ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
நன்றி நண்பரே. எப்போதோ படித்தது…சரியாக நினைவில் இல்லை… சந்தேகம் காரணமாகத்தான் ..? என்று கேள்விக்குறி போட்டிருந்தேன். -வாழ்த்துகளுடன், காவிரிமைந்தன்மேலும் வாசிக்க

நன்றி நண்பரே.

எப்போதோ படித்தது…சரியாக நினைவில் இல்லை…
சந்தேகம் காரணமாகத்தான் ..? என்று கேள்விக்குறி போட்டிருந்தேன்.

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

இந்த உலகமே ஒரு நாடக மேடை என்று சொன்னது பெர்னார்டு ஷா இல்லை All the world’s a stage, And all ...மேலும் வாசிக்க

இந்த உலகமே ஒரு நாடக மேடை என்று சொன்னது பெர்னார்டு ஷா இல்லை

All the world’s a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances,
And one man in his time plays many parts .
from -.As you Like It
Shakespeare

ஒரு ஆசாமி சென்னைக்கு வந்து மஹாபலிபுரம் அருகே கூட்டம் போட்டு ஒரு மணி நேரம் ஹிந்தியில் லெக்சர் அடித்துக் கொண்டிருக்கிறார். ...மேலும் வாசிக்க

ஒரு ஆசாமி சென்னைக்கு வந்து மஹாபலிபுரம் அருகே கூட்டம் போட்டு ஒரு மணி நேரம் ஹிந்தியில் லெக்சர் அடித்துக் கொண்டிருக்கிறார். பலர் பல்லிளித்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஏமாற்றாமல் வேறேன்ன செய்வர் ? இளிச்சவாயர்கள் அகப்படுகிறார்கள்; கிடைத்தவர் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள் ? இதிலெல்லாம் நாங்கள் மயங்குவதாக இல்லையென்று மக்கள் தான் தலையிலடித்து அவர்களுக்கு சொல்ல வேண்டும்.மேலும் வாசிக்க

ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில்
ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள் ?
இதிலெல்லாம் நாங்கள் மயங்குவதாக இல்லையென்று
மக்கள் தான் தலையிலடித்து அவர்களுக்கு சொல்ல வேண்டும்.

///பேசாமல், ஒரே நாடு, ஒரே அரசு, ஒரே மதம், ஒரே மொழி, என்றெல்லாம்…..// கொண்டு வர கண்டிப்பாக முடியாது. ஏனென்றால், ///இந்தியா ...மேலும் வாசிக்க

///பேசாமல், ஒரே நாடு, ஒரே அரசு, ஒரே மதம், ஒரே மொழி,
என்றெல்லாம்…..//

கொண்டு வர கண்டிப்பாக முடியாது. ஏனென்றால்,

///இந்தியா முழுவதும் ஒரே குல்லாய் or தொப்பி or தலைப்பாகை
என்று……///

இத்தனை இருக்கும் போது…..

முடியும் என்று நினைக்கிறீர்கள்…?

ஏதோ திசைதிருப்பும் வேலை நடக்கிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது.