ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
செல்வராஜன் மற்றும் அறிவழகு, உங்கள் அன்பிற்கும் அக்கறைக்கும் நான் மிகவும் கொடுத்து வைத்தவன். உண்மை தான்… கடந்த ...மேலும் வாசிக்க

செல்வராஜன் மற்றும் அறிவழகு,

உங்கள் அன்பிற்கும் அக்கறைக்கும் நான் மிகவும் கொடுத்து வைத்தவன்.

உண்மை தான்… கடந்த சில நாட்களாக உடல்நிலை சரி இல்லை. ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் சேர வேண்டி
கட்டாயப்படுத்தப்பட்டேன்… எனக்கு அதில் உடன்பாடு இல்லாததால், வீட்டிலேயே பார்த்துக் கொள்கிறேன் என்று
சொல்லி விட்டேன்…பூரண ஓய்வில், சிகிச்சையில் இருக்க வேண்டும் என்கிற கண்டிஷனோடு ஒத்துக்கொண்டார்கள்.
இப்போது கொஞ்சம் தேவலை… இறைவன் துணையோடு, இன்னும் 3-4 நாட்களில் normal – க்கு வந்து விடுவேன் என்று நம்புகிறேன்…

என்னாலும் எழுதாமல் இருக்க முடியவில்லை… உங்களைப் போன்ற நண்பர்களின் அன்பும், ஆர்வமும், இறைவனின் கருணையும் துணையிருக்க –
விரைவில் பழைய வேகத்திற்கு திரும்பி விடுவேன் என்று நம்புகிறேன்.

மீண்டும் – உங்கள் அன்பிற்கும், கருணை கொண்டு விசாரித்ததற்கும் மிக்க நன்றி.

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

Mercy, பார்த்தேன். மிக்க நன்றி. இந்த டாங்குகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஒரு காலத்தில் நானும் பணி புரிந்தவன் என்கிற முறையில் இந்த ...மேலும் வாசிக்க

Mercy,

பார்த்தேன். மிக்க நன்றி.
இந்த டாங்குகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஒரு காலத்தில் நானும் பணி புரிந்தவன் என்கிற முறையில்
இந்த விவகாரம் எனக்கு மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது. அங்கே இன்னமும் தொடர்பில் இருக்கும் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்….அங்கே நடப்பவற்றைப்பற்றி நான் கேள்விப்படுவது நன்றாக இல்லை.
இதற்கு மேல் இதைப்பற்றி விவரமாக நான் எழுத முடியாதவனாக இருக்கிறேன்.

இந்த தேசத்தை கடவுள் காப்பாற்றுவார்.

அய்யா ….! கடந்த ஒரு சில நாட்களாக தங்களைப்பற்றி எதுவும் அறியப்படமுடியவில்லை …இடுகைகளும் இல்லை …. நலமாக இருப்பீர்கள் …நலம் பெறுவீர்கள் என்கிற நம்பிக்கை எமக்கு ...மேலும் வாசிக்க

அய்யா ….! கடந்த ஒரு சில நாட்களாக தங்களைப்பற்றி எதுவும் அறியப்படமுடியவில்லை …இடுகைகளும் இல்லை …. நலமாக இருப்பீர்கள் …நலம் பெறுவீர்கள் என்கிற நம்பிக்கை எமக்கு உண்டு ….எல்லாம் அவன் செயல் …. என்றென்றும் தங்களின் நலம் நாடும் செல்வராஜன் …!

ஐயா, சுகமாக இருக்கிறீர்களா? இரண்டு நாட்களாக காணோம். அதான் கேட்டேன். பூர்ண சுகத்தோடு நீங்கள் நன்றாக இருக்க இறைவனை ...மேலும் வாசிக்க

ஐயா,

சுகமாக இருக்கிறீர்களா?

இரண்டு நாட்களாக காணோம். அதான் கேட்டேன்.

பூர்ண சுகத்தோடு நீங்கள் நன்றாக இருக்க இறைவனை இறைஞ்சுகிறேன் ஐயா.

KM Sir please read this. https://tamil.goodreturns.in/news/2019/01/08/central-government-is-not-giving-demanding-weapons-indian-army-013217.htmlமேலும் வாசிக்க

நண்பரே…! ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ சரியாக தானே நடந்து கொண்டிருக்கு. ஒவ்வொரு தன்னதிகார அமைப்புகளும் HAL ...மேலும் வாசிக்க

நண்பரே…!

‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’

சரியாக தானே நடந்து கொண்டிருக்கு.

ஒவ்வொரு தன்னதிகார அமைப்புகளும் HAL போன்ற அரசு நிறுவனங்களும் அதன் பலமிழந்து ஊத்தி மூடத் தானே அவர் கண் விடப் பட்டிருக்கு….!

இதில் என்ன சந்தேகம்…!?

இன்னும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால்….!

அடுத்த முறையும் அதிக பலத்தோடு எங்களை ஆட்சியில் அமரவையுங்கள். மொத்தமாகவே அதாவது இந்த நாட்டையே ஊத்தி மூடி காட்டுகிறோம்.

ஆமாம்…!

// ‘ஹால்’ நிறுவனத்துக்கு நான்கு வருடங்களில் ரூ.7334 கோடி லாபம் // ….. 03 ஜனவரி 2019 அன்றைய செய்தி ...மேலும் வாசிக்க

// ‘ஹால்’ நிறுவனத்துக்கு நான்கு வருடங்களில் ரூ.7334 கோடி லாபம் // ….. 03 ஜனவரி 2019 அன்றைய செய்தி https://patrikai.com/hal-yields-a-profit-of-rs-7334-crore-in-4-years/ ….. இந்தளவு லாபம் ஈட்டிய ஒரு நிறுவனம் தற்போது ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றிற்கு சுமார் 1000 கோடி கடன் வாங்கும் நிலையில் இருப்பது வேதனையான செய்தி … இதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வியோடு // இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் // என்ற திருக்குறளுக்கு ஏற்ப நடக்காதது தான் காரணமா …? இந்த குறள் பாதுகாப்பு அமைச்சருக்கும் பொருந்துமோ …? இந்த துறையின் முன்னாள் அமைச்சர் — பிரான்சில் திரு மோடிஜி ரபேல் ஒப்பந்தம் போடும் போது இவர் மார்க்கெட்டில் மீன் வாங்கிக்கொண்டு இருந்தது கூட இந்த குறளுக்கு ஒத்து வருகிறதோ …?