ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
புரிகிறது! என்றுமே குடும்பத்தினரின் மனப்பாங்கு இம்மாதிரி விஷயங்களில் வேறு மாதிரித்தான் இருக்கும்.மேலும் வாசிக்க

புரிகிறது! என்றுமே குடும்பத்தினரின் மனப்பாங்கு இம்மாதிரி விஷயங்களில் வேறு மாதிரித்தான் இருக்கும்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

You are a good role model for many of us of similar age. Thanksமேலும் வாசிக்க

You are a good role model for many of us of similar age. Thanks

அய்யா ..! // ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ...மேலும் வாசிக்க

அய்யா ..! // ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு..// இந்த கட்டளைகளும் தாங்கள் கூறியுள்ள // கர்ம வினைகளில் நம்பிக்கை அவசியம் –
தினை விதைத்தால் .. தினை விளையும்…
வினை விதைத்தால் … வினை விளையும் …
என்பதை உறுதியாக நம்பு.

நம்பிக்கையால் கிடைப்பது நிம்மதி…
அந்த நிம்மதியான வாழ்க்கையை தானே
அனைவருமே தேடிக்கொண்டிருக்கிறோம்…? //…. உண்மைதான் — இதில் நம் பங்கு என்பது எது .. ஏது …? தினையை விதைக்க வைப்பவனும் — வினையை விதைக்க வைப்பவனும் யார் …? அவனின்றி ஓர் அணுவும் அசையாது — எல்லாம் ” அவன் செயல் ” — இயக்குபவனும் — இயங்க வைப்பவனும் — பலனை கொடுப்பவனும் — எடுப்பவனும் அவன்தானே …?

நன்றி கண்பத். ஒரு விஷயத்தை இங்கே சொல்லியாக வேண்டும்… நான் விமரிசனம் என்கிற பெயரில் ஒரு வலைத்தளத்தை உருவாக்கி என் ...மேலும் வாசிக்க

நன்றி கண்பத்.

ஒரு விஷயத்தை இங்கே சொல்லியாக வேண்டும்…
நான் விமரிசனம் என்கிற பெயரில் ஒரு வலைத்தளத்தை உருவாக்கி என் பொழுதை அதில் செலவழித்து வருகிறேன் என்கிற அளவிற்கு தான் என் குடும்பத்திற்கு தெரியும்.

இதில் நான் எழுதும் இடுகைகளை, நானாக எப்போதாவது காட்டினாலொழிய, என் இல்லத்தினர் யாரும் படிப்பதில்லை என்பது எனக்கு ஒரு பெரும் சுதந்திரத்தை தந்திருக்கிறது…
இல்லையேல் இத்தகைய இடுகைகள் – குடும்பத்தில் ஒரு குட்டி கலாட்டாவை
உருவாக்கி இருக்கும்….

மிகவும் அருமையான யதார்த்தமான கருத்துக்கள்.மிக்க நன்றிமேலும் வாசிக்க

மிகவும் அருமையான யதார்த்தமான கருத்துக்கள்.மிக்க நன்றி