ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
///ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து திரு.அலோக் வர்மா நடந்தவை அனைத்தையும் வெளிப்படையாக சொல்லக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்று நினைக்கிறேன்…. காத்திருப்போம்… வேறு வழி…?/// ஒன்றிரண்டு மாதங்களில்… ...மேலும் வாசிக்க

///ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து திரு.அலோக் வர்மா நடந்தவை அனைத்தையும் வெளிப்படையாக சொல்லக்கூடிய
சூழ்நிலை உருவாகும் என்று நினைக்கிறேன்…. காத்திருப்போம்… வேறு வழி…?///

ஒன்றிரண்டு மாதங்களில்… அதிகப் பட்சம் ஐந்து மாதங்களில் நல்ல சூழ்நிலை உருவாகும் என்று நம்புவோம்.

அதற்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக…

ஐயா,

நேற்று(11/01/2019) துபாயில் ராகுல் காந்தி அவர்களுக்கு கிடைத்த வரவேற்பும் ஒரு பெருங்கூட்டம் கூடியதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அது வரவழைக்கப் பட்ட கூட்டமாக அல்லாமல் தானாக கூடிய கூட்டமாகவே தெரிகிறது.

அது இந்த பாசிச கும்பல்களின் அட்டூழியங்களை பொறுக்க முடியுமாமல் நல்ல மாற்றம் வேண்டி கூடிய கூட்டமாகவே தெரிகிறது.

இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்.

நான் எந்த அரசியல் தலைவர்களின் பின்பும் செல்பவன் அல்லன்.

ஆனாலும், இந்த பாசிச கும்பல்களை யார் வந்து அகற்ற வலிமை பெற்றாலும், அது ராகுல் காந்தி அவர்களோ அல்லது வேறு யாராக இருந்தாலும், அவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்வது நம் கடமை என்று நம்புகிறேன். நல்ல உள்ளங்களையும் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நாட்டின் நன்மையை நாடி.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

Sharron, அரசியல் தலைமை தான் சொல்பவற்றை நிறைவேற்றாதவரை – எதைச் செய்தாவது, பதவியிலிருந்து அகற்றுவது என்று தீர்மானித்து சகல வழிகளையும் அதற்கு ...மேலும் வாசிக்க

Sharron,

அரசியல் தலைமை தான் சொல்பவற்றை நிறைவேற்றாதவரை – எதைச் செய்தாவது, பதவியிலிருந்து அகற்றுவது
என்று தீர்மானித்து சகல வழிகளையும் அதற்கு பயன்படுத்துகிறது.

நீங்கள் செய்ததற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று சொல்லும் நீதிமன்றம், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டதற்காக அரசியல் தலைமையை கண்டிக்க தயாராக இல்லை. மாறாக, அரசியல் தலைமை செய்ய நினைப்பதை செய்வதற்கு உதவி செய்கிறது.

இந்த நிலையில், ஒரு அரசு ஊழியராக இருப்பவர், எவ்வளவு உயர்ந்த பதவியை வகித்தாலும், சட்டப்படியும்,அவர் தனது கடமை என்று நினைப்பதையும் செயல்படுத்த சுதந்திரம் இல்லாத நிலை தான் இன்று….

இதில் யாராலும் இப்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாது என்றே நினைக்கிறேன்.

ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து திரு.அலோக் வர்மா நடந்தவை அனைத்தையும் வெளிப்படையாக சொல்லக்கூடிய
சூழ்நிலை உருவாகும் என்று நினைக்கிறேன்…. காத்திருப்போம்… வேறு வழி…?

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

Mr.AV has a taken a meaningful decision to resign from the post of a Chief Fire executive Officer. In ...மேலும் வாசிக்க

Mr.AV has a taken a meaningful decision to resign from the post of a Chief Fire executive Officer.
In my view, he may write a book narrating the entire episode.But no publisher will dare publish.
If at all it comes to the market, it will be banned.

KM Sir please write about Mr. Alok Verma, CBI Director. So sad to read news about him.மேலும் வாசிக்க

KM Sir please write about Mr. Alok Verma, CBI Director. So sad to read news about him.