ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
வெளியே தெரிந்தது இது, தெரியாமல் எவ்வளவோ? அரசியலையும் ரவுடித் தனத்தையும் பிரிக்கமுடியாது. தலைவனோ, தொண்டனோ – அப்படியே அவர் அவர் அளவில் ரவுடிகளே! ரவுடிகளை கலைத்தால் ...மேலும் வாசிக்க

வெளியே தெரிந்தது இது, தெரியாமல் எவ்வளவோ? அரசியலையும் ரவுடித் தனத்தையும் பிரிக்கமுடியாது. தலைவனோ, தொண்டனோ – அப்படியே அவர் அவர் அளவில் ரவுடிகளே! ரவுடிகளை கலைத்தால் கட்சியே கலைந்து விடும்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

ஐயா ஜேசி – அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் உதயகுமார் மரணத்திலிருந்து நாங்கள் இங்குதான் இருக்கிறோம். துரதிருஷ்டவசமாக கா.மை. அவர்கள் 1976லிருந்து இந்த ...மேலும் வாசிக்க

ஐயா ஜேசி – அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் உதயகுமார் மரணத்திலிருந்து நாங்கள் இங்குதான் இருக்கிறோம்.

துரதிருஷ்டவசமாக கா.மை. அவர்கள் 1976லிருந்து இந்த விமரிசனம் தளம் தொடங்கவில்லை. இப்போதுதான் கடந்த 10 வருடங்களாக நடத்திவருகிறார். குறிப்பா சொல்லணும்னா, அனேகமா, ஏசி கூலரில் கடற்கரையில் அண்ணாவின் தம்பி, சுற்றம் புடைசூழ காற்று வாங்க ஆரம்பித்ததிலிருந்து என்று நினைக்கிறேன்.

Where were u all when an ias officer was a victim of acid attackமேலும் வாசிக்க

Where were u all when an ias officer was a victim of acid attack

இப்போதுதான் செய்தியையும் படித்தேன். இதை ஒரு கட்சி என்ற அளவில் பார்க்கவில்லை. பொதுவா திமுக கட்சிக்காரர்களின் அடாவடி குணம் இது. ஜெ. ஆட்சியின்போது (அல்லது ஆட்சியில் ...மேலும் வாசிக்க

இப்போதுதான் செய்தியையும் படித்தேன். இதை ஒரு கட்சி என்ற அளவில் பார்க்கவில்லை. பொதுவா திமுக கட்சிக்காரர்களின் அடாவடி குணம் இது. ஜெ. ஆட்சியின்போது (அல்லது ஆட்சியில் இல்லாதபோதும்) இது மாதிரி ரவுடித்தனம் வெளி இடங்களில் காட்டமுடியாது (அதிமுகவில்). ஜெ. அவர்கள், மனைவி புகார் கூறினார் என்ற காரணத்துக்காக (பெண் விஷயத்தில்) மந்திரி பதவியை விட்டே நீக்கியவர் அவர். அதே சமயம் பெண்ணின் சம்மதத்துடன் அமைச்சருக்கு நடந்த இரண்டாவது மணத்தையும் அங்கீகரித்தவர் அவர்.

இன்றைய நிலையில், அதிமுகவில் சரியான தலைமை இல்லை. நிலக் கொள்ளையர்கள், ரவுடிகள் பதவிக்கு வந்தால் என்ன என்ன புதுப் புதுப் பிரச்சனைகள் வரப்போகிறதோ…

புதியவன், இவன் ஒரு திமுக முன்னாள் கவுன்சிலர். பெரம்பலூர் பக்கம். அந்தப் பெண்மணி, பெண்களுக்கான பியூட்டி பார்லர் நடத்த இவனிடம் ...மேலும் வாசிக்க

புதியவன்,

இவன் ஒரு திமுக முன்னாள் கவுன்சிலர். பெரம்பலூர் பக்கம். அந்தப் பெண்மணி, பெண்களுக்கான பியூட்டி பார்லர் நடத்த இவனிடம் வட்டிக்கு பணம் கடன் வாங்கி இருக்கிறார்.
சொன்னபடி பணத்தை திரும்ப கொடுக்காததற்காக, இவன் அந்த பெண்மணிக்கு கொடுக்கும் ட்ரீட்மெண்ட் தான் நீங்கள் வீடியோவில் பார்ப்பது….

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

இந்தச் செய்தியை நான் பார்க்கவில்லை. விளக்கம் இல்லாமல் இடுகை. என்ன இருந்தாலும் பொது இடத்தில் பெண்ணை அடிப்பதற்கு தண்டனை கிடைக்கும் என்றே நம்புகிறேன். ஒருவேளை மனைவி ...மேலும் வாசிக்க

இந்தச் செய்தியை நான் பார்க்கவில்லை. விளக்கம் இல்லாமல் இடுகை. என்ன இருந்தாலும் பொது இடத்தில் பெண்ணை அடிப்பதற்கு தண்டனை கிடைக்கும் என்றே நம்புகிறேன். ஒருவேளை மனைவி (?) புகாரை வாபஸ் வாங்குவாரோ என்னவோ.

15 நாளில் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அந்த பெண்மணியை மிரட்டி, புகாரை வாபஸ் பெற வைத்து விடுவான். அத்தோடு கேஸ் குளோஸ். தேவைப்பட்டால் ...மேலும் வாசிக்க

15 நாளில் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அந்த பெண்மணியை மிரட்டி,
புகாரை வாபஸ் பெற வைத்து விடுவான்.
அத்தோடு கேஸ் குளோஸ்.
தேவைப்பட்டால் துரைமுருகன் ஜி ரெகம்மண்டேஷன் செய்வார்.

Earlier this party(virus) is eliminated from the state, it is good for our country!!மேலும் வாசிக்க

Earlier this party(virus) is eliminated from the state, it is good for our country!!

Yes, you are right. Like Duraimurugan was rewarded by MK after the infamous 1989 assembly incident.மேலும் வாசிக்க

Yes, you are right. Like Duraimurugan was rewarded by MK after the infamous 1989 assembly incident.

சோபியாவுக்கு வக்காலத்து வாங்கும் கூட்டம், இந்த முரடன் அந்த பெண்ணை மற்ற தோழியர் முன்னியிலையில் இப்படி உதைப்பதற்கு என்ன சொல்லும்? திமுக ஒரு ...மேலும் வாசிக்க

சோபியாவுக்கு வக்காலத்து வாங்கும் கூட்டம், இந்த முரடன்
அந்த பெண்ணை மற்ற தோழியர் முன்னியிலையில் இப்படி
உதைப்பதற்கு என்ன சொல்லும்? திமுக ஒரு ரௌடி கட்சி
என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது. அதனால் தான்
பெண்கள் வாக்குகள் ஜெயலலிதாவுக்கே என்ற நிலை. பிரியாணி
கடை பாக்ஸிங் நினைவிருக்கலாம் . அராஜகத்தையும் திமுகவையும்
பிரிக்கவே முடியாது. மகளிர் இயக்கங்கள் ஏன் அமைதி காக்கின்றன ?

He will be appointed in a powerful post in DMK at an later date !!!மேலும் வாசிக்க

He will be appointed in a powerful post in DMK at an later date !!!