ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
புதியவன், ஊஹூம்…..எனக்கு தகுதி இல்லையென்று நினைக்கிறேன். நான் எப்பவுமே வெள்ளை சட்டை போடறவன் … மேலும் வாசிக்க

புதியவன்,

ஊஹூம்…..எனக்கு தகுதி இல்லையென்று நினைக்கிறேன்.
நான் எப்பவுமே வெள்ளை சட்டை போடறவன் …

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

கா.மை. சார்… தென் தமிழகத்துக்கு, குறிப்பா இராமநாதபுரத்துக்கு பரமக்குடிக்கு இப்போ போயிடாதீங்க. இன்னும் 20+ சீட்டுக்கு கமல் ஆட்களுக்காக வெயிட்டிங். உங்களுக்கு 1 + 1 ...மேலும் வாசிக்க

கா.மை. சார்… தென் தமிழகத்துக்கு, குறிப்பா இராமநாதபுரத்துக்கு பரமக்குடிக்கு இப்போ போயிடாதீங்க. இன்னும் 20+ சீட்டுக்கு கமல் ஆட்களுக்காக வெயிட்டிங். உங்களுக்கு 1 + 1 முறைல இரண்டு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துவிடப்போகிறது.

அய்யா .. ! இந்த ” இந்திய கட்சிகளுக்கு ” எந்த ஒரு கொள்கை இல்லை. ...மேலும் வாசிக்க

அய்யா .. ! இந்த ” இந்திய கட்சிகளுக்கு ” எந்த ஒரு கொள்கை இல்லை. கோட்பாடு இல்லை. இவர்களின் கூட்டணிக்கு யாரும் வரலாம், யாரும் போகலாம்; தடைஇல்லை.மாறாக, வாக்கு வங்கியை மட்டும் வைத்திருந்தால் போதும். என்பது ஒரு நடைமுறையாக இருக்கிற போது — கமலின் இந்த ஊர்–பேர் அறியாத ஒரு கட்சியுடன் கூட்டணி என்பது — ” பல்லிளிக்கும் கூட்டணி ரகமோ ” …?

நம் நாட்டில் பல விதமான கூட்டணிகளும் — கோல் -மால்களும் உண்டு…. அவை பெரிய லிஸ்ட் சந்தர்ப்பவாதக் கூட்டணி,– சமயத்துக்கு கூட்டணி –வெற்றிக் கூட்டணி– முற்போக்குக் கூட்டணி– மெகா கூட்டணி — மதச் சார்பற்ற கூட்டணி — மதவாதக் கூட்டணி — இயற்கையான கூட்டணி, — செயற்கையான கூட்டணி, என எத்தனை எத்தனை பலவகையான கூட்டணிகள் இருந்தாலும் அமைக்கப்பட்டாலும்…

இந்த ஒரே ஒரு கூட்டணி அமைவதில் மட்டும் சர்வ ஜாக்கிரதையாக இருக்கிறார்கள் நம் இந்திய கட்சியினர்….. அது மிக ஆபத்தான ” சாதிச் சார்பற்ற கூட்டணிகள் ” அமைக்கப்படுவதேயில்லை.– அமைவதும் இல்லை — ஆனால் அனைத்து கட்சியினரும் எந்த சாதி அதிகம் இருக்கிறதோ அந்த பகுதில் அதே சாதியை சேர்ந்த வேட்பாளர்களை களம் இயக்குவதில் மட்டும் கில்லாடிகள் …

ஓட்டுப் பொறுக்கும் கூட்டணிக் கதையில், முதன்முதல் சந்தர்ப்பவாதக் கூட்டணியைத் துவக்கி வைத்தது தி.மு.க . அதற்கு துணை போனது கம்யூனிஸ்ட் கட்சிகள் …. இதைப்போன்ற –இப்படியான ஓட்டுப் பொறுக்கும் கட்சிகளின் கூட்டணிக் காட்சிகள் எல்லா தேர்தல்களிலும் அரங்கேறி வளர்ந்து வளர்ந்து மெருகு பூசப்பட்டு இன்று சகிக்க முடியாதபடி நாறித் தொலைக்கிறது. …

இதில் ” மய்யமாவது ” மற்றதாவது — ஆனால் தற்போது தமிழக மக்களுக்கு ” வளரும் தமிழகம் ” என்ற ஒரு கட்சி உலக நாயகன் மூலம் அறிமுகம் ஆகியுள்ளது — தமிழகம் வளருமா .. இல்லை இவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ள — அடுத்தடுத்து வரும் தேர்தல்களின் தங்களின் சொற்ப வாக்கு வங்கியை காட்டி கல்லாக்கட்டி வளரப்போகிறார்கள் என்பது மட்டும் — நம் நாட்டில் நிச்சயமான ஒன்று … !!!

2-வது புகைப்படத்தை தவிர்த்திருக்கலாம். அது கமலின் உயரத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறது.மேலும் வாசிக்க

2-வது புகைப்படத்தை தவிர்த்திருக்கலாம்.
அது கமலின் உயரத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறது.

கமலுக்கு அநியாயத்துக்கும் தன்னம்பிக்கை. சினிமாவில் அவர் கெட்டிக்காரர் தான். ஆனால், அரசியல் அவர் நினைப்பது போல் அவ்வளவு சுலபமல்ல. மக்களை சுலபமாக ஏமாற்றி விடலாம் என்று ...மேலும் வாசிக்க

கமலுக்கு அநியாயத்துக்கும் தன்னம்பிக்கை.
சினிமாவில் அவர் கெட்டிக்காரர் தான்.
ஆனால், அரசியல் அவர் நினைப்பது போல் அவ்வளவு சுலபமல்ல.
மக்களை சுலபமாக ஏமாற்றி விடலாம் என்று அவர் நினைக்கிறார்.
ஆனால், மக்கள் ஏமாந்தவர்கள் போல் நடிப்பார்கள். ஏமாற மாட்டார்கள்.