ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
ஈழ மக்களின் துயரங்கள் பால் நான் மிகவும் அனுதாபம் கொண்டவன். வன்முறை என்பது இரண்டு பக்கமும் மிகக் கூர்மையான கத்தி என்பதைத்தான் விடுதலைப் புலிகள் மற்றும் ...மேலும் வாசிக்க

ஈழ மக்களின் துயரங்கள் பால் நான் மிகவும் அனுதாபம் கொண்டவன். வன்முறை என்பது இரண்டு பக்கமும் மிகக் கூர்மையான கத்தி என்பதைத்தான் விடுதலைப் புலிகள் மற்றும் ராஜபக்‌ஷே அரசு நிரூபித்தது.

எனக்குத் தெரிவதற்காக நான் கேட்கிறேன். காந்திகள் இல்லாத உலகத்தில், பெரும்பான்மை, சிறுபான்மையினரால் பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டபோது, பலப் பல வருடங்களாக தோல்வியையே சந்தித்துக்கொண்டிருந்தபோது, சிங்களத் தலைவர்கள் பலரை பயங்கரவாதத்தால் இழந்திருந்த போது, நாட்டின் ஒரு பகுதியையே பயங்கரவாதத்தால் இழந்திருந்தபோது, கிடைத்த நல்ல வாய்ப்பை, ராஜபக்‌ஷே ராணுவம் பயன்படுத்தியது. இந்திய ராணுவத்துக்கு நேர்ந்த அதே பிரச்சனை காரணமாக (யார் பயங்கரவாதி, யார் பொதுமக்கள் என்பது), பிரித்தறிய முடியாமல், எல்லோரையுமே ராணுவம் ஆக்ரோஷமாக அழிக்க நினைத்தது/சாதித்தது (திரும்ப அந்தப் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக).

நக்சல், பழங்குடியினரின் எதிர்ப்பு, ஏதிலிகளின் எதிர்ப்பு, சாமான்ய மக்களின் எதிர்ப்பு என்ற எல்லாவற்றையும் சாதாரணமாக ‘பயங்கரவாதம், வெளிநாட்டுச் சதி’ என்பது போன்ற பெயர்களில் உண்மையான ஜனநாயகம் இல்லாத பல அரசுகள் உலகில், அழித்தொழிப்பு செய்கின்றன. ராஜபக்‌ஷேவின் ஸ்டிராடஜியை, திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் அங்கீகரித்தனரே.

காந்தி அங்கு தலைவராக இருந்திருந்தால், நாட்டைப் பிளக்க சம்மதித்திருப்பார். ஆனால் உலகத்தில் ஒரு காந்திதானே உண்டு. ஒருவேளை ஜனநாயகத்தில் முதிர்ச்சியுற்ற அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் அப்படிச் செய்திருக்குமா?

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  