ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
காமை ஜி,நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை வினாக்களையும் நானும் பலமுறை கேட்டு பதில்களையும் தேடியுள்ளேன்.ஆனால் அவைகளுக்கு நம்மால் பதில் காண முடியாது என்ற ஒரு பதிலைத்தவிர வேறு ...மேலும் வாசிக்க

காமை ஜி,நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை வினாக்களையும் நானும் பலமுறை கேட்டு பதில்களையும் தேடியுள்ளேன்.ஆனால் அவைகளுக்கு நம்மால் பதில் காண முடியாது என்ற ஒரு பதிலைத்தவிர வேறு எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை உலக ஜனத்தொகையில் கடவுளை நம்பாதவர்கள் எண்ணிக்கை ஐந்து சதவிகிதம் இருந்தால் அதிகம்.இது ஒன்றுதான் உலகை இயக்கி வருகிறது.might is right என்ற நிலைமை வந்தால் உலகம் நரகமாகி விடும்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

என் அம்மா, ‘பிழைச்சுக்கிடந்தா பார்ப்போம்’ என்றுதான் எல்லாவற்றிர்க்கும் சொல்வார்கள். நான் 25 வருட அனுபவத்தினால் ‘இன்ஷா அல்லாஹ்’ (If God is willing. அதாவது ...மேலும் வாசிக்க

என் அம்மா, ‘பிழைச்சுக்கிடந்தா பார்ப்போம்’ என்றுதான் எல்லாவற்றிர்க்கும் சொல்வார்கள். நான் 25 வருட அனுபவத்தினால் ‘இன்ஷா அல்லாஹ்’ (If God is willing. அதாவது ப்ராப்தம் இருந்தால் என்பது நம் equivalent) என்றுதான் சொல்வேன். அலுவலகத்திலும் பெரும்பாலும் இப்படித்தான் பேசுவோம்.

புதியவன், // அதேபோல், ‘என்னால்தான்’, ‘நான் செய்வேன்’ என்று நான் சொல்லிய விஷயங்கள் எதையும் என்னால் செய்ய முடிந்ததில்லை // ...மேலும் வாசிக்க

புதியவன்,

// அதேபோல், ‘என்னால்தான்’, ‘நான் செய்வேன்’ என்று நான் சொல்லிய விஷயங்கள் எதையும் என்னால் செய்ய முடிந்ததில்லை //

இது ஒன்றிற்கு மட்டும் இங்கே ஒன்று சொல்ல விரும்புகிறேன்…
நீங்கள் சொல்வது உண்மையே.
எல்லாம் தன்னால் தான் நடக்கிறது என்று மனிதன் எப்போது நினைக்க ஆரம்பிக்கின்றானோ அப்போதே,
அங்கேயே – விதி அவனுக்கு எதிராக வேலை செய்யத் துவங்கி விடுகிறது என்று நினைக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன்னர், எனக்கு 38-40 வயது இருக்கையில், ஒரு இஸ்லாமியரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது
அவர் “இன்ஷா அல்லா” என்கிற வார்த்தையை பயன்படுத்தினார்…அவரிடம் அது என்னவென்று விவரம் கேட்டேன்.

அதிலிருந்த உண்மையை ஏற்கெனவே ஏற்றுக்கொண்டவன் தான் நான். இருந்தாலும், அன்று வரை அந்த மாதிரி
ஒரு வார்த்தை இருப்பது எனக்குத் தெரியாது… ஆனால், அன்றிலிருந்து நானும் அந்த வார்த்தையை பயன்படுத்த துவங்கி விட்டேன்… எந்த மதமாக இருந்தால் என்ன…? எந்த மொழியாக இருந்தால் என்ன…?
உண்மை ஒன்று தானே…?

“இன்ஷா அல்லா” என்றால் “கடவுள் (கடவுளும்.. ?) விரும்பினால்…” ( God Willing … ) என்று பொருள்….!!!

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

என் வாழ்க்கையில் சட் என்று எதுவும் ஞாபகத்துக்கு வரவில்லை. நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் பார்த்த ஞாபகமும் இல்லை. ஆனால், பதின்ம வயதில் நான் கோபத்தினால் நண்பர்களை ...மேலும் வாசிக்க

என் வாழ்க்கையில் சட் என்று எதுவும் ஞாபகத்துக்கு வரவில்லை. நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் பார்த்த ஞாபகமும் இல்லை.

ஆனால், பதின்ம வயதில் நான் கோபத்தினால் நண்பர்களை நோக்கி ஏதேனும் எதிர்மறையாகச் சொன்னால் அது நடந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். நடந்த பிறகு அதைப் பற்றி வருந்தியிருக்கிறேன். எனக்கு கணிதம் ஒரு நண்பன் ஹாஸ்டலில் இருக்கும்போது முனைந்து சொல்லித்தந்தான். அவன் கணிதம் அருமையாகப் போடுவான் (10 வது இருவரும் படித்துக்கொண்டிருந்தோம்). அவன் முயற்சியில்தான் நான் 87 மதிப்பெண்கள் வாங்கினேன். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், தவறுதலாக (கோபத்தினால் இருக்கலாம், இப்போது நினைவில் இல்லை) என் வாயால், ‘நீ சென்’டம் வாங்க மாட்டாய்’ என்று சொல்லிவிட்டேன். கணக்குப் பாடத்தில் திறமையான அவன் 92 அல்லது 94 மதிப்பெண்கள்தான் வாங்கினான். அதேபோல், ‘என்னால்தான்’, ‘நான் செய்வேன்’ என்று நான் சொல்லிய விஷயங்கள் எதையும் என்னால் செய்ய முடிந்ததில்லை (அதாவது ‘நான்’ அல்லது அகம்பாவ எண்ணம் கொண்டு சொல்லும் எந்தச் செயலையும்). என் அண்ணன், இளநிலை (டிகிரி) 84% வாங்கினான். நான் 5 செமஸ்டர்களில் 86-88% வாங்கியிருந்தேன். நிச்சயம் சர்வ சாதாரணமாக உன்னைத் தோற்கடித்துவிடுவேன் என்று சொன்னேன் (ஆனால் அவன், நல்லா எழுதினா 88%விட அதிகமாக வாங்க முயற்சிக்கலாம் என்றான்). ரொம்ப நல்லா படித்திருந்தும் கடைசி செமஸ்டரில் நான் நன்றாக எழுதவில்லை, 83% overall வாங்கினேன். அப்போதுதான் ‘நான்’ என்ற எண்ணம் வரும்போது எனக்குத் தோல்வி வருகிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.

Negative attitude attracts negative energy. எதிர்மறைச் சிந்தனை, கெடுதல்களை ஆகர்ஷிக்கும் சக்தி பெற்றது. என் டீமில் எப்போதும் எதிர்மறைச் சிந்தனை உள்ளவர்களை நான் சேர்த்துக்கொள்வதில்லை. ஒரு செயலை முழுமையாக திட்டமிடுவதற்கு முன்பு அதன் ‘சாதக பாதகங்களை’ அலசி ஆராய்வது எதிர்மறைச் சிந்தனை இல்லை. ஆனால் ‘இது முடியாது, தோல்வியுறுவோம்’ என்று தொடர்ந்து சொல்பவன், அதிலும் முடிவு எடுத்தபிறகு சொல்பவன், ‘தோல்வியைக்’ கொண்டுவந்துவிடுவான்.

டி.எம்.எஸ். அவர்கள் எல்லாப் பேட்டிகளிலும் சொல்லியிருப்பது, ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்ற பாட்டை டி.ஆர் இசையமைப்பில் தான் பாடியது தன் திரையுலக வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்தது என்று.

இதை simpleஆ பூர்வ ஜென்ம கர்மா என்று சொல்லிடலாம். ஆனால் அப்படிச் சொல்வது சரியா இருக்காது. நமக்கு நல்ல நேரம் வர ஆரம்பிக்கும்போது, நமக்கு ...மேலும் வாசிக்க

இதை simpleஆ பூர்வ ஜென்ம கர்மா என்று சொல்லிடலாம். ஆனால் அப்படிச் சொல்வது சரியா இருக்காது.

நமக்கு நல்ல நேரம் வர ஆரம்பிக்கும்போது, நமக்கு நம் திறமையின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது, அதற்கு ஏற்றார்ப்போல் நாம் இன்னும் சிறப்பாகச் செயல்படுகிறோம். நமக்கு புகழ், பணம் அதீதமாக வரும்போது, நாம் தரையில் நிற்க முடியாமல், பறக்க ஆரம்பித்துவிடுகிறோம். அப்போ, நம்மை விட்டால் யாரு என்ற அதீத கர்வமும், பணத்தைத் தண்ணீராக வாரி இறைத்து அதீத படாடோபமும் காண்பிக்க ஆரம்பிக்கிறோம். நமக்கு காலம் இன்னும் புகழ், பணத்தை வழங்குகிறது. அப்போது நம்மை விட்டால் யார், நம்மால்தான் மற்றவர்கள் என்று முழு கர்வியாகவும், அகம்பாவியாகவும் மாறிவிடுவது மட்டுமல்ல, மற்றவர்களை ஏளனமாகப் பேசவும், ஏறி வந்த ஏணிகளை எட்டி உதைக்கவும், நம்மால்தான் மற்றவர்கள் என்ற இறுமாப்போடு அளவுக்கு அதிகமாக ஆட ஆரம்பிக்கிறோம். இப்படி நடக்கும்போது அதீத தவறுகளைச் செய்கிறோம், அது வெளியில் தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமல் போகலாம். அந்த சமயத்தில் விதி முழித்துக்கொள்கிறது. ‘மேலே புகழ்/பண ஏணியில் ஏற ஏற ஒருவனுக்கு நிதானம் அதிகமாக அதிகமாக ஆகவேண்டும். அப்படி ஆகவில்லை என்றால், அவனை அவனும், கூட இருப்பவர்களும் கவிழ்த்துவிடுவார்கள். எவ்வளவு தூரம் அவன்/அவள் மேலே ஏறியிருந்தார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் விழும் வேகம் அதிகம், அதனால் அவர்கள் படும் அவதிகளும் மிக அதிகம்.

அப்போ, மிக நல்லவர்களாக இருப்பவர்கள் கஷ்டப்படுவதில்லையா, அல்லது கொடூர (அதாவது நம்மால் ஜீரணிக்கமுடியாதபடி) கடைசிக் காலத்தைச் சந்திப்பதில்லையா? சந்திக்கிறார்கள். அப்போது, ‘விதி’ / பூர்வ ஜென்ம கர்மா என்றுதான் காரணம் சொல்லத் தோன்றுகிறது. (அப்படிப்பட்டவர்கள் அதீத தவறு செய்திருந்து அது வெளியே தெரியாததனால் நாம் அவர்களை மிக நல்லவர்கள் என்றும் நினைத்திருக்கலாம்).

புதியவன், //ஒவ்வொரு சொல்லும் அதற்கான விளைவைத் தரும்… அதை ‘அறச் சொல்’ என்று சொல்வார்கள். இதற்கு பல்வேறு உதாரணங்கள் படித்திருக்கிறேன்.// – ...மேலும் வாசிக்க

புதியவன்,

//ஒவ்வொரு சொல்லும் அதற்கான விளைவைத் தரும்… அதை ‘அறச் சொல்’ என்று சொல்வார்கள். இதற்கு பல்வேறு உதாரணங்கள் படித்திருக்கிறேன்.//

– உங்கள் வாழ்க்கையில், அனுபவத்தில் இதை கண்டிருக்கிறீர்களா…?
உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் வாழ்க்கையில் ….?

புதியவன், //காலம் அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு மிகுந்த ஏழையாகவும் தனிமையாகவும் மரணிக்கவைத்தது.// அந்த “காலம்” அவர்களை மட்டும் அப்படி வதைத்த “காரணம்” ...மேலும் வாசிக்க

புதியவன்,

//காலம் அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு மிகுந்த ஏழையாகவும் தனிமையாகவும் மரணிக்கவைத்தது.//

அந்த “காலம்” அவர்களை மட்டும் அப்படி வதைத்த “காரணம்” என்ன…? கொஞ்சம் யோசித்து, உங்களுக்கு தோன்றும் விளக்கத்தைச் சொல்லுங்களேன்..

படித்தவைகள்தான் என் ஞாபகத்துக்கு வருது. என் அம்மா சொல்வார்கள். நெல்லையில் பாகவதர் வந்தபோது, அவரது காலடி மண்ணைப் பூசிக்கொண்டவர்கள் ஏராளம். பாகவதர் சேலத்தில் தங்கத் தட்டில் ...மேலும் வாசிக்க

படித்தவைகள்தான் என் ஞாபகத்துக்கு வருது. என் அம்மா சொல்வார்கள். நெல்லையில் பாகவதர் வந்தபோது, அவரது காலடி மண்ணைப் பூசிக்கொண்டவர்கள் ஏராளம். பாகவதர் சேலத்தில் தங்கத் தட்டில் சாப்பிட்டார் என்பதும், சென்னையிலிருந்து விமானத்தில் குறிப்பிட்ட உணவு அவருக்கு தினமும் (அல்லது அடிக்கடி) வந்தது எனவும் படித்திருக்கிறேன். (இதைப்போல்தான் பல திரையுலகச் சக்கரவர்த்திகளுக்கும்). ஆனால் கடைசியில் சென்னை பூங்காவில் அவர் கண்பார்வைக் குறைவுடன் இருந்தபோது, அவரைக் கண்டுகொள்ள யாருமில்லை. மிகுந்த ஏற்றத்தையும் மிகுந்த இறக்கத்தையும் அவர் பார்த்தார்.

சந்திரபாபுவும், மாடி வரை அவரது படுக்கை அறைக்கு கார் வரும்படி பலர் வியக்கும்படி மாளிகை கட்டியவர். சாவித்திரியும் தங்கத்தில் கொலுசு போட்டுக்கொண்டார் என்று சொல்வார்கள். ஏவிஎம்மும் ஜெமினி பிக்சர்சும், பலருக்கு வாழ்க்கையளித்த தேவர் பிக்சர்சும் படு இறக்கத்தைச் சந்தித்தன. பலரைப் பற்றி எழுதலாம். காரணம் தெரியாது காலம் அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு மிகுந்த ஏழையாகவும் தனிமையாகவும் மரணிக்கவைத்தது.

உங்கள் அடுத்த பகுதியில் நீங்கள் எழுத நினைக்காததை எழுதுகிறேன். ஒவ்வொரு சொல்லும் அதற்கான விளைவைத் தரும். அதை ‘அறச் சொல்’ என்று சொல்வார்கள். ...மேலும் வாசிக்க

உங்கள் அடுத்த பகுதியில் நீங்கள் எழுத நினைக்காததை எழுதுகிறேன்.

ஒவ்வொரு சொல்லும் அதற்கான விளைவைத் தரும். அதை ‘அறச் சொல்’ என்று சொல்வார்கள். இதற்கு பல்வேறு உதாரணங்கள் படித்திருக்கிறேன்.

எம்.கே.டி அவர்கள், ‘நான் கைதியாவேன்’ என்று வசனம் பேசினாராம். அதற்கு மறுநாள் சிறைப்பட்டார். திரையுலகில் அறச் சொல்லையே பாடலிலோ தலைப்பிலோ வசனத்திலோ வைக்க ரொம்ப யோசிப்பார்கள். ஏவிஎம் அவர்கள்கூட இத்தகைய அறச் சொல்லைத் தலைப்பாக வைக்க அனுமதிக்கமாட்டாராம். கவிஞர்களும் புது இசையமைப்பாளருக்கோ, பாடகருக்கோ, ‘வளர்வது, வாழ்த்துவது’ போன்ற வரிகளையே வைப்பார்கள். எம்ஜியார் படங்களிலும் மற்றவர்கள் படங்களிலும் முதல் காட்சி ‘சக்சஸ்’ என்று வார்த்தை இருக்கும்படியான காட்சிகளையே எடுப்பார்கள்.

//அயோக்கிய சிகாமணிகள், அமர்க்களமாய் சகல சௌக்கியங்களுடனும், ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதும் எப்படி…?// 1. மக்களால் வெறுக்கப்பட்டு பல தோல்விகளை அடைந்து நடைப்பிணமாக இருப்பதில்லையா? ...மேலும் வாசிக்க

//அயோக்கிய சிகாமணிகள், அமர்க்களமாய் சகல சௌக்கியங்களுடனும்,
ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதும் எப்படி…?//

1. மக்களால் வெறுக்கப்பட்டு பல தோல்விகளை அடைந்து நடைப்பிணமாக இருப்பதில்லையா?
2. கடைசி காலத்தில் தன் பவர் எல்லாம் போய், தன்னுடன் கூட இருந்தவர்களே தனக்கு எதிராகத் திரும்புவதைப் பார்த்து அழுது கண்ணீர் விடச் செய்யவில்லையா?
3. எவ்வளவு புகழ் பெற்று இருந்தும், எவ்வளவு பணம் இருந்தும், இண்டஸ்டிரி ஆட்களே தன்னைக் கவனிக்காது, படங்கள் இல்லாது, தனிமையிலே வருத்தத்துடன் இருந்ததில்லையா?
4. ஒய்யார அழகிகளுடன் இன்பமுடன் இருந்தபோதிலும், குடும்பத்துடன் சேரமுடியாமல், எங்கேயோ ஒரு தேசத்தில் அகதிபோல், சொந்த நாட்டில் பலருடைய குற்றச்சாட்டுகளைக் கேட்டுக்கொண்டு இருப்பதில்லையா?

ஒவ்வொரு பகலுக்கும் ஒரு இரவு உண்டு. ஒவ்வொரு இரவும் நிச்சயம் விடியும்.

இது (அயோக்கியர்கள் அட்டஹாசமாக இருப்பது) காட்சிப் பிழை என்றுதான் நான் நினைக்கிறேன். மனிதனாகப் பிறந்தவர்கள் எல்லோரும் எல்லாக் கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். யாரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். வெளிப் பார்வைக்கு சந்தோஷமாக இருப்பதாகத் தோன்றும். அவ்வாறில்லை.

இது எல்லோருக்கும் பொருந்தும்.