ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
இவரைப் பிடித்து “உள்ளே” போட என்ன தயக்கம்….? Posted on செப்ரெம்பர் 17, 2018 by vimarisanam – kavirimainthan….. இந்த ஆசாமிக்கு வர வர திமிர் ...மேலும் வாசிக்க

இவரைப் பிடித்து “உள்ளே” போட என்ன தயக்கம்….?
Posted on செப்ரெம்பர் 17, 2018 by vimarisanam – kavirimainthan…..
இந்த ஆசாமிக்கு வர வர திமிர் அதிகமாகிக் கொண்டே போகிறது… பொது இடங்களில் எப்படிப் பேசுவது என்கிற வரம்புகளையெல்லாம் உடைத்தெறிகிறார். பேட்டை ரவுடி போல் நடந்து கொள்கிறார்;

இவர் பேசியதில் சில உண்மைகள் கூட இருக்கலாம்…
ஆனால், அதைச் சொல்ல இவர் தேர்ந்தெடுத்த விதம்,
இடம், மொழி…பேசிய முறை …சரியா….?
This is ur comment for H Raja…. But for Vaiko–அசிங்கமானது….. அவமானகரமானது…கேவலமானது….
நம்மால் இதை ஏற்க முடியவில்லை….

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

வை.கோ மிகவும் தரம் தாழ்ந்த அரசியல் வியாதி. அவர், சாராயத்துக்கு எதிராக (மதுவிலக்கு வேணும்னு) சசிபெருமாள் நிகழ்வின்போது அவரது பேச்சைக் கேட்க நேர்ந்தது. மூன்றாம்தர ...மேலும் வாசிக்க

வை.கோ மிகவும் தரம் தாழ்ந்த அரசியல் வியாதி. அவர், சாராயத்துக்கு எதிராக (மதுவிலக்கு வேணும்னு) சசிபெருமாள் நிகழ்வின்போது அவரது பேச்சைக் கேட்க நேர்ந்தது. மூன்றாம்தர அரசியல்வாதி மாதிரி பேசுவார். அரசியல்வாதியாக இருக்கத் தகுதியற்றவர். இருக்கும் 10-15 தொண்டர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக எப்படியெல்லாம் சீறிப் பேச வேண்டியிருக்கிறது… பாவம். காலம், அவர் தரமறிந்துதான் தள்ளி வைத்திருக்கிறது.

இன்றைக்கு அவரது முக்கியத் தேவை, தேர்தலின்போது அவர் ஒரு ‘சக்தி’ என்று திமுக கூட்டணியினர் நினைக்கவேண்டும் என்பது. அதற்காக இன்னும் தரம் தாழவும் அவர் தயாராக இருக்கிறார். (கடைசியில், சீட் இல்லை என்று கை விரிக்கும்போது, ‘திராவிடர்களுக்காக …. ‘என்று மான அவமானத்தைத் துடைத்துவிட்டு திமுக கூட்டணியில் ஒட்டிக்கொண்டிருப்பார் என்று தோன்றுகிறது).

ஆனால், நான் இறைவனை வேண்டுவது, வை.கோ. திமுக கூட்டணியில்தான் இருக்கவேணும். செய்த வினைகளுக்கு அவமானத்தை அங்கிருந்துதான் அவர் அனுபவிக்கவேண்டும். அவருடைய ராசி, அவரது கூட்டணியினரையும்
அப்போதான் பற்றிக்கொள்ளும்.

சிவக்குமார், மன்னிக்கவும்….உங்கள் பின்னூட்டத்திலிருந்து சில சொற்களை நான் நீக்கி இருக்கிறேன்….நீங்கள் கடுமையான கருத்தை தாராளமாகச் சொல்லலாம்…. ஆனால், அதே சமயம் ...மேலும் வாசிக்க

சிவக்குமார்,

மன்னிக்கவும்….உங்கள் பின்னூட்டத்திலிருந்து சில சொற்களை நான் நீக்கி இருக்கிறேன்….நீங்கள் கடுமையான கருத்தை தாராளமாகச் சொல்லலாம்…. ஆனால், அதே சமயம் அநாகரிகமான வார்த்தைகளை இந்த தளத்தில் பயன்படுத்துவதை அனுமதிப்பதற்கில்லை.

செயலை விமரிசியுங்கள்… ஆனால்,
அவதூறான – வார்த்தைகளை தவிருங்கள்…

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

வைகோ ஒரு திருட்டு திராவிடன் தெலுங்கன். அவன் எப்படி தமிழ் நாட்டு போலிசுக்கு மரியாதை கொடுப்பான்?மேலும் வாசிக்க

வைகோ ஒரு திருட்டு திராவிடன் தெலுங்கன். அவன் எப்படி தமிழ் நாட்டு போலிசுக்கு மரியாதை கொடுப்பான்?

வைகோ இவ்வாறு நடந்துகொள்வது இது முதல் தடவை அல்ல. இவரது வழக்கமே இது தான். தொண்டர்களை உசுப்பேற்றி விடுவதும், மைக்கை வைத்துக்கொண்டே உரக்கக் ...மேலும் வாசிக்க

வைகோ இவ்வாறு நடந்துகொள்வது இது முதல் தடவை அல்ல.
இவரது வழக்கமே இது தான்.
தொண்டர்களை உசுப்பேற்றி விடுவதும்,
மைக்கை வைத்துக்கொண்டே உரக்கக் கத்துவதும்,
காவல்துறை அதிகாரிகள் பலப்பிரயோகம் செய்ய மாட்டார்கள் என்று தெரிந்தும்,
அவர்களை force யூஸ் பண்ணுங்க பார்க்கலாம் என்று சவால் விடுவதும்,
சுடுவியா எங்கே சுடு பார்க்கலாம் என்று மார் தட்டுவது,
காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் அழைப்பதும் –
நீங்கள் கூறுவது போல் // அசிங்கமானது….. அவமானகரமானது…கேவலமானது….// தான்.