ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
புதியவன், // இப்போ இப்படிச் சொன்னால்தான் தேர்தல் நெருக்கத்தில் அடுத்த முரசொலியாக ஆனாலும் நடுநிலைமைனு சொல்லிக்கலாம்னு விகடன் நினைக்குது ..// ...மேலும் வாசிக்க

புதியவன்,

// இப்போ இப்படிச் சொன்னால்தான்
தேர்தல் நெருக்கத்தில் அடுத்த முரசொலியாக ஆனாலும்
நடுநிலைமைனு சொல்லிக்கலாம்னு விகடன் நினைக்குது ..//

– உண்மை….இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

செல்வராஜன், //விற்பனையில் தொய்வு ஏற்படும் போது கையிலெடுக்கும் தந்திரம் … ! // // தற்போதைய தலைவர் தனது ...மேலும் வாசிக்க

செல்வராஜன்,

//விற்பனையில் தொய்வு ஏற்படும் போது கையிலெடுக்கும் தந்திரம் … ! //

// தற்போதைய தலைவர் தனது வாரிசை முன்னிறுத்தற அளவுக்கு இவர்களை கண்டுகொள்வதில்லை //

நீங்கள் கூறுவது போல், இவையும் முக்கிய காரணமாக இருக்கலாமென்று நினைக்கிறேன்.
இதற்குப் பின்னாலும் இன்னும் எதாவதும் இருக்கலாம்…

அடுத்து — நான் விற்பனைக்கு ரெடி …!மேலும் வாசிக்க

அடுத்து — நான் விற்பனைக்கு ரெடி …!

விற்பனையில் தொய்வு ஏற்படும் போது கையிலெடுக்கும் தந்திரம் … ! திமுகவில் அப்போது கலைஞர் முடிவு எடுக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் ...மேலும் வாசிக்க

விற்பனையில் தொய்வு ஏற்படும் போது கையிலெடுக்கும் தந்திரம் … ! திமுகவில் அப்போது கலைஞர் முடிவு எடுக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் முரோசொலி மாறனுக்கு இருந்த முக்கியத்துவம் — கேடி பிரதர்ஸ்களுக்கு இல்லை என்பதும் காரணமாக இருக்கலாம் — தற்போதைய தலைவர் தனது வாரிசை முன்னிறுத்தற அளவுக்கு இவர்களை கண்டுகொள்வதில்லை — காரணங்கள் பல இருக்கலாம் — கிச்சன் கேபினெட் உட்பட …?

காமை சார்… உங்களுக்கு மறந்திருக்காதுனு நினைக்கறேன். ஜூவில மாறன்களுக்கு பங்கு நிறைய இருக்கு. அதனால ஜூவி கேடிகள் சொல்லும் செய்திகளையும் வெளியிடுது. இரண்டாவது, இப்போ ...மேலும் வாசிக்க

காமை சார்… உங்களுக்கு மறந்திருக்காதுனு நினைக்கறேன். ஜூவில மாறன்களுக்கு பங்கு நிறைய இருக்கு. அதனால ஜூவி கேடிகள் சொல்லும் செய்திகளையும் வெளியிடுது. இரண்டாவது, இப்போ இப்படிச் சொன்னால்தான் தேர்தல் நெருக்கத்தில் அடுத்த முரசொலியாக ஆனாலும் நடுநிலைமைனு சொல்லிக்கலாம்னு விகடன் நினைக்குது. பசுத்தோல் போர்த்தியிருந்தாலும் ….. ….தான் (புலி நல்ல மிருகம்)

அவசர அவசரமாகப் பண்ணவேண்டிய அவசியம், தேர்தலுக்காக பாஜக விளம்பரங்களுக்கு டேட்டா தேவைப்படிகிறதா?மேலும் வாசிக்க

அவசர அவசரமாகப் பண்ணவேண்டிய அவசியம், தேர்தலுக்காக பாஜக விளம்பரங்களுக்கு டேட்டா தேவைப்படிகிறதா?

MERCY, வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடிகிறது. -காவிரிமைந்தன்மேலும் வாசிக்க

MERCY,

வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர
நம்மால் வேறு என்ன செய்ய முடிகிறது.

-காவிரிமைந்தன்

`திமுகவின் தலைவர்கள் எல்லாம் பெரும் கோடீஸ்வரர்கள் என்பதை எத்தனை நாள்தான் மறைத்து வைக்க முடியும்? அதிமுகவில் சாதாரண தொண்டர்கள் கூட அவர்களின் தலைவியால் எம் ...மேலும் வாசிக்க

`திமுகவின் தலைவர்கள் எல்லாம் பெரும் கோடீஸ்வரர்கள் என்பதை
எத்தனை நாள்தான் மறைத்து வைக்க முடியும்? அதிமுகவில் சாதாரண
தொண்டர்கள் கூட அவர்களின் தலைவியால் எம் எல் ஏ , எம் .பி
ஆகி இருக்கிறார்கள். ஆனால் திமுகவில் பெரும் செல்வந்தர்கள் அல்லது
தலைவர்களின் வாரிசுகள் அவர்களுக்குத்தான் சீட்டு கிடைக்கும். வட்டம்
மாவட்டங்களுக்கு ரோடு காண்ட்ராக்ட் கிடைக்கும். கௌன்சிலர்களுக்கு மாமூல் கிடைக்கும். சாதாரண தொண்டர்களுக்கு பிரியாணியும் குவாட்டரும்தான் கிடைக்கும்.

அப்படி இல்லை நண்பரே. திமுக தலைவர்களைப்பற்றிய நெகடிவ் உண்மைகளை ஜூ.வி. சொல்வது அபூர்வம். அதைத்தான் கே.எம்.சார் சொல்கிறார்.மேலும் வாசிக்க

அப்படி இல்லை நண்பரே.
திமுக தலைவர்களைப்பற்றிய நெகடிவ் உண்மைகளை
ஜூ.வி. சொல்வது அபூர்வம்.
அதைத்தான் கே.எம்.சார் சொல்கிறார்.

உண்மையான தகவல்கள் தானே ஜூவி பொய் சொல்ல வேண்டும் .. இவர்கள் எல்லாம் உத்தமர்கள் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிண்றீர்களா ? ...மேலும் வாசிக்க

உண்மையான தகவல்கள் தானே

ஜூவி பொய் சொல்ல வேண்டும் .. இவர்கள் எல்லாம் உத்தமர்கள் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிண்றீர்களா ?

KM Sir please see this news. https://tamil.drivespark.com/four-wheelers/2019/government-to-sell-vehicle-registration-data-to-commercial-organizations-individuals/articlecontent-pf135039-017006.html?c=hdrivesparkமேலும் வாசிக்க