ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
துணை வேந்தர்கள் நியமனத்தில் பல ஆண்டுகளாக, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோடிகள் கைமாறிய விவகாரம் பேசப்பட்டுக் கொண்டே தான் வந்தது. இதில் இதுவரை ...மேலும் வாசிக்க

துணை வேந்தர்கள் நியமனத்தில் பல ஆண்டுகளாக, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
கோடிகள் கைமாறிய விவகாரம் பேசப்பட்டுக் கொண்டே தான் வந்தது. இதில் இதுவரை உண்மையை கண்டறியவோ, நடவடிக்கை எடுக்கவோ யாரும் முற்படவில்லை. காரணம் அந்தந்த சமயத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகளே.
கவர்னர் உண்மையிலேயே ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று
நினைத்தால், பழைய நியமனங்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளை தானே நேரடியாக
பரிசீலித்து, சந்தேகம் எழும் நியமனங்களில் எல்லாம் விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.
ஊழல் ஊழல் என்று சொல்லிக்கொண்டிருந்தால் பத்தாது. அதிகாரத்தை கையில்
வைத்துக் கொண்டிருக்கும் கவர்னர் உடனடியாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  