ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
ignore previous post. read below. மிக்க நன்றி. இந்த கலிகாலத்தில் இப்படி ஒரு வாழ்வை வாழவே பெரிய மனம் வேண்டும். மேலும் இம்மனத்துடன் ...மேலும் வாசிக்க

ignore previous post. read below.

மிக்க நன்றி. இந்த கலிகாலத்தில் இப்படி ஒரு வாழ்வை வாழவே பெரிய மனம் வேண்டும். மேலும் இம்மனத்துடன் விடாமுயற்சி செய்து அவர் கொணர்ந்த ஒவ்வொரு நெல்மணிகளும் ஒரு சகாப்தம். இதை இந்த அரசும் நம் தொழில்நுட்பமும் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
இவரைப்பற்றி பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். விவசாயத்தையும் இயற்கையையும் காப்பாற்ற உழைத்த இவரை இப்படியாவது கவுரவப்படுத்த மெனக்கெட வேண்டும்.
இன்றுமட்டுமில்லாமல் நாளையும் உணவு வேண்டுமல்லவா இந்த உலகிற்கு குறைந்தபட்சம் இந்த நாட்டிற்கு???!!!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

மிக்க நன்றி. இந்த கலிகாலத்தில் இப்படி ஒரு வாழ்வை வாழவே பெரிய மனம் கவுரவப்படுத்த மேலும் இம்மனத்துடன் விடாமுயற்சி செய்து அவர் கொணர்ந்த ஒவ்வொரு நெல்மணிகளை ...மேலும் வாசிக்க

மிக்க நன்றி. இந்த கலிகாலத்தில் இப்படி ஒரு வாழ்வை வாழவே பெரிய மனம் கவுரவப்படுத்த மேலும் இம்மனத்துடன் விடாமுயற்சி செய்து அவர் கொணர்ந்த ஒவ்வொரு நெல்மணிகளை ஒரு சகாப்தம். இதை இந்த அரசும் நம் தொழில்நுட்பமும் அனைவருக்கும் சேர்க்க கவுரவப்படுத்த இவரை பற்றி பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கவுரவப்படுத்த விவசாயத்தையும் இயற்கையையும் காப்பாற்ற உழைத்த இவரை இப்படியாவது கவுரவப்படுத்த மெனக்கெட வேண்டும்.
இன்றுமட்டுமில்லாமல் நாளையும் உணவு வேண்டுமல்லவா இந்த உலகிற்கு குறைந்தபட்சம் இந்த நாட்டிற்கு

பலர் வாழ்ந்து மறைகிறார்கள். பலர் அதிகாரத்தை ருசிக்கிறார்கள். சிலர்தான் மற்றவர்களுக்காக மட்டும், அல்லது ஒரு பெரிய பொது நோக்கோடு வாழ்கிறார்கள். அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த ...மேலும் வாசிக்க

பலர் வாழ்ந்து மறைகிறார்கள். பலர் அதிகாரத்தை ருசிக்கிறார்கள். சிலர்தான் மற்றவர்களுக்காக மட்டும், அல்லது ஒரு பெரிய பொது நோக்கோடு வாழ்கிறார்கள். அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

நம்மாழ்வார் நல்ல விதைகளை விதைத்திருக்கிறார். அந்த விதைகளும் நிறைய நல்ல விதைகளை விளைத்திருக்கும் என்று நம்புவோம்.