ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
நண்பர் sirappu, // நீங்களும் பி.ஜே.பி தோற்கும் என்று கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறீர்கள், ஆனால் நடப்பது என்னமோ , மாறாக இருக்கிறது. // ...மேலும் வாசிக்க

நண்பர் sirappu,

// நீங்களும் பி.ஜே.பி தோற்கும் என்று கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறீர்கள், ஆனால் நடப்பது என்னமோ ,
மாறாக இருக்கிறது. //

உங்கள் வார்த்தைகளில் கருத்துப்பிழை இருக்கிறது.

பிஜேபி தோற்கும் என்று நான் சொல்லவில்லை…
சட்டா பஜார் என்ன சொல்கிறது என்பதை விளக்கி இருக்கிறேன்.

பிஜேபி – தோற்றால் நிச்சயம் எனக்கு மகிழ்ச்சியே…
ஆனால் எனக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் ரிசல்ட் இருக்குமா – என்பது எனக்குத் தெரியாது…

உங்களுக்கு மகிழ்ச்சியா….???

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

நண்பரே, (இன்றில்லாவிட்டாலும்) அவரை பீடித்திருந்த புற்றுநோயின் தாக்கம், அவரது முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஏற்கெனவே உணரச்செய்திருந்தாலும் கூட, அவரது மறைவுச் ...மேலும் வாசிக்க

நண்பரே, (இன்றில்லாவிட்டாலும்)

அவரை பீடித்திருந்த புற்றுநோயின் தாக்கம், அவரது முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஏற்கெனவே உணரச்செய்திருந்தாலும் கூட,
அவரது மறைவுச் செய்தி வருத்தம் அளிக்கவே செய்கிறது.

அவசியம் அவரைப்பற்றி எழுதுவேன்.

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

காமை ஐயா, சற்று சோகமான நிகழ்வு. நெல் ஜெயராமன் ஐயா இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரை பற்றிய உங்கள் அறிவை சற்று பகிர்ந்தால் நம் வலை நண்பர்கள் ...மேலும் வாசிக்க

காமை ஐயா,
சற்று சோகமான நிகழ்வு. நெல் ஜெயராமன் ஐயா இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அவரை பற்றிய உங்கள் அறிவை சற்று பகிர்ந்தால் நம் வலை நண்பர்கள் தெரிந்து கொள்வோம்

நீங்களும் பி.ஜே.பி தோற்கும் என்று கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறீர்கள், ஆனால் நடப்பது என்னமோ , மாறாக இருக்கிறது. இந்த தடவையாவது உங்கள் கனவு நனவாகிறதா ...மேலும் வாசிக்க

நீங்களும் பி.ஜே.பி தோற்கும் என்று கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறீர்கள், ஆனால் நடப்பது என்னமோ ,
மாறாக இருக்கிறது.
இந்த தடவையாவது உங்கள் கனவு நனவாகிறதா என்று பாப்போம்.
எவ்வளவு நாள் தான் நாமளும் EVM மெஷினையே சொல்லி சொல்லி சமாளிப்பது.