ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
வைகோவை நம்புகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் அவரை ஒரு ஹீரோவாக நினைத்தவர்கள், இப்போது ஒரு காமெடியனாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் ...மேலும் வாசிக்க

வைகோவை நம்புகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே
வருகிறது. முன்பெல்லாம் அவரை ஒரு ஹீரோவாக நினைத்தவர்கள், இப்போது
ஒரு காமெடியனாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் அவர் தன்னை இன்னமும் மக்கள் நம்புகிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.
இப்போதும் அவருக்கு கூட்டம் வருகிறது; கைத்தட்டல் வருகிறது என்றால்
அதற்கு காரணம, அவர் அண்ணன் கவுண்டமணியை இப்போதெல்லாம் imitate
பண்ணுவதை ரசித்து தான்.
இன்னும் கொஞ்ச நாட்கள் இப்படியே போனால்,
வைகோ ஒரு சைக்கோ -வாகத்தான் நினைக்கப்படுவார்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

அய்யா ..! ஒரு உன்னத கலைஞன் , நடிப்பு இலக்கணத்தை வயைறுத்தவன் … அவனை இந்த பாழாப்பபாேன அரசியல்வாதிகளுக்கு உதாரணமாக குறிப்பதை தவிர்க்கலாம் ..அது ...மேலும் வாசிக்க

அய்யா ..! ஒரு உன்னத கலைஞன் , நடிப்பு இலக்கணத்தை வயைறுத்தவன் … அவனை இந்த பாழாப்பபாேன அரசியல்வாதிகளுக்கு உதாரணமாக குறிப்பதை தவிர்க்கலாம் ..அது மாேடிக்காக இருந்தாலும் … வைகாேவுக்காக இருந்தாலும் .. !

// சிலரை சில நாள் ஏமாற்றலாம்…
பலரை பல நாட்கள் ஏமாற்றலாம்…
ஆனால் // இந்த இருவரையும் சார்ந்த
பாவப்பட்ட மக்களை ஏமாற்றுவதில் இருவருமே கில்லாடிகள் தானே …?

மணி – இதப் பாருங்க. சமீபத்தில்தான் ‘தளபதி’ என்று ஒருவரை, கேடி பிரதர் சொன்னதற்கு வீட்டில் கூப்பிட்டு தன் மகன் முன்னிலையில் காய்ச்சி எடுத்திருக்கிறார் எதிர்கட்சித் ...மேலும் வாசிக்க

மணி – இதப் பாருங்க. சமீபத்தில்தான் ‘தளபதி’ என்று ஒருவரை, கேடி பிரதர் சொன்னதற்கு வீட்டில் கூப்பிட்டு தன் மகன் முன்னிலையில் காய்ச்சி எடுத்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவர். நீங்க என்னடான்னா, வலிய அந்தப் பிரச்சனையில் தலையைக் கொடுக்கறீங்க.

தமிழ்நாட்டில் ஒரு தளபதிதான் உ ண் டு. ஹா ஹா ஹா.

அண்ணன் வைகோ 2006ல் உதவிகள் செய்தார். மறுக்கவில்லை. நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் – திருமா வெள்ளையடிக்கக்கூட காசு இல்லை. தாத்தா கட்டிய வீடு ஒன்றுதான். ...மேலும் வாசிக்க

அண்ணன் வைகோ 2006ல் உதவிகள் செய்தார். மறுக்கவில்லை. நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் – திருமா

வெள்ளையடிக்கக்கூட காசு இல்லை. தாத்தா கட்டிய வீடு ஒன்றுதான். ஆனால் வைகோ ஆபத்தானவன் – வை கோ

இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா? வைகோ ‘கைச்சுத்தம்’ என்று சொன்னால் கைதட்ட இத்தனை அல்லக்கைகள் அவருக்கு இருக்கின்றனரே என்று ஆச்சர்யமாக இருக்கிறது. கொடுத்த 50 லட்சம் எங்கிருந்து வந்தது?

பையனுக்கு எப்படி சிகரெட் ஏஜென்சி கிடைத்தது? பச்சைத் தலைப்பாகை எங்கே போச்சுது? ஜெ.விடம் வாங்கிக்கொண்டதற்கு நன்றி பாராட்டி ‘சகோதரி ஜெயலலிதா’, ‘புரட்சித் தலைவி’ என்று 55 பற்களையும் காண்பித்த வைகோ, ஜெ. மரணமடைந்தபிறகு திமுகவிடம் மடிப்பிச்சை ஏந்துவதற்காக ஒருமையில் ஜெ.வை அழைக்கவில்லையா? கையை குழாய்த் தண்ணீரில் கழுவிவிட்டால் ‘கை சுத்தம்’ என்று சொல்லிக்கொள்ளமுடியுமா?

ஆனாலும் ஒன்று சொல்வேன். நான் ‘சிவாஜி’ அவர்கள் மறைந்த பிறகு அவர்போல் நடிக்க யார் உண்டு என்று நினைத்திருந்தேன். ‘அரசியல் மேடைகளில் வைகோவை அந்த சிவாஜியே தோற்கடிக்கமுடியாது, பேச்சில் அல்ல, நடிப்பில்’. இதைச் சொல்ல எனக்குத் தகுதி உண்டு. நான் சிவாஜியின் அரசியல் மேடைப் பேச்சினை பாளையங்கோட்டையில் பார்த்து/கேட்டு நொந்துபோனவன். ஹா ஹா.

அரசியலில் வைகோவுக்கும் திருமாவுக்குமான தேவை என்ன? இரண்டு அல்லது மூன்று கட்சிகள் போதாதா தமிழகத்துக்கு?

ஜெயலலிதா திருமாவுக்கான பணத்தையும் சேர்த்து வைகோவிடம் கொடுக்கும் அளவுக்கு அப்பாவி அல்ல. வைகோவுக்கு கொடுத்த பணத்தை ஜெயலலிதா ...மேலும் வாசிக்க

ஜெயலலிதா திருமாவுக்கான பணத்தையும் சேர்த்து வைகோவிடம் கொடுக்கும் அளவுக்கு அப்பாவி அல்ல.

வைகோவுக்கு கொடுத்த பணத்தை ஜெயலலிதா வருமான வரித்துறைக்கு அப்போது கணக்கு காட்டியிருந்தாரா என்று உங்களால் இப்போது வைகோவிடம் கேள்வி எழுப்புவது போல் கேள்வி எழுப்ப முடியுமா ?

//ஆபத்தானவன்… உரசிப்பார்த்தால் – எரித்து விடுவேன் ஜாக்கிரதை …// Super Punch. Can be used by Thalapathy in ...மேலும் வாசிக்க

//ஆபத்தானவன்…
உரசிப்பார்த்தால் – எரித்து விடுவேன் ஜாக்கிரதை …//

Super Punch. Can be used by Thalapathy in the next Movie.