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக சென்றுகொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ‘மதசார்பற்ற’ என்று கூறிக்கொள்ளும் மற்ற கட்சிகளோ, எப்படியாவது சிறுபான்மை ஓட்டுகளை மொத்தமாக பெற்றுவிடவேண்டும் என்ற பேராவலில் அவர்கள் என்ன செய்தாலும் தவறில்லை என்று கொஞ்சம் கொஞ்சமாக பலரிடமிருந்து விலகி சென்றுகொண்டிருக்கிறார்கள்.

இருபுறத்திலும் அவர்கள் சார்ந்த கட்சியை சப்போர்ட் செய்பவர்களை விட, எதிர் கட்சியை வெறுப்பவர்களே அதிகம். இந்த வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக பரவி, எதிர் கட்சியை ஆதரிப்பவர்களை வெறுக்கும் அளவு கொண்டு விட்டிருக்கிறது.

நமக்கு தேவை இரண்டிற்கும் இடைப்பட்ட கட்சி! அதிமுக போன்ற காட்சிகள் இந்த பார்வையில் சரியான கட்சியாக இருக்கிறார்கள். இந்திய அளவில் எந்த கட்சி அப்படி இருக்கிறதென்று தெரியவில்லை!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

அரசியல்னு வந்தாச்சுன்னா, வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கிறது. என்னதான் விவரித்தாலும் ஒவ்வொருவரும் அவர்கள் நிலையிலிருந்து வெகுவாக மாறுவதில்லை. பெற்றோர்கள் மட்டும் நாம சொன்னோம்னா, அதுக்காக ...மேலும் வாசிக்க

அரசியல்னு வந்தாச்சுன்னா, வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கிறது. என்னதான் விவரித்தாலும் ஒவ்வொருவரும் அவர்கள் நிலையிலிருந்து வெகுவாக மாறுவதில்லை. பெற்றோர்கள் மட்டும் நாம சொன்னோம்னா, அதுக்காக தங்கள் வாக்குகளை போனாப் போகுதுன்னு மாற்றிக்கொள்கிறார்களே தவிர, இதுதான் லட்சியம், நம் அனுமானம் இவற்றின் நிலைமையாகப் பார்க்கிறேன்.

இதில் ஒரு சாதகமான நிலைமை உள்ளது. ஒருவேளை நாம் நினைப்பது (நல்லதே நினைத்தாலும்) தவறான அனுமானமாக இருந்தால், மற்றவர்களை வற்புறுத்திய பாவம் நமக்குக் கிடையாது என்பதுதான்.

கோபாலகிருஷ்ணன், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இதில் விதிவிலக்கு அபூர்வம்… என் சுற்றங்களில் கூட – என் மனைவியும், மகளும் மட்டுமே ...மேலும் வாசிக்க

கோபாலகிருஷ்ணன்,

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
இதில் விதிவிலக்கு அபூர்வம்…
என் சுற்றங்களில் கூட –
என் மனைவியும், மகளும் மட்டுமே நான் சொல்வதை,
என் நோக்கத்தை, என் லட்சியங்களை புரிந்து கொள்கின்றனர்.

மோடிஜி வந்த பிறகு பலருக்கு –
உறவை விட, மோடியே முக்கியமாகத் தெரிகிறார்.

நான் உறவுகளை விரும்புபவன், நேசிப்பவன்…..
அவர்களிடம் அரசியல் பேசி அதை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.
எனவே, உறவினர்களுடன் அரசியல் பேசுவதை அறவே விட்டு விட்டேன்.

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

Sir, Even among within the family members people begin to hate between brothers, sisters & brothers father & sons ...மேலும் வாசிக்க

Sir,
Even among within the family members people begin to hate between brothers, sisters & brothers
father & sons etc because of their differing political ideology.. I don’t know where this will lead to?
Will this keep a permanent enmity within the family. I can’t even think of it Mr.KM. Sometimes
my mind is getting blocked for a short period.Sleep is a rare function in my body.
I can write a lot. I wish not to. Here, my mind sings, ” Orayiram varudam oyndhu kidandha pinnar
varadhu pol_

அய்யா … ! // இந்து கலாச்சாரத்தை தீவிரவாதம் என்றவர்களுக்கான பதிலடி: சாத்வியை களமிறக்கியதற்கு நியாயம் கற்பிக்கும் பிரதமர் மோடி ...மேலும் வாசிக்க

அய்யா … ! // இந்து கலாச்சாரத்தை தீவிரவாதம் என்றவர்களுக்கான பதிலடி: சாத்வியை களமிறக்கியதற்கு நியாயம் கற்பிக்கும் பிரதமர் மோடி //
https://tamil.thehindu.com/india/article26896426.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

நீங்கள் கூறியுள்ளதே மீண்டும் .. // இந்த சிந்தனை ஏற்கப்படத்தக்கதா இல்லையா…?
பொதுவான மக்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள். ?
மத உணர்வாளர்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்…?

நண்பர்கள் அனைவருக்குமே – இந்த செய்தியை, புகாரைப்பற்றி, அவசரப்பட்டு நண்பர்கள் யாரும் comment எழுத வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். ...மேலும் வாசிக்க

நண்பர்கள் அனைவருக்குமே –

இந்த செய்தியை, புகாரைப்பற்றி, அவசரப்பட்டு நண்பர்கள் யாரும் comment
எழுத வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

முழு விவரங்கள், உண்மைகள் தெரியாத நிலையில் நாம் எதையும்
விமரிசனம் செய்வது சரியாக இருக்காது..

முழு விவரங்களும், பின்னணியும் தெரியும் வரை காத்திருப்போம்.
நடப்பதை தெரிந்து கொள்ளுங்கள்… ஆனால், கருத்துக் கூறல்
தற்போதைக்கு வேண்டாம்.

///தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்! இந்தப் புகாரை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முழுமையாக நிராகரித்துள்ளார். நீதித் துறையைச் சீர்குலைக்க ...மேலும் வாசிக்க

///தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்!

இந்தப் புகாரை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முழுமையாக நிராகரித்துள்ளார். நீதித் துறையைச் சீர்குலைக்க மிகப்பெரிய சதி நடப்பதாக குற்றம்சாட்டிய அவர், “நீதித்துறையின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. என் மீது குற்றஞ்சாட்டிய பெண்ணுக்கு பின்னால் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. என் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது. நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் விஷயத்தில் ஊடகங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். 20 ஆண்டுகால சேவைக்குப் பிறகு தலைமை நீதிபதியான எனக்கு கிடைத்த வெகுமதியா இது?” என்று கூறியுள்ளார்.

– மின்னம்பலம். காம் ///

இந்த நாடு எங்கே போகிறது…?

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால்,

///என் மீது குற்றஞ்சாட்டிய பெண்ணுக்கு பின்னால் மிகப்பெரிய சக்தி இருக்கிறது.///

என்று அவர் குறிப்பிட்டுள்ளதை தான்.

ஏதோ விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்க போகிறதுக்குண்டான அறிகுறியோ என்று பீதி ஏற்படுகிறது.

இறைவன் தான் பாதுகாக்க வேண்டும் இந்த நாட்டை.

மதப்பற்று உடைய மக்கள் கூட, தங்கள் விருப்பு வெறுப்புகளையெல்லாம் கொஞ்ச நேரம் ஒதுக்கி வைத்து விட்டு, திறந்த மனதுடன், நாட்டின் ஒற்றுமையையும், அமைதியையும் ...மேலும் வாசிக்க

மதப்பற்று உடைய மக்கள் கூட, தங்கள் விருப்பு வெறுப்புகளையெல்லாம்
கொஞ்ச நேரம் ஒதுக்கி வைத்து விட்டு, திறந்த மனதுடன்,
நாட்டின் ஒற்றுமையையும், அமைதியையும் – மட்டும் கருத்தில்கொண்டு
இந்த கருத்துகளைப்பற்றி சிந்திக்க வேண்டும்.
அமைதியாக யாருடைய influence -உம் இன்றி யோசித்தால், அவர்களும்
இந்த கருத்தை ஏற்கக்கூடும் என்றே நம்புகிறேன். இந்தியா அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழக்கூடிய ஒரு நாடாக இருக்கவும்.
நல்ல வளமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறக்கூடிய நாடாகவும் மாறும்.
நம்முடைய பார்வையும், செயலும், உழைப்பும், பலமும் வீணான சர்ச்சைகளில் செலவிடப்படாமல், முன்னேற்றத்திற்கு பயன்படட்டும்.

இதை பேசியது ராகுல் காந்தி….? ///இங்கே ஒரே ஒருவரின் குரல்தான் அர்த்தமுள்ளது; அந்தக் குரலுக்கு அத்தனை பேரும் கீழ்ப்படிந்தாக வேண்டும். இப்படித்தான் நாம் ...மேலும் வாசிக்க

இதை பேசியது ராகுல் காந்தி….?

///இங்கே ஒரே ஒருவரின் குரல்தான் அர்த்தமுள்ளது;
அந்தக் குரலுக்கு அத்தனை பேரும் கீழ்ப்படிந்தாக வேண்டும்.
இப்படித்தான் நாம் இன்று பழக்கப்படுத்தப்படுகிறோம்.///

இது தான் ஹிட்லரிசம். சர்வாதிகாரத்தின் உச்சம்.

அந்த ஒரே ஒருவர் தொடர்ந்தால்… ஜெர்மனிக்கு நேர்ந்த அதேவித பயங்கர பாதிப்புகள் இந்தியாவுக்கு நேர்ந்து விடாது என்று சொல்ல முடியுமா…?

பாதிப்புகள் ஏற்கனவே மிகவும் வீரியமாக தொடங்கி விட்டன.

இன்னொரு முறை வந்தால் அழிவு சர்வ நிச்சயம்.