ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
தமிழன், இதில் இரண்டு வகை உண்டு. மக்களுக்கேற்ற தலைவர்…. இவர், மக்களிலிருந்தே, மக்களாலேயே உருவாகிறார். எனவே, பெருவாரியான ...மேலும் வாசிக்க

தமிழன்,

இதில் இரண்டு வகை உண்டு.

மக்களுக்கேற்ற தலைவர்…. இவர், மக்களிலிருந்தே, மக்களாலேயே உருவாகிறார். எனவே, பெருவாரியான மக்களை பிரதிபலிப்பவராகவே இவர் இருப்பார்…

இப்போதைய நம் தலைவர்களைப் போல….

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

வேடதாரிகளை விரும்பாத மக்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கான தலைவன் இன்று இல்லாதிருக்கலாம். அவர்களில் இருந்தே நாளை ஒருவன் வருவான். நம்பிக்கை ...மேலும் வாசிக்க

வேடதாரிகளை விரும்பாத மக்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.

அவர்களுக்கான தலைவன் இன்று இல்லாதிருக்கலாம். அவர்களில் இருந்தே நாளை ஒருவன் வருவான்.

நம்பிக்கை தான் வாழ்க்கை.

மக்களைப் பொறுத்துதான் தலைவர்கள் வர இயலும். 50-60களில் பெரும்பாலான இந்தியர்கள் நல்லவர்களாகவும் நல்ல நோக்கம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அதற்கு ஏற்றமாதிரி தலைவர்கள் கிடைத்தனர். ...மேலும் வாசிக்க

மக்களைப் பொறுத்துதான் தலைவர்கள் வர இயலும்.

50-60களில் பெரும்பாலான இந்தியர்கள் நல்லவர்களாகவும் நல்ல நோக்கம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அதற்கு ஏற்றமாதிரி தலைவர்கள் கிடைத்தனர். எப்போது கக்கன், ஜீவா, காமராசர் போன்றோரின் அருமை அவர்களுக்குத் தெரியவில்லையோ அப்போது அவர்களுக்கு கருணாநிதிதான் கிடைப்பார்.

தமிழர்களும், பந்தா செய்யாத அரசியல்வாதிகளை மதிப்பதில்லை. அதனால் அரசியல்வாதிகள் ‘எதிக்ஸ்’ அல்லது ‘முன்மாதிரி’ பற்றிக் கவலைப்படுவதில்லை. பிரச்சனையின் வேர், மக்கள்தான்.

///நமது பிரதமரின் வழி – தனி வழி….!!! அவர் பக்கத்தில் வேறு யாரும் நெருங்கக்கூட முடியாது ……!!!/// எதில்…? இயல்புக்கும் உண்மைக்கும் நேர் ...மேலும் வாசிக்க

///நமது பிரதமரின் வழி – தனி வழி….!!!
அவர் பக்கத்தில் வேறு யாரும் நெருங்கக்கூட முடியாது ……!!!///

எதில்…?

இயல்புக்கும் உண்மைக்கும் நேர் எதிராக இருப்பதிலா…?

அதாவது, டச்சு பிரதமர் போல் இயல்பாக இல்லாமல் நடிப்பதில் தனி ரகம்…!