ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
அய்யா … // இந்த issue -வில் மட்டும் வழக்கத்திலிருந்து மாறுபட்ட ஒரு வித்தியாசத்தை காண முடிகிறது…// உண்மைதான் — நீங்கள் ...மேலும் வாசிக்க

அய்யா … // இந்த issue -வில் மட்டும் வழக்கத்திலிருந்து மாறுபட்ட ஒரு வித்தியாசத்தை காண முடிகிறது…// உண்மைதான் — நீங்கள் உள்ளதை எடுத்துக்காட்டி — எழுத போய் — உடனே தேச பக்தர்கள் வரிந்துகட்டிக்கொண்டு — காங்கிரஸ் — திமுக { கூட சேர்த்துக்கொண்டு } அவர்கள் காலத்தில் நடந்தது தான் இவ்வளவும் — ஐம்பது ஆண்டு என்ன கிழித்தார்கள் — அது சொத்தை — எது சொல்லை என்று திசை திருப்பி குழப்பாமல் இருக்க — இடுகையில் இருந்தே அவர்களுக்கு தேவையான ஒன்றை எடுத்து மேற்கோள் காட்டி விட்டால் — நாமும் கதா காலட்சேபத்தில் இருந்து தப்பிக்கலாம் — என்கிற ஒரு நப்பாசையில் — பின்னூட்டம் இடவேண்டியதாகி விட்டது … ! என்ன பண்ணறது துன்பம் வரும் போது சொரணையுள்ளவர்களுக்கு சிரிப்பு வர மறுக்கிறது …!!!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

செல்வராஜன், அறிவழகு – இந்த issue -வில் மட்டும் வழக்கத்திலிருந்து மாறுபட்ட ஒரு வித்தியாசத்தை காண முடிகிறது… ...மேலும் வாசிக்க

செல்வராஜன், அறிவழகு –

இந்த issue -வில் மட்டும் வழக்கத்திலிருந்து மாறுபட்ட ஒரு வித்தியாசத்தை காண முடிகிறது…

இந்த மாதிரி குற்றச்சாட்டுகள் வெளியாகும்போதெல்லாம், கேபினட் அமைச்சர்களும்,
பாஜக செய்தி தொடர்பாளர்களும், வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள்…
டெல்லி தொலைக்காட்சிகளில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து debate நடக்கும்.

ஆனால், இந்த விவகாரத்தில் மட்டும் –
அ.அ.கம்பெனியிலிருந்து ஒரு ஸ்டேட்மெண்ட்…
பாதுகாப்பு இலாகாவிலிருந்து (பெயர் இல்லமல்) ஒரு அறிக்கை…
அவ்வளவு தான்… கப்சிப் …
இதைப்பற்றிய பேச்சுகள் இத்தோடு அடங்கிவிட வேண்டும் என்கிற
உத்தி இதில் தெரிகிறது…

ஏன் – விவாதத்திற்கு அஞ்சுவது ஏன்…?
எல்லாம் ரிக்கார்டில், எழுத்து பூர்வமாக, தேதிவாரியாக –
இருக்கிறது என்பதாலா…?

வெளிநாட்டு ஆவணங்களை இவர்களால்
மாற்ற முடியாது என்பதாலா…?

-கில்லாடிகள் தான்.
ஆனால் கில்லாடிக்கும் கில்லாடி
யாராவது இல்லாமலா இருப்பார்கள்…?

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

ரிலையன்ஸ் மறுத்து விட்டது. பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துவிட்டது. வேறு என்ன வேண்டும். முடிந்தது விவகாரம். மோடி ...மேலும் வாசிக்க

ரிலையன்ஸ் மறுத்து விட்டது.

பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துவிட்டது.

வேறு என்ன வேண்டும். முடிந்தது விவகாரம்.

மோடி மிகவும் நல்லவர். அவர் கையில் நாடு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. இதற்கு எல்லாம் காங்கிரஸூம் ஜவஹர்லால் நேருவும் தான் காரணம்.

வேறு என்ன….இருக்கு….

இதில் கொஞ்சமே கொஞ்சம் இருக்கிற மூலைய கசக்கிக்கிட்டு…. ஏன் ஐயா எங்கள் மீது இவ்வளவு கொலை வெறி.

@செல்வராஜன் சார்… கடைசி பாரா, வெல்டன். நல்லா எழுதியிருக்கீங்க. ரசித்தேன். (வேற என்ன பண்ணறது சொல்லுங்க.. துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்றுதானே படித்திருக்கிறோம்)மேலும் வாசிக்க

@செல்வராஜன் சார்… கடைசி பாரா, வெல்டன். நல்லா எழுதியிருக்கீங்க. ரசித்தேன். (வேற என்ன பண்ணறது சொல்லுங்க.. துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்றுதானே படித்திருக்கிறோம்)

அய்யா … ! ஆதெள கீர்த்தனாரம்பத்திலே — என்று ஆரம்பித்து நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள : // 2007 முதல் 2012 ...மேலும் வாசிக்க

அய்யா … ! ஆதெள கீர்த்தனாரம்பத்திலே — என்று ஆரம்பித்து நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள : // 2007 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில்,
அந்த கம்பெனி வரிமோசடி செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு –
முதலில் ஒட்டு மொத்தமாக சுமார் 1182 கோடி ரூபாயை
வரியாக கட்டு என்று அ.அ. கம்பெனியிடம் ஃப்ரென்ச் அரசு
சொல்லி இருக்கிறது…

இந்த கம்பெனியின் parent company-யான Reliance Global Com,
சட்டவிரோத, வரி ஏய்பாளர்களின் சொர்க்கமான ( tax haven )
Bermuda-வில் இருக்கிறது… பணத்தை எல்லாம் அங்கே பதுக்கி விட்டு,

அய்யய்யோ – அதெல்லாம் முடியாது… நாங்களே 20 கோடி
நஷ்டத்தில் தவிக்கிறோம். வேண்டுமானல் 60 கோடி ரூபாயை
முதல் கட்டமாக கட்டுகிறோம் என்று
அ.அ. கம்பெனி சொல்லி இருக்கிறது….

இதற்குள்ளாகத்தான் ரஃபேல் டீல் எல்லாம் முடிக்கப்பட்டிருக்கிறது…// இதில் ரபேல் தவிர மற்றதெல்லாம் நடந்தது UPA அதாங்க காங்கிரஸ் ஆட்சியின் போது என்று கூறி கதா – காலட்சேபம் செய்தால் தவறாகுமா …?

// எப்படிச் செலுத்தி இருப்பார்கள் என்றெல்லாம் யோசித்து – மூளையை கசக்கிக்கொண்டு, இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையையும் வேஸ்ட் பண்ண நான் தயாரில்லை. எனவே, ...மேலும் வாசிக்க

// எப்படிச் செலுத்தி இருப்பார்கள் என்றெல்லாம் யோசித்து –
மூளையை கசக்கிக்கொண்டு, இருக்கிற கொஞ்ச நஞ்ச
மூளையையும் வேஸ்ட் பண்ண நான் தயாரில்லை. எனவே,
அந்த பொறுப்பை வாசக நண்பர்களிடம் விட்டு விடுகிறேன்….

அவரவர் தங்கள் சொந்த மூளையை கசக்கிக்கொண்டு -யோசித்து,
எதாவது தெரிய வந்தால் – எனக்கும் சொல்ல வேண்டுமாய்
கேட்டுக் கொள்கிறேன்…!!! //

ITHU SUPER .

// இவ்வளவு பெரிய லாபம் கிடைத்ததற்கு அ.அ.நிறுவனம் நிச்சயம் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்… தங்களுக்கு உதவியவர்களுக்கு – – அது யாராக இருந்தாலும் ...மேலும் வாசிக்க

// இவ்வளவு பெரிய லாபம் கிடைத்ததற்கு
அ.அ.நிறுவனம் நிச்சயம் நன்றி உடையவர்களாக
இருக்க வேண்டும்… தங்களுக்கு உதவியவர்களுக்கு –

– அது யாராக இருந்தாலும் –
(யாரென்று தான் நமக்குத் தெரியாதே…!!! )

செலுத்த வேண்டிய நன்றிக்கடனை
அவசியம் செலுத்த வேண்டும்…

எப்படியும் நன்றிக்கடனை செலுத்தி இருப்பார்கள்
என்றே நம்புவோமாக ….!!! //

– athu thaan mukkiyam.