ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
Apart from these wrong doings or not setting proper example, பல சமயங்களில் அவசரத்தில் ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு புறப்பட பலர் மறந்துவிடுகின்றனர். ...மேலும் வாசிக்க

Apart from these wrong doings or not setting proper example, பல சமயங்களில் அவசரத்தில் ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு புறப்பட பலர் மறந்துவிடுகின்றனர். டயபடீஸ் ஆக இருந்தாலோ இல்லை தேவைக்கு அதிகமான தண்ணீர் குடித்துவிட்டுக் கிளம்பியிருந்தாலோ, அல்லது பேச்சு வாக்கில் மறந்திருந்திருந்தாலோ, நெடும் பயணத்தில் இத்தகைய அவசரங்கள், இடம் பொருள் ஏவல் பார்க்க அனுமதிப்பதில்லை. இடத்தைவிட்டுக் கிளம்பும்போது நிச்சயம் டாய்லெட் வேலைகளை முடித்துவிட்டுத்தான் கிளம்பவேண்டும். இந்த லட்சணத்தில் ஒரு டாக்டர் வேறு…… இந்தியா இந்த லட்சணத்தில்தான் இன்னும் இருக்கு….

(கல்ஃபில் பொது டாய்லட் வசதிகள் ஓரளவு இருக்கின்றன. மால்கள் எல்லாவற்றிலும் மிக அதிகமான வசதிகள் இருக்கின்றன. பிலிப்பைன்ஸில், பெட்ரோல் பங்குகள் எல்லாவற்றிலும் டாய்லெட் வசதி இருக்கிறது-சுமாராக இருந்தாலும். நான் பாரிசில், தெருவுக்கு ஒரு பொது டாய்லட் வசதி-அதிலும் 4-5 சேர்ந்து இருக்கும், இருந்தபோதிலும், ரோடில் சிறுநீர் கழித்தவரைப் பார்த்தேன். புகைப்படம் எடுக்க மறந்துட்டேன்..ஹாஹா. இந்தியர்கள், குறிப்பாக வட நாட்டவர்கள், லண்டன் கவுண்டிகளில், தெருக்களில் புகையிலைச் சாற்றைத் துப்புவது சர்வ சாதாரணம். நான் ஈஸ்ட் ஹேமில் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டில், இவர் அவர் என்று சொல்லவே வேண்டாம், எல்லோரும் சர்வ சாதாரணமாக ரோட்டின் ஓரத்தில் பைப்பைத் திறந்துவிடுகிறார்கள்-போலீஸ், பெரிய மனிதர்கள் உள்பட ஹாஹா)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

eppadiyo modi mela mooththiram ponathula enakku romba santhosham…மேலும் வாசிக்க

eppadiyo modi mela mooththiram ponathula enakku romba santhosham…

இந்த வடக்கத்திய மாநிலங்களோடு ஒப்பிடும்போது தான் தமிழகம் எத்தன ஒசத்தி என்பது பலருக்கும் புரியும்.மேலும் வாசிக்க

இந்த வடக்கத்திய மாநிலங்களோடு ஒப்பிடும்போது தான் தமிழகம்
எத்தன ஒசத்தி என்பது பலருக்கும் புரியும்.

ஆமா .. ஏன் அந்த போஸ்டர் மட்டும் நேரா இல்லாமல் இப்படி கிடக்கு … போஸ்டருக்கே வெட்கமாகி போச்சா …?மேலும் வாசிக்க

ஆமா .. ஏன் அந்த போஸ்டர் மட்டும் நேரா இல்லாமல் இப்படி கிடக்கு … போஸ்டருக்கே வெட்கமாகி போச்சா …?