ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
Country like India the economy is close to 50% on unorganized sector (tamil – marabu sara poruladharam) and these ...மேலும் வாசிக்க

Country like India the economy is close to 50% on unorganized sector (tamil – marabu sara poruladharam) and these two Tsunami’s really hampered the common man, especially in the poverty or just above poverty line. Really worrying were we are leading to.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவர்களுக்கு சம்பாதிக்கவே நேரம் இல்லை,இருக்கும் ஒரு ஆண்டில் சம்பாதித்தால்தான் உண்டு,அப்புறம் வார்டு கவுன்சிலராக கூட ஆக முடியாதே.தமிழகம் எக்கேடு கெட்டால் அவர்களுக்கு என்ன .மேலும் வாசிக்க

அவர்களுக்கு சம்பாதிக்கவே நேரம் இல்லை,இருக்கும் ஒரு ஆண்டில் சம்பாதித்தால்தான் உண்டு,அப்புறம் வார்டு கவுன்சிலராக கூட ஆக முடியாதே.தமிழகம் எக்கேடு கெட்டால் அவர்களுக்கு என்ன .

நேற்று இந்தச் செய்தியைப் படித்தேன். ‘காலா’ படச் செய்திகளின் ஊடே, சிறிய இடமும் இந்தச் செய்திக்கு இருந்தது. 5 லட்சம் பேர் வேலை இழப்பு. இவங்கள்லாம், ...மேலும் வாசிக்க

நேற்று இந்தச் செய்தியைப் படித்தேன். ‘காலா’ படச் செய்திகளின் ஊடே, சிறிய இடமும் இந்தச் செய்திக்கு இருந்தது. 5 லட்சம் பேர் வேலை இழப்பு. இவங்கள்லாம், மத்திய தர அல்லது அதற்குச் சற்றுக் கீழானவர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். சர்வ சாதாரணமா, 20 லட்சம் வயிறுகள் பாதிக்கப்பட்டிருக்கும். இவங்க சொல்றதே இவ்வளவுனா, உண்மை நிலவரம் இதற்கு மேலாக இருக்கும்.

எங்கே போகிறோம் நாம்? இதன் இம்பாக்ட் மிக மோசமானதாக இருக்கும். ஸ்டெர்லைட் (உதாரணத்துக்கு) மூடப்பட்டால் 3000 மத்திய, மேல் மத்திய தர மக்கள், சில பணக்காரர்கள் பாதிக்கப்படுவர் (மொத்தமா 2000 பேர் இருக்கலாம்). அதில் பெரும்பாலானவர்கள் வேறு வேலை கிடைத்துத் தப்பித்துக்கொள்வர். சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டால், சமூகமே பாதிக்கப்படுவது போன்றது.

நீங்களாவது இதனைப் பற்றி ஒரு இடுகை போட்டிருக்கிறீர்களே.

ஆனாலும் இதற்கு பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என்பது முக்கியக் காரணமாக எனக்குத் தெரியவில்லை. இதற்கு வேறு முக்கியக் காரணங்கள் இருக்கக்கூடும். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இதைவிட முக்கிய வேலைகள் இருக்கும் என நான் நம்பவில்லை. இதன் காரணத்தை அறிந்து வேலைவாய்ப்புக்கு வழிசெய்யவேண்டும். முக்கியமா, அரசுப் பணிச்சுமையைக் குறைத்து முடிந்த அளவு தனியார் மயமாக்கி அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.