ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
தாங்கள் கேட்ட கேள்விக்கு, ///ஆமாம் – இவ்வளவு குறுகலான வழிகளின் வழியாக அந்த சிறுவர்கள் முதலில் உள்ளே சென்றது எப்படி…? நீரின் வேகத்தில் அடித்துக் ...மேலும் வாசிக்க

தாங்கள் கேட்ட கேள்விக்கு,

///ஆமாம் – இவ்வளவு குறுகலான வழிகளின் வழியாக
அந்த சிறுவர்கள் முதலில் உள்ளே சென்றது எப்படி…?
நீரின் வேகத்தில் அடித்துக் கொண்டு செல்லப்பட்டிருப்பார்கள்
என்று தோன்றுகிறது….///

பதில் கிடைத்துள்ளது. அவர்கள் சாகசப் பயணம் சென்றுள்ளனர். எப்படியோ இறைவன் அருளால் காப்பாற்ற பட்டுள்ளார்கள்.

///குகையில் சிக்கிய சிறுவர்கள் கால்பந்து அணி

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகையில் கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு சாகசப் பயணம் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றிருந்தார்.

இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ள நீர் குகைக்குள் சூழ்ந்து கொண்டது. நீரும், சேறுமாகக் குகை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.

நன்றி: தமிழ் ஹிந்து நாளிதழ். ///

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

இன்று அந்த 12 பையன்கள் மற்றும் பயிற்சியாளர் அனைவரும் மீட்டெடுக்கப் பட்டார்கள். இறைவனுக்கு நன்றி.மேலும் வாசிக்க

இன்று அந்த 12 பையன்கள் மற்றும் பயிற்சியாளர் அனைவரும் மீட்டெடுக்கப் பட்டார்கள். இறைவனுக்கு நன்றி.

உண்மை. அந்த சிறுவர்களின் மனோ உறுதி அபூர்வம். அழுது புலம்பாமல், பயப்படாமல், யாராவது வருவார்கள் என்று நம்பிக்கையுடன் 10 நாட்கள் காத்திருந்திருக்கிறார்களே. அவர்களின் அந்த ...மேலும் வாசிக்க

உண்மை. அந்த சிறுவர்களின் மனோ உறுதி அபூர்வம்.
அழுது புலம்பாமல், பயப்படாமல், யாராவது வருவார்கள் என்று
நம்பிக்கையுடன் 10 நாட்கள் காத்திருந்திருக்கிறார்களே.
அவர்களின் அந்த 10 நாள் எண்ணங்களைப்பற்றி அறிந்து
கொள்ள வேண்டும்.