ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
அறிவழகு அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன் – //தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களிடம் யாராவது ஒரு விசயத்தை எச்சரிக்கையாக சொல்லி வைத்தால் நல்லது. ...மேலும் வாசிக்க

அறிவழகு அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன் –

//தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களிடம் யாராவது ஒரு விசயத்தை எச்சரிக்கையாக சொல்லி வைத்தால் நல்லது.

“திருமணம் கிருமணம் என்று யாராவது அழைத்தால் போய் விடாதீர்கள் ஐயா”

நீண்ட காலம் நீங்கள் நல்லாயிருக்கனும் ஐயா.//

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களிடம் யாராவது ஒரு விசயத்தை எச்சரிக்கையாக சொல்லி வைத்தால் நல்லது. “திருமணம் கிருமணம் என்று யாராவது அழைத்தால் ...மேலும் வாசிக்க

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களிடம் யாராவது ஒரு விசயத்தை எச்சரிக்கையாக சொல்லி வைத்தால் நல்லது.

நீண்ட காலம் நீங்கள் நல்லாயிருக்கனும் ஐயா.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மாறிய பிறகு இதுவெல்லாம் நடக்கிறது. இவர் மாறும் வரை இழுத்தடித்து பிறகு ஒன்று இல்லாமல் செய்ய எல்லா வித்தைகளையும் கற்றவர்கள் ...மேலும் வாசிக்க

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மாறிய பிறகு இதுவெல்லாம் நடக்கிறது. இவர் மாறும் வரை இழுத்தடித்து பிறகு ஒன்று இல்லாமல் செய்ய எல்லா வித்தைகளையும் கற்றவர்கள் அவர்கள். இதில் அவர்கள் கவலை படவோ நாம் சந்தோஷப்படவோ ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது.

செல்வராஜு சார்… இதனை இப்போதுதான் படித்தேன். பழைய இடுகைகள் மூலம் ஒருவரது கன்சிஸ்டெண்ட் ஸ்டாண்ட் தெரியவரும். தமிழக பாஜக வை நினைவுபடுத்தி எனக்கு டென்ஷன் ...மேலும் வாசிக்க

செல்வராஜு சார்… இதனை இப்போதுதான் படித்தேன். பழைய இடுகைகள் மூலம் ஒருவரது கன்சிஸ்டெண்ட் ஸ்டாண்ட் தெரியவரும்.

தமிழக பாஜக வை நினைவுபடுத்தி எனக்கு டென்ஷன் உண்டாக்கிவிட்டீர்கள். அவங்களுக்கு தமிழக நலன் என்று ஒன்று கிடையவே கிடையாது. அவங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தங்கள் தங்கள் பதவிகளைக் காத்துக்கொள்ள ‘ஜால்ரா’ அடிப்பதுதான்.

முழுவதும் தெரியாத விஷயத்தில் கருத்துச் சொல்வது சரியா வராது. ஆனால் நீதி நிலைநாட்டப்படணும். உண்மையாகவே தவறுகள் நடந்திருந்தால், அந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் (சட்டத்தை ஏமாற்றினாலும் ...மேலும் வாசிக்க

முழுவதும் தெரியாத விஷயத்தில் கருத்துச் சொல்வது சரியா வராது. ஆனால் நீதி நிலைநாட்டப்படணும். உண்மையாகவே தவறுகள் நடந்திருந்தால், அந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் (சட்டத்தை ஏமாற்றினாலும் இயற்கையை ஏமாற்றமுடியாது.)

அய்யா … ! மேடம் ஜெயலலிதா இன்று இல்லை அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாள் வரப்போகிறது — என்னடா இவன் இதையெல்லாம் இப்போ ...மேலும் வாசிக்க

அய்யா … ! மேடம் ஜெயலலிதா இன்று இல்லை அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாள் வரப்போகிறது — என்னடா இவன் இதையெல்லாம் இப்போ ” கிறுக்கிக்கிட்டு ” என்று கூட தாங்கள் நினைக்கலாம் — ஆனால் இன்றைய இடுகைக்கு பொருந்தும் என்று எண்ணி பழைய பதிவு ஒன்று ஞாபகத்திற்கு வந்தது … அதில் விலாவாரியா பல விவரங்கள் அலசி ஆராயப்பட்டு இருந்தன … அதில் மேடம் ஜெயலலிதா பற்றியும் இருந்ததால் … அது : —- // மாயா கோட்னானியை -விடுதலை செய்தது ஏன்..? நேர்மைத் துணிவிருந்தால் தமிழக பாஜக கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்…….//
Posted on ஒக்ரோபர் 6, 2014 by vimarisanam – kavirimainthan https://vimarisanam.wordpress.com/2014/10/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/ .. மாயா … மாயா … ? உங்க டயலாக் தான் ….!!!