ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
காலா படம் குறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தன் கருத்தை முக நூலில் தெரிவித்துள்ளார். அதில் அவர், /// ரஜினியை ...மேலும் வாசிக்க

காலா படம் குறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தன் கருத்தை முக நூலில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர்,

/// ரஜினியை அவர் மாஸ் ஹீரோ என்றோ, சூப்பர் ஸ்டார் என்றோ பார்க்காமல்…தான் எழுதிய கதைக்கான ஒரு ஹீரோ என்று மட்டுமே கையான்டிருக்கிறார்.

அதைப் புரிந்தும், உணர்ந்தும் அதற்கு ஒப்பி ரஜினி நடித்திருப்பதால்…ரஞ்சித் சொல்லும் வர்க்க பிரச்சனை, அதிகாரத் திமிர், தொடர்பான கருத்துகளுக்கும், தீர்வுகளுக்கும் அவரும் உடன் படுகிறார் என்று தானே அர்த்தம் கொள்ள வேண்டும்?

நிஜத்தில் தொட்டதற்கெல்லாம் போராடக் கூடாது என்றவர் படத்தில் போராட்டத்தைத் தான் தீர்வாக முழக்கமிடுகிறார். பிரச்சனைகளுக்கு நீதி மன்றங்களை அணுகி தீர்வு காண வேண்டும் என்று பேசியவர் படத்தில் வன்முறைத் தீர்வையே பேசுகிறார். காவல்துறையினரை பொது மக்கள் அடிப்பதை ஏற்க மாட்டேன் என்பவரின் படத்தில் காவல்துறையினர் தாக்கப்படுகின்றார்கள்.

இப்படியான முரண்கள் காரணமாக…ரஜினி இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார், அந்தக் காட்சிகளில் அவருக்கு உடன்பாடில்லை, அது பாத்திரம் பேசுவது என்று நாம் சமாதானப் படுத்திக் கொண்டோமென்றால்…ஏழைகளுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அவர் பேசும் போதெல்லாம் இதுவும் பாத்திரம் தானே என்று நினைத்துக் கொள்ள வேண்டுமா என்று குழப்பம் ஏற்படுகிறது. ///

என்று அருமையாக அலசியிருக்கறார்.

அதில் நான் இட்டுள்ள கடைசி பத்தியில் சொல்லி யிருப்பது தான் highlights.

ஆக,

தூத்துக்குடிக்கு முன்பு, பின்பு ரஜினியின் முரணான பேச்சுக்களுக்கு இடையில் என்ன நடந்தது என்பதை அவர் தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

இல்லை, அது தான் அவரின் இயல்பாக இருக்கும் என்றால்… தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்…வர்க்க பிரச்சனைகளை மக்களின் அன்றாட அத்தியாவசிய பிரச்சனைகளின் பக்கம் நிற்க தான் தயாரில்லை, Corporate-களின் பக்கம் தான்…என்று. அப்படி எதாவது பேசினாலும் உடனே மாற்றிக் கொள்வேன் என்று.

நல்ல தலைமை, மாற்றம் கொண்டு வரப் போகின்ற தலைமை.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

ஊளையிடும் ஜந்துக்கெல்லாம் பதில் சொல்ல போவதில்லை. அதுகளுக்காக இது எழுதப்பட்டதும் இல்லை. ஏனென்றால் பாஜக வெறியர்களுக்கும் இதுகளுக்கும் மறுமொழி இடுவதிலாவது வித்யாசம் இருக்கா ...மேலும் வாசிக்க

ஊளையிடும் ஜந்துக்கெல்லாம் பதில் சொல்ல போவதில்லை. அதுகளுக்காக இது எழுதப்பட்டதும் இல்லை.

ஏனென்றால் பாஜக வெறியர்களுக்கும் இதுகளுக்கும் மறுமொழி இடுவதிலாவது வித்யாசம் இருக்கா என்ன…!?

//ஆமாம், தமிழருவி மணியன் எப்போது இன்னும் தொடங்கப்படாத கட்சியின் கொ.ப.செ.வானார்.// அறிவுப்பஞ்சம் உடைய சிலர் இப்படி கேள்விகளை எசுப்புவார்கள் என்று தெரிந்து தான் தமிழருவி, நான் ...மேலும் வாசிக்க

//ஆமாம், தமிழருவி மணியன் எப்போது இன்னும் தொடங்கப்படாத கட்சியின் கொ.ப.செ.வானார்.//
அறிவுப்பஞ்சம் உடைய சிலர் இப்படி கேள்விகளை எசுப்புவார்கள் என்று
தெரிந்து தான் தமிழருவி, நான் அவரது நண்பன் மட்டுமே என்று தெளிவாக
பேட்டியில் சொல்லி இருக்கிறார். அதை பார்த்த பின்பும் இப்படி கேள்வி எலுப்பினால்
“அ.பஞ்சம்” என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியது தான்.

//அப்படி அவர் ஆகியிருந்து, தமிழருவி மணியன் மாதிரியானவர்களை ரஜினி அதிகம் கண்டரிந்து அவர்களை தன் அருகில் சேர்த்துக்கொண்டு கொலைகார கூட்டத்திடமிருந்தும் அதன் ஆலோசகர்களிடமிருந்தும் தான் முற்றிலும் விலகியிருக்கிறேன் என்று ஆனித்தரமாக‌ நாட்டு மக்களுக்கு அறிவித்தால் நமக்கென்ன வந்தது.//
இதற்கு என்ன அருத்தம் என்று எசுதியவருக்காவது புரிந்தால் சரி.

//அதற்கு இந்த மாதிரி ஒரு பேட்டியை நேர்காணலை ரஜினி கொடுக்க வேணும்.
அப்போது தான் ரஜினிக்காக ரஜினி பேசுவதை கேட்க முடியும்.//
சிலதுகள் அப்பவும் திருப்தி அடையாதுகள். இது ரஜினி சுயமாக கொடுத்த பேட்டியா அல்லது யாராவது சொல்லிக் கொடுத்த பேட்டியா என்று கேல்விகள் கிலப்பும்.

தமிழருவி மணியன் சிறந்த‌ சிந்தனையாளர். அவரே அங்கங்கே தடுமாறுவதும் ஊகத்தையே தன்னுடைய பதிலாக தருவதும்…! ம். சரி, இது நம் ஊகம். ...மேலும் வாசிக்க

தமிழருவி மணியன் சிறந்த‌ சிந்தனையாளர். அவரே அங்கங்கே தடுமாறுவதும் ஊகத்தையே தன்னுடைய பதிலாக தருவதும்…! ம்.

சரி, இது நம் ஊகம்.

பாஜகவை இன்றைய ஆட்சியாளர்களை தாக்கி பேசுவதாக காலாவில் சித்தரிக்கப்பட்டிருப்பதை அறிந்த ஏதோ ஒரு மேலிட சக்தி தலைவரை மிரட்டியிருக்குமோ…!? அதுதான் டிவிட்டரில் காலாவில் சொல்லபட்டதற்கு இயைந்து தன் கருத்தை தெரிவித்து இருந்தும் தூத்துக்குடியில் வாங்கிய பல்பை பயன்படுத்தி சென்னையில் அதற்கு எதிராக முரனாக ஆவேசப்பட்டாரோ…!

போராட்டம் என்பது புனித போராட்டம் என்று சொன்ன ரஜினியை தூத்துக்குடி சென்று வந்து போராட்டம் தமிழகத்தை சுடுகாடாக்கிவிடும் என்று சொல்லவைத்தது எது. இடையில் என்ன நடந்தது.

கடவுளுக்கே வெளிச்சம்.

எது எப்படியோ முன்னுக்கு பின் முரண் தொடர்கிறது.

ஆமாம், தமிழருவி மணியன் எப்போது இன்னும் தொடங்கப்படாத கட்சியின் கொ.ப.செ.வானார்.

அப்படி அவர் ஆகியிருந்து, தமிழருவி மணியன் மாதிரியானவர்களை ரஜினி அதிகம் கண்டரிந்து அவர்களை தன் அருகில் சேர்த்துக்கொண்டு கொலைகார கூட்டத்திடமிருந்தும் அதன் ஆலோசகர்களிடமிருந்தும் தான் முற்றிலும் விலகியிருக்கிறேன் என்று ஆனித்தரமாக‌ நாட்டு மக்களுக்கு அறிவித்தால் நமக்கென்ன வந்தது.

மேலும், வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாலும் ஒன்னும் ஆகப்போவதில்லை என்ற புரிதலும் அவருக்கு வேணும்.

அதற்கு இந்த மாதிரி ஒரு பேட்டியை நேர்காணலை ரஜினி கொடுக்க வேணும்.
அப்போது தான் ரஜினிக்காக ரஜினி பேசுவதை கேட்க முடியும்.

தமிழருவி கூறுவது போல, 4 அணிகளோ அதற்கு மேலுமோ போட்டியிட்டாலும் கூட, அடுத்த தேர்தலில் உண்மையான போட்டி ரஜினிக்கும், திமுகவுக்கும் இடையே ...மேலும் வாசிக்க

தமிழருவி கூறுவது போல, 4 அணிகளோ அதற்கு மேலுமோ போட்டியிட்டாலும் கூட, அடுத்த தேர்தலில் உண்மையான போட்டி ரஜினிக்கும், திமுகவுக்கும் இடையே தான் இருக்குமென்று தோன்றுகிறது.

விமான நிலைய பேட்டியில், ரஜினி வேகமாகப் பேசியபோது தெறித்து வந்த வார்த்தைகளை வைத்துக்கொண்டு, அவரைப் பிடிக்காத, அவர் வரவினை பிடிக்காத , அத்தனை ...மேலும் வாசிக்க

விமான நிலைய பேட்டியில், ரஜினி வேகமாகப் பேசியபோது தெறித்து வந்த
வார்த்தைகளை வைத்துக்கொண்டு, அவரைப் பிடிக்காத, அவர் வரவினை
பிடிக்காத , அத்தனை பேரும் அவரை தாக்க அதை ஆயுதமாக பயன்படுத்திக்
கொண்டார்கள். தமிழருவியின் விளக்கமான பதில் வெளியானவுடன்
வாயடைத்துப் போயிருக்கிறார்கள். தமிழருவி ரஜினிக்கு கிடைத்த ஒரு
நல்ல பொதுஜன தொடர்பாளர்.

நேர்மையான,துணிச்சலான பேச்சு. நிறைய எழுத விசயங்கள் மனதுக்குள் வருகிறது.ஆனால் எழுத்து வடிவில் கொண்டு வர இயலவில்லை. வாழ்க வளமுடன்மேலும் வாசிக்க

நேர்மையான,துணிச்சலான பேச்சு.
நிறைய எழுத விசயங்கள் மனதுக்குள் வருகிறது.ஆனால் எழுத்து வடிவில் கொண்டு வர இயலவில்லை.
வாழ்க வளமுடன்