ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
//காமராஜர் ஆட்சியை கொடுப்போம்..// – இதை யார்தான் சொல்றது என்று விவஸ்தையில்லாமல் எல்லாரும் சொல்லுகிறார்கள். இன்றைய அரசியலில் (40 வருடங்களுக்கு மேலாகவே) இதைச் சொல்லும் தகுதி ...மேலும் வாசிக்க

//காமராஜர் ஆட்சியை கொடுப்போம்..// – இதை யார்தான் சொல்றது என்று விவஸ்தையில்லாமல் எல்லாரும் சொல்லுகிறார்கள். இன்றைய அரசியலில் (40 வருடங்களுக்கு மேலாகவே) இதைச் சொல்லும் தகுதி யாருக்குமே இல்லை. காமராஜ் இருந்தபோதே மக்களுக்கு அவர் செய்த நல்ல செயல்கள் தெரியவில்லை, சாதி, சொந்த லாபம் என்பதைப் பொறுத்து வாக்களித்தனர். அதற்கு அப்புறம் மக்களின் தரமும் குறைந்திருக்கிறது என்பதை மறுக்க இயலாது. இதுல காமராஜ் ஆட்சியா?

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

அய்யா .. ! ஒரு முந்தைய இடுகை — மிக நீண்ட இடுகை — அதிகபட்சமாக 57 பின்னூட்டங்களை கொண்டது — இப்போதும் அடுத்த ...மேலும் வாசிக்க

அய்யா .. ! ஒரு முந்தைய இடுகை — மிக நீண்ட இடுகை — அதிகபட்சமாக 57 பின்னூட்டங்களை கொண்டது — இப்போதும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கி வந்துவிட்ட நிலையில் — மீண்டும் இந்த பதிவை படிக்கும் போது — அதில் தாங்கள் அலசி ஆராய்ந்து எழுதியது — அதன் தலைப்பு : மோடிஜியை குறை கூறக்கூடாதா …? விமரிசனம் செய்வதே தவறா … ?
Posted on பிப்ரவரி 16, 2015 by vimarisanam – kavirimainthan https://vimarisanam.wordpress.com/2015/02/16/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4/

இதில் தாங்கள் : // இடுகை நீண்டு விட்டது.
நான் கேட்கும், நமது வாசக நண்பர்கள் பின்னூட்டங்களின்
மூலமாகக் கேட்கும் – பல கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல்

நாங்கள் என்ன மோடிஜியின் பெர்சனாலிடி பற்றியா
எழுதுகிறோம் ? அவர் குட்டையா நெட்டையா, கருப்பா சிவப்பா
என்றா விமரிசிக்கிறோம் ? நாங்கள் விமரிசிப்பது அவர்
கொள்கைகளை, செயல்பாட்டைத் தானே ?

என் நினைவிற்கு வரும் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு
மட்டுமாவது அவர்கள் விளக்கம் அளித்து விட்டு, பிறகு
மற்ற விஷயங்களுக்குப் போகட்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்….. இதில் // இன்று வரை பதில் கிடைத்ததா .. தங்களுக்கு …?

இந்த இடுகை சுட்டிக்காட்டிய பல அம்சங்கள் அப்படியே இருப்பதும் — எந்த நிலை மாற்றமும் மாறாமலும் — தொழிலதிபர்கள் நிலை உயர்ந்துகொண்டே செல்வதும் — // 10 % பணக்காரர்களுக்காக, 90 % பொதுமக்களின் நலன்களை
அரசு கைவிட வேண்டும் என்று சொல்லும் கொள்கை
என்ன கொள்கை …? crony capitalism …? // — இதே ” crony capitalism ” என்கிற வார்த்தையை சிலநாட்களுக்கு முன் எழுதிய பதிவிலும் தாங்கள் கூறியதும் … மோடிஜி/ பாஜக ஆதரவாளர்கள் திரும்பத் திரும்ப தாங்கள்
சொல்வதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…. என்பதும் தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கிறது அப்படித்தானே …?

எதிர் வரும் தேர்தலுக்காக திருப்பூர் கூட்டத்தில் : // திருப்பூர் காமராஜர் ஆட்சியை கொடுப்போம்.. திருப்பூரை திரும்பி பார்க்க வைத்த மோடி! //

Read more at: https://tamil.oneindia.com/news/tiruppur/we-will-give-kamarajar-dream-rule-over-india-says-pm-modi-340996.html என்று பிரதமர்ஜி கூறுவது — அனைத்து கட்சியினரும் இதே டயலாக்கை அடித்து ஓய்ந்துவிட்ட நிலையில் — இவர் கையில் எடுத்திருப்பது — ???

மேகவிராஜ், “அதில் – காவிரிமைந்தன் வருவாரா..? ” – ” நிச்சயம் வர மாட்டார்.” இது இன்றைய நிலை மட்டுமல்ல. ...மேலும் வாசிக்க

மேகவிராஜ்,

“அதில் – காவிரிமைந்தன் வருவாரா..? ”

– ” நிச்சயம் வர மாட்டார்.” இது இன்றைய நிலை மட்டுமல்ல. மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கிய நாளிலிருந்து – இந்த நிலை தான். …!!!

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

‘பெரும்பாலானவர்கள்’னு சொல்லியிருக்கேன். அதில் நானும் வருவது வருத்தத்துக்கு உரிய விஷயமே. முடிந்த வரை இந்தியப் பொருட்களை உபயோகப்படுத்துவது, வெளிநாட்டு உணவை சாப்பிடாமல் இருப்பது, ஓசிக்குக் ...மேலும் வாசிக்க

‘பெரும்பாலானவர்கள்’னு சொல்லியிருக்கேன். அதில் நானும் வருவது வருத்தத்துக்கு உரிய விஷயமே. முடிந்த வரை இந்தியப் பொருட்களை உபயோகப்படுத்துவது, வெளிநாட்டு உணவை சாப்பிடாமல் இருப்பது, ஓசிக்குக் கிடைக்கும் எதையும் வாங்காமலிருப்பது என்று என்னளவில் இருக்க முயல்கிறேன். இந்தியப் பொருட்களை மட்டும் வாங்குவது (நல்லாப் பார்த்துக்கோங்க… பலருக்குக் கிடைக்காத வாய்ப்பு எனக்கு பலப் பல வருடங்களாக வெளிநாட்டில்தான் வாழும் வாய்ப்பு இருந்தது). அரசு 1000 ரூபாய் கொடுத்தபோது எங்கள் தெருவே ஸ்தம்பித்துவிட்டது. ஜனவரி 1ம் தேதி, வைகுண்ட ஏகாதசி போன்றவற்றையும் மிஞ்சும் கியூ – வேறு எங்கும் இல்லை… படித்தவர்கள் இருப்பதாக நம்பப்படும் சென்னையில்.

நம்ம அரசியல் தலைவர்கள் வசனம் பேசிட்டு, சிகரெட் கம்பெனி, சொந்த பள்ளி/கல்லூரி என்று கல்லா கட்டுவாங்க. ‘நாகரீகம், தமிழர் கலாச்சாரம்’ என்று சொல்லிக்கிட்டு வைகோ மாதிரி வன்முறையைத் தூண்டுவாங்க. அதுனால ஊருக்கு அட்வைஸ் செய்யும் அரசியல் தலைவர்கள் யாரையும் பிடிப்பதே இல்லை.

“இந்தியர்களுக்கு பெரும்பாலும் தேசப்பற்று என்று ஒன்று கிடையாது. (வாக்குக்குப் பணம் வாங்குவதிலேயே அவங்க லட்சணம் தெரியும்). குறைந்த விலைக்கு யார் கொடுத்தாலும் அதையே வாங்குவாங்க, வசனத்துக்கு ...மேலும் வாசிக்க

“இந்தியர்களுக்கு பெரும்பாலும் தேசப்பற்று என்று ஒன்று கிடையாது. (வாக்குக்குப் பணம் வாங்குவதிலேயே அவங்க லட்சணம் தெரியும்). குறைந்த விலைக்கு யார் கொடுத்தாலும் அதையே வாங்குவாங்க, வசனத்துக்கு சிவகாசித் தொழிலாளர்கள், திருப்பூர் என்றெல்லாம் பேசுவார்கள்.”

ஒரு சின்ன சந்தேகம் – இங்க இந்தியர்கள்னு சொல்லும்போது அதில் புதியவனும் அதில் உள்ளர்வர்தானா அல்லது இந்தியர்களுக்கு வெளிய நின்னு புதியவன் பேசுகிறாரா ?
அதில் நான் வருவேனா ? அதில் காவேரிமைந்தன் வருவாரா ?

Thambidurai is an opportunist, does not have any integrity. Before election, he will join another party.மேலும் வாசிக்க

Thambidurai is an opportunist, does not have any integrity. Before election, he will join another party.

No impact, modi govt divert all attension from ELECTRONIC VOTING MACHINE malpractice.மேலும் வாசிக்க

No impact, modi govt divert all attension from ELECTRONIC VOTING MACHINE malpractice.

தம்பித்துரை இன்னும் நிறைய விஷயங்களைப் பற்றி பேசி இருக்கிறார். விகடன் செய்தி, முழு பேச்சையும் cover செய்யவில்லை. செய்தித்தாளில் ...மேலும் வாசிக்க

தம்பித்துரை இன்னும் நிறைய விஷயங்களைப் பற்றி பேசி இருக்கிறார். விகடன் செய்தி, முழு பேச்சையும் cover
செய்யவில்லை. செய்தித்தாளில் கிடைக்கக்கூடும்.
( இது முழுமை பெறாத செய்தி என்பதற்காக இதனை இங்கே குறிப்பிடுகிறேன்…)

-காவிரிமைந்தன்

//பெரும்பாலும் சீனப் பொருள்கள் // – இது இந்தியாவுக்கு பெரிய பிரச்சனை கா.மை சார். ஓரளவு தரமான பொருட்கள் (சாதாரண உபயோகத்துக்கு) சைனா ப்ராடக்ட்ஸ்தான். ...மேலும் வாசிக்க

//பெரும்பாலும் சீனப் பொருள்கள் // – இது இந்தியாவுக்கு பெரிய பிரச்சனை கா.மை சார். ஓரளவு தரமான பொருட்கள் (சாதாரண உபயோகத்துக்கு) சைனா ப்ராடக்ட்ஸ்தான். சீனாவினால்தான், ஹார்ட்வேர் விலை உலகளவில் மலிவாக இருக்கு. விளையாட்டுப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், பலவித கம்ப்யூட்டர்கள்/மொபைல் போன் என்று எதை எடுத்தாலும் சீனப் பொருட்கள் தரத்திலும் உயர்வு, விலையிலும் குறைவு. இதை உபயோகப்படுத்தி ஃபர்னிசர், உடைகள் போன்றவற்றிலும் அவர்கள் இறங்கினால் இந்தியத் தொழிலுக்கு பாதகம்தான். (திருப்பூர்/இந்திய டி.ஷர்ட் 600 ரூபாய், டிரவுசர் 400-500 ரூபாய். ஆனால் சீன உடைகள் விலை மிகக் குறைவு. நம் தொழில்களை நாம் ஆதரிக்கணும். இதைப் பற்றி நிறைய எழுதலாம்)

இந்தியர்களுக்கு பெரும்பாலும் தேசப்பற்று என்று ஒன்று கிடையாது. (வாக்குக்குப் பணம் வாங்குவதிலேயே அவங்க லட்சணம் தெரியும்). குறைந்த விலைக்கு யார் கொடுத்தாலும் அதையே வாங்குவாங்க, வசனத்துக்கு சிவகாசித் தொழிலாளர்கள், திருப்பூர் என்றெல்லாம் பேசுவார்கள். 100 பேர்கள் உபயோகப்படுத்தும் குடைகளைப் பாருங்கள். 99% சீன குடைகள்தாம்.

நான் அவர் பேசின சப்ஜெக்டை இப்போ விட்டுடறேன். பொதுவா தம்பிதுரை அவர்கள் நம்பிக்கைக்குரியவர் இல்லை. அவர், அதிமுகவில் சீனியர் ஆனாலும், எம்ஜியாரின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ...மேலும் வாசிக்க

நான் அவர் பேசின சப்ஜெக்டை இப்போ விட்டுடறேன். பொதுவா தம்பிதுரை அவர்கள் நம்பிக்கைக்குரியவர் இல்லை. அவர், அதிமுகவில் சீனியர் ஆனாலும், எம்ஜியாரின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் அல்ல (அந்த நிகழ்ச்சியைப் படித்திருக்கிறேன்). அதுமட்டுமல்ல, ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையைப் பெற்றவரல்லர். இப்போ எடப்பாடி அவர்களை முன்னிறுத்தியதிலிருந்து அவருக்கு ஈகோ. (நாம கட்சில இருந்தப்போ இல்லாதவங்ககிட்ட இப்போ நாம கேட்டுக்கணுமா என்று). அவர் ஏற்கனவே சசிகலா குரூப்பை ஆதரித்தவர்.

இப்போ எலெக்‌ஷென் நேரத்தில், அதிமுகவின் அதிகாரபூர்வ கருத்துக்கு மாறா ஓரிரு மாதத்துக்கும் மேலாக பேசுவதுபோல் தெரிகிறது. பாஜக எதிர்ப்பு நிலைல இருக்கிறார். முதலில் நான், அதிமுக, பாஜகவை இப்படி ஹேண்டில் செய்கிறது என்றுதான் நினைத்தேன் (தம்பிதுரை தைரியமாக எதிர்ப்பது, எ.ப/ஓபிஎஸ் ஒன்றும் சொல்லாமல் இருப்பது, ஜெயக்குமார் நியூட்ரல் மெசேஜ் சொல்வது என்று பாஜகவுக்கு கடுக்காய் கொடுக்க).

இன்னமும் தம்பிதுரை இப்படிப் பேசுவது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துது. அவரது அரசியல் நிலைப்பாட்டில் ஏதேனும் மாறுதல் இருக்கா அல்லது ‘இதுதான் சாக்கு’ என்று நாடாளுமன்றத்துக்கு நிற்கப்போவதில்லையா என்ற எண்ணம் ஏற்படுகிறது. பார்ப்போம்.

( அவர் பேசுவதை நோக்கியபோது, அதில் எந்தவித ‘உள்நோக்க’மும் இருப்பதாக ‘வெளிநோக்’கில் தெரியவில்லை… மேலும் வாசிக்க

( அவர் பேசுவதை நோக்கியபோது, அதில் எந்தவித ‘உள்நோக்க’மும்
இருப்பதாக ‘வெளிநோக்’கில் தெரியவில்லை…