ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
/// ஆனால் – இன்று அந்த விவகாரம் சிலரால் எழுப்பப்படுகிறது என்றால் – அதற்கான முழு காரணமும், தங்களின் அஜாக்கிரதை காரணமாக 41 ராணுவ வீரர்களை ...மேலும் வாசிக்க

/// ஆனால் – இன்று அந்த விவகாரம் சிலரால் எழுப்பப்படுகிறது என்றால் –
அதற்கான முழு காரணமும், தங்களின் அஜாக்கிரதை காரணமாக 41 ராணுவ வீரர்களை பலி கொடுத்த பாவத்தையும் செய்து விட்டு – ///

பலி தான் கொடுக்க பட்டுள்ளனர்.

அது அஜாக்கிரதையினாலா அல்லது தேர்தல் வெ(ற்)றியினாலா என்று மக்களிடம் சந்தேகம் இருக்கிறது.

அந்த சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக கேட்கப்பட்டால் உண்மை ஒருக்கால் வெளிவருமா…?

இது சம்பந்தமான தொடர் கேள்விகளை சீமான் கேட்டுள்ளார்.

பதில் சொல்ல தான் ஆளில்லை.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

அய்யா .. ! மசூத் அசார் தொடர்புள்ள 2001 டிசம்பரில் பாராளுமன்ற தாக்குதல் பற்றியும் பதிவில் குறிப்பிட்டு இருக்கலாம் ….. ...மேலும் வாசிக்க

அய்யா .. ! மசூத் அசார் தொடர்புள்ள 2001 டிசம்பரில் பாராளுமன்ற தாக்குதல் பற்றியும் பதிவில் குறிப்பிட்டு இருக்கலாம் …..

// மசூத் அஸாருக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு? // https://www.bbc.com/tamil/india-47595622 தொடர்ந்து மசூத் அஸாருக்கு ஆதரவாக செயல்படும்
சீனாவுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுக்க போகிறது ….. வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று இனியாவது தோன்றுமோ இந்த // – நாங்கள் சூராதி சூரர்களாக்கும் -வீராதி வீரர்களாக்கும் என்று
வீண் பெருமை பேசி, மற்றவர்களின் எரிச்சலைக் கிளப்பும் விதத்தில் – மார்தட்டிக் கொள்ளும் ஆட்சியில் இருக்கும் // இவர்களுக்கு …?…

நன்றி செல்வராஜன். பிழை சரி செய்யப்பட்டு விட்டது. -வாழ்த்துகளுடன், காவிரிமைந்தன்மேலும் வாசிக்க

நன்றி செல்வராஜன்.

பிழை சரி செய்யப்பட்டு விட்டது.

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

முக்கியமாக யாரை விடுவிக்க அசார் விடுதலை செய்யப்பட்டான் என்பது தங்களுக்கு தெரியும். ஊடகங்களுக்கும் தெரியும்் ...மேலும் வாசிக்க

முக்கியமாக யாரை விடுவிக்க அசார் விடுதலை செய்யப்பட்டான் என்பது
தங்களுக்கு தெரியும். ஊடகங்களுக்கும் தெரியும்்
ஏன் அதை எழுதவில்லை.
முன்னால் முதல்வர் முப்தி சையது மகள் மெகபூபா (சென்றமுறை முதல்வர்) என்ற
ஒருவருக்காகவே சையது விடப்பட்டான் என்பது அந்நாளைய. செய்தி.
அதையும் சேர்த்து எழுதினால் பிஜேபி மீதுள்ள பழி குறையலாம் என்பதாலா?

அய்யா …! // ஸ்ரீநகருக்கு அழைவரப்பட்டு, அங்கிருந்து இந்திய புலனாய்வு // என்ற வரியில் ” அழைவரப்பட்டு ” என்பதை சரி ...மேலும் வாசிக்க

அய்யா …! // ஸ்ரீநகருக்கு அழைவரப்பட்டு, அங்கிருந்து இந்திய புலனாய்வு // என்ற வரியில் ” அழைவரப்பட்டு ” என்பதை சரி செய்யவும் ..