ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
“தலைவர் பிரபாகரன் நிர்வாகத்தில் தமிழ் ஈழம் இருந்த (கொஞ்சமே) நாட்களில், அங்கிருந்த நிர்வாக கட்டமைப்பை கண்டு உலகம் கற்றுக் கொள்ள வேண்டியது இவர்களிடம் நிறைய இருக்கிறது ...மேலும் வாசிக்க

“தலைவர் பிரபாகரன் நிர்வாகத்தில் தமிழ் ஈழம் இருந்த (கொஞ்சமே) நாட்களில், அங்கிருந்த நிர்வாக கட்டமைப்பை கண்டு உலகம் கற்றுக் கொள்ள வேண்டியது இவர்களிடம் நிறைய இருக்கிறது என்று நான் நினைத்தேன்…” அப்படித் தான் சிறப்பாக நிர்வாகம் இருந்ததை நானும் உறுதிப்படுத்துகிறேன்.

இலங்கையில் இருந்து யாழ்பாவாணன்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

தமிழன், நீங்கள் சொல்வது சரியே. ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒரே தலைமையின் கீழ் திரண்டால் தான் bargaining power கிடைக்கும். தனித்தனியே ...மேலும் வாசிக்க

தமிழன்,

நீங்கள் சொல்வது சரியே.

ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒரே தலைமையின் கீழ் திரண்டால் தான்
bargaining power கிடைக்கும். தனித்தனியே 10 கட்சிகளை
வைத்துக் கொண்டு எதைச்சாதிக்க முடியும்….?

-காவிரிமைந்தன்

ஜனநாயகம் என்பது, இரண்டு கட்சிகள்தான் அனுமதிக்கப்படும், அதாவது வேறுபட்ட இரண்டு கொள்கைகள்தான், அதில் ஏதாவது ஒன்றை மக்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும் என்பது. இதுதான் மக்களுக்கு நன்மை பயக்கும் ...மேலும் வாசிக்க

ஜனநாயகம் என்பது, இரண்டு கட்சிகள்தான் அனுமதிக்கப்படும், அதாவது வேறுபட்ட இரண்டு கொள்கைகள்தான், அதில் ஏதாவது ஒன்றை மக்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும் என்பது. இதுதான் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று நினைக்கிறேன்.

நிறைய கட்சிகள், குட்டிக் கட்சிகள், தலைவர்கள் (வியாபாரிகள்) இருப்பதால்தான் நம் நாட்டில் ஜனநாயகம் அவ்வளவாகத் தழைத்தோங்குவதில்லை. பெரிய பிரச்சனை வரும்போதுதான், மக்கள் எல்லோரும் (அனேகமா) குட்டிக் கட்சிகள்/தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு ‘பிரச்சனையை’த் தீர்க்கும் கட்சிக்கே முழுமையாக வாக்களிக்கின்றனர். மற்ற சமயங்களில் வாக்குகள் பிரிவதால் மக்கள்தான் அவதியுறுகின்றனர்.

ஈழத்திலும் இந்தப் பிரச்சனைதான் தமிழர்கள் முன்னேற முடியாமல் இருப்பதற்குக் காரணமோ? (அதாவது, சிங்களக் கட்சி, தமிழர் கட்சி என்று இரண்டு கட்சிகள் இல்லாமல், தமிழர்களிடையே ஏகப்பட்ட கட்சிகள்/தலைவர்கள் இருப்பது)