ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
கா.மை. சார்….. ஆன்மீகம் என்பதே வியாபாரமாகவும், கோடிகளைப் பதுக்கும் இடமாகவும் பெரும்பாலும் ஆகிவிட்டது. காசு இருந்தால் எதையும் வாங்கலாம் என்பதை கிட்டத்தட்ட நித்யானந்தா நிரூபித்துவிட்டார். ...மேலும் வாசிக்க

கா.மை. சார்….. ஆன்மீகம் என்பதே வியாபாரமாகவும், கோடிகளைப் பதுக்கும் இடமாகவும் பெரும்பாலும் ஆகிவிட்டது.

காசு இருந்தால் எதையும் வாங்கலாம் என்பதை கிட்டத்தட்ட நித்யானந்தா நிரூபித்துவிட்டார். மதுரை ஆதீனத்தை விலைக்கு வாங்கிவிட்டார். பிறகு ‘வாங்கியவர் என்ன செய்வார்’ என்பதைப் புரிந்துகொண்ட மதுரை ஆதினகர்த்தர் அதை நீக்க கடும் முயற்சி எடுத்து இன்னொரு வாரிசை அறிவித்த பின்னரும், நித்தியானந்தாவின் ஆக்டோபஸ் கைகளுக்கு இன்னும் மதுரை ஆதீனம் தப்பியமாதிரி தெரியவில்லை. நிச்சயம் இப்போதுள்ளவருக்குப் பிறகு ஆதீன மடத்துக்குச் சிக்கல்தான்.

இவரைப் பற்றி மட்டுமல்ல, இன்னும் இதுபோல் பலர், பல புதுக் கோவில்கள்லாம் இருக்கின்றன. ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தால் நிறைய கண்டுபிடிக்கலாம். (மருவத்-வேலூர்-கல்கி-ஜக்கி-நித்தி-சர்வம் வியாபாரம் மயம்)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

எனக்கு தெரிந்த ஒன்றை மட்டும் சொல்லி விடுகிறேன். இந்த கேடிக்கு ஒரு அதிருஷ்டம்; இந்த காஸ்ட்யூம் நன்றாக சூட் ஆகிறது ...மேலும் வாசிக்க

எனக்கு தெரிந்த ஒன்றை மட்டும் சொல்லி விடுகிறேன்.
இந்த கேடிக்கு ஒரு அதிருஷ்டம்; இந்த காஸ்ட்யூம் நன்றாக சூட் ஆகிறது