ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
Thank you Mr.Paiya…. I am happy that my writing suits your taste…!!! -with all best ...மேலும் வாசிக்க

Thank you Mr.Paiya….

I am happy that my writing suits your taste…!!!

-with all best wishes,
Kavirimainthan

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

நன்றி மணி, முயற்சிக்கிறேன். -வாழ்த்துகளுடன், காவிரிமைந்தன்மேலும் வாசிக்க

நன்றி மணி,

முயற்சிக்கிறேன்.

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

எழுதுபவனுக்கு உற்சாகம் தரும் சொற்கள். நன்றி நண்பரே. -வாழ்த்துகளுடன், காவிரிமைந்தன்மேலும் வாசிக்க

எழுதுபவனுக்கு உற்சாகம் தரும் சொற்கள்.
நன்றி நண்பரே.

புதியவன், //இன்றைய பகுதி சிறப்பாக வந்திருக்கிறது.// நன்றி புதியவன். அதே போல் உங்கள் பின்னூட்டமும் சிறப்பாக இருக்கிறது. ...மேலும் வாசிக்க

புதியவன்,

//இன்றைய பகுதி சிறப்பாக வந்திருக்கிறது.//

நன்றி புதியவன்.

அதே போல் உங்கள் பின்னூட்டமும் சிறப்பாக இருக்கிறது. இதைப்போன்ற, நிறைய சுவாரஸ்யமான,
பயனுள்ள தகவல்களுடன் கூடிய பின்னூட்டங்கள் இந்த தளத்திற்கு கூடுதல் பலம் தருகின்றன.

இன்றைய பகுதி சிறப்பாக வந்திருக்கிறது. எதற்கும் காரணம் அவ்வளவு சுலபத்தில் தேடிவிட முடியாது. அவங்க அவங்களே ஒரு வேளை யோசித்தால் காரணம் கிடைக்கலாம். அப்படியே ...மேலும் வாசிக்க

இன்றைய பகுதி சிறப்பாக வந்திருக்கிறது.

எதற்கும் காரணம் அவ்வளவு சுலபத்தில் தேடிவிட முடியாது. அவங்க அவங்களே ஒரு வேளை யோசித்தால் காரணம் கிடைக்கலாம். அப்படியே கிடைக்காவிட்டால், அது ‘விதி’ என்றுதான் எண்ணி ஆறுதல் படவேண்டும்.

ஒரே செடியில் பூக்கும் மலர்கள், சில, கோவிலில் கடவுளர்களை அலங்கரிக்கிறது, சில பெண்களின் கூந்தலில், சில, இறந்தவர்களை.

‘முன் ஜென்ம வினை’ என்று சொல்லாமல், நடக்கும் நிகழ்ச்சிகள் எவற்றையும் நாம் புரிந்துகொள்வது கடினம்.

மிகுந்த ஏழை, சாப்பிடவே வசதியில்லை. ஒரு ஜோதிடர் அவனைப் பார்த்து, இன்னும் ஓரிரு வருடங்களில் நீ பல வண்டிகளை வைத்திருப்பாய் பெரிய நிலைக்கு வருவாய் என்று சொல்கிறார். ஆனால், அன்றைக்கு அவனுக்கு சாப்பிட வழியில்லை. சில வருடங்களில் (2-3 வருடங்கள் என்று ஞாபகம்) அந்த ஜோதிடர் தனக்குத் தெரிந்தவர்களின் திருமணத்துக்குச் செல்கிறார். மண்டபத்தில் அவரை நோக்கி ஒருவர் வந்து வணங்கி க் காலில் விழுந்து, தான் அவர் கூறிய ஜோதிடத்தின்படி பணமுள்ளவனாக ஆகிவிட்டேன் என்கிறார். (எப்படி நடந்ததென்றால், கிராமத்தில் தூரத்து உறவினர், வயதான அம்மாள் இறந்துவிடுகிறார். இவரும் அங்கு சென்றிருக்கிறார். அந்த வயதான அம்மாளின் நெருங்கிய சொந்தங்கள் வரவில்லை. ஊர்ப்பெரியவர்கள், இவரைக் கொள்ளி போட்டு 10 நாள் காரியத்தை முடியுங்கள், நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லி, இவர் எல்லாவற்றையும் முடித்தார். கடைசி நாளில், பக்கத்து ஊர் வக்கீல் வந்து, ‘இந்த அம்மாள், தனக்குக் கடைசிக் காரியம் செய்தவனுக்கு எல்லாச் சொத்தையும் எழுதியிருக்கிறார்’ என்று சொல்லி, ஊர்மக்கள் சொன்னதற்கேற்ப, இவருக்கே எல்லாச் சொத்தும் வந்துசேர்கிறது. அதில் இவர், ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனி ஆரம்பித்து சில வண்டிகள் ஓடுகின்றனவாம். அவர் அந்த பிஸினெஸை இன்னும் பெரியதாக்கத் திட்டமிட்டுள்ளாராம், என்று சொன்னார்).

நாம் அண்ணாந்து பார்த்த புகழ் பெற்ற பலரும் கடைசி காலத்தில் கஷ்டப்பட்டிருக்கின்றனர். பலர், அவர்களது விதியின் பயனாகச் செய்த தவறுகளால். வி.கே.ராமசாமி போன்ற பலர் அதில் அடங்கும். (அத்தகைய விதி அவர்களைத் தள்ளும்போது, அவர்களுக்கு என்ன உதவினாலும் அதனால் பயன் இருக்காது, அதாவது விதியின் குறுக்கே நாம் நிற்க முடியாது. வி.கே.ராமசாமி அவர்களுக்கு ரஜினி கடைசி காலத்தில் உதவினார்-25 லட்சம், ஆனால் அது அவருக்குப் பயன் தரவில்லை. வலம்புரி ஜான், தாமரைக்கனி அவர்களும் விதியின் பயனாக கஷ்டப்பட்டவர். நான் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வரலாற்றைப் படித்திருக்கிறேன், அவர் எழுதியது. அதிலும் விதியின் கரங்கள் நமக்குத் தெரியும். சுருக்கமாக, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால், வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார், தொழில் எதிலும் ஈடுபடமுடியவில்லை. அவரது அத்யந்த சிநேகிதன், அப்போ பெரும் அளவிடமுடியாத பணக்காரனாக இருப்பவர், எங்கேயோ சென்றவர், காரில் அவரைத் தேடிவந்து பார்த்து வருந்தி, இப்போதே பணத்தை எடுத்துக்கொள் என்று சொல்கிறார், பின்பு, அவரே பணம் வேண்டாம், என் இடத்தையே உனக்கு எழுதிவைக்கிறேன், சேலம்(?) சென்று தகவல் கொடுக்கிறேன், உடனே வா என்று சொல்லிச் சென்றவர், திடீரென இறந்துவிடுகிறார், இதுபோல் பல நிகழ்ச்சிகளை அவர் குறிப்பிட்டிருக்கிறார்… காரணம், விதி அவருக்கு பணம் சேரக்கூடாது என்று வைத்திருக்கிறது. எழுத எழுத இவை நீண்டுவிடும். அதனால் நிறுத்திக்கொள்கிறேன்)

உங்களின் வரிகள் படிப்பவர்களின் மனதை கனப்படுத்துகின்றது. சில சமயம் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே மூச்சு முட்டிக்கொண்டு வருவதையும் உணர்ந்தேன். அருமையான எழுத்தாற்றல் மற்றும் இந்த படைப்பிற்காக ...மேலும் வாசிக்க

உங்களின் வரிகள் படிப்பவர்களின் மனதை கனப்படுத்துகின்றது.
சில சமயம் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே மூச்சு முட்டிக்கொண்டு வருவதையும் உணர்ந்தேன். அருமையான எழுத்தாற்றல் மற்றும் இந்த படைப்பிற்காக எவ்வளவு தேடுதல்கள் மேற்கொண்டிருப்பீர்கள் என்பதையும் உணர முடிகின்றது.

காவிரிமைந்தன் சார், இந்த பகுதி மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. இந்த தலைப்பில் நீங்கள் எழுதும் எல்லா கட்டுரைகளுமே நன்றாக இருக்கின்றன. அதிலும் பாகவதரின் வாழ்க்கையை ...மேலும் வாசிக்க

காவிரிமைந்தன் சார்,

இந்த பகுதி மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.
இந்த தலைப்பில் நீங்கள் எழுதும் எல்லா கட்டுரைகளுமே
நன்றாக இருக்கின்றன. அதிலும் பாகவதரின் வாழ்க்கையை
நீங்கள் சித்தரித்த விதம் மனதை உருக்குகிறது.
விதியின் வலிமையைப்பற்றி சொல்ல இதைவிட வலுவாக என்ன வேண்டும் ?
தொடர்ந்து நீங்கள் இதுபோல நிறைய எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

Dear KM Sir excellent narration. You wrote a life history a person, who never deviated from ...மேலும் வாசிக்க

Dear KM Sir
excellent narration. You wrote a life history a person, who never deviated from good principles come what may . Good learning for younger generation. Thanks.