ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
நான் நினைக்கறேன், ஒரு சமயத்தில், என்ன நல்லது செய்தாலும் தொகுதி மக்கள் வாக்களிப்பது நிச்சயமில்லை, நம்மைவிட மோசமானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கு. அதனால நாம், ...மேலும் வாசிக்க

நான் நினைக்கறேன், ஒரு சமயத்தில், என்ன நல்லது செய்தாலும் தொகுதி மக்கள் வாக்களிப்பது நிச்சயமில்லை, நம்மைவிட மோசமானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கு. அதனால நாம், நம் வாழ்க்கைக்கான ஆதாரத்தைப் பார்ப்போம் என்று இந்த அரசியல்வாதிகள் நினைத்துவிடுகிறார்களோ?

அருண் ஜெட்லி, முதலிலேயே கிரிக்கெட் மேனேஜ்மெண்டில் இறங்கிவிட்டாரே, நிச்சயம் கிரிக்கெட்டை வளர்க்க அல்ல, அவரை வளர்த்துக்கொள்ள என்றுதால் எல்லோரும் நினைக்கின்றனர்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

எல்.கே.அத்வானி தலைமையில் பணியாற்றியபோது, ஜெட்லிஜி ஜென்டில்மேனாகத்தான் இருந்தார். பின்னர் தான் ஏற்பட்டது கூடாத சகவாசம். “மூவர்” கூட்டணி ஏற்பட்டதும், அவரது குணமும், கௌரவமும் அழிந்து ...மேலும் வாசிக்க

எல்.கே.அத்வானி தலைமையில் பணியாற்றியபோது, ஜெட்லிஜி ஜென்டில்மேனாகத்தான் இருந்தார். பின்னர் தான் ஏற்பட்டது கூடாத சகவாசம். “மூவர்” கூட்டணி ஏற்பட்டதும், அவரது குணமும், கௌரவமும் அழிந்து போனதும் பிற்கால / தற்கால வரலாறு.

Mr.Jaitley is NOT a religious fanatic. He gets his name damaged because of his being in BJP ...மேலும் வாசிக்க

Mr.Jaitley is NOT a religious fanatic.
He gets his name damaged because of his being in BJP
and being in the Company of M….ji and AS…ji.
If he has to save his name and fame,
He should understand that.

சேராத இடந்தனிலே சேர வேண்டாம் – இது பால பாடம். ஆனால், அரசியல் வியாதிகளுக்கு…கூட்டி கழித்து பார்த்தால்…என்பது தான் அவர்கள் கணக்கு. ...மேலும் வாசிக்க

சேராத இடந்தனிலே சேர வேண்டாம் – இது பால பாடம்.

ஆனால், அரசியல் வியாதிகளுக்கு…கூட்டி கழித்து பார்த்தால்…என்பது தான் அவர்கள் கணக்கு.

இதில் நியாயமாவது அநியாயமாவது…!

பேர வச்சி என்ன செய்வது.

பதவி ஐயா பதவி. அது தரும் போதை, அதிகாரம்.

உங்கள் மதிப்பும் மரியாதையும் பேரும் அவைகளை தருமா…!?