ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
You ar very clearly proved your intolerance for comments. I am not a retired person like you sucking ...மேலும் வாசிக்க

You ar very clearly proved your intolerance for comments. I am not a retired person like you sucking public money. We need to also work and pay income tax for your pension.

Big bye to your blog.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீதிமன்றத்தைப்பற்றி நான் எழுதியது தவறு என்று நீங்கள் சொன்னால் அது தவறாகி விடுமா…? பதிலுக்கு – சுயமாக சிந்திக்கத் தெரியாத ஒரு பாஜக ...மேலும் வாசிக்க

நீதிமன்றத்தைப்பற்றி நான் எழுதியது தவறு என்று நீங்கள் சொன்னால் அது தவறாகி விடுமா…? பதிலுக்கு – சுயமாக சிந்திக்கத் தெரியாத ஒரு பாஜக பக்தர் என்று உங்களை நான் சொல்ல எத்தனை நேரம் ஆகும்…?

// Internet blog is not your own property and it is free for all //

அட அறிவுக்கொழுந்தே… அதான் ஃப்ரீ ஃபார் ஆல் ஆயிற்றே… நீங்களே ஒரு
தளத்தை துவக்கி 24 மணிநேரமும் மோடிஜி பஜனை, அமீத்ஜீ பஜனை – யெட்டியூரப்பா பஜனை… எல்லாம் பாடுவது தானே – யார் உங்களை வேண்டாம் என்பது… ?

இங்கே வந்து பஜனை பாடாதீர்கள் என்று தானே உங்களிடம் கூறப்படுகிறது.

Internet free யாக இருந்தாலும், இந்த வலைத்தளம் எனக்கு உரியது….
இதை நான் தான் நிர்வகிக்க முடியும் – நீங்கள் அல்ல என்பதை
மறந்து விட வேண்டாம்…….

இதில் எனக்கு பிடித்ததை தான், என் மனசாட்சி சொல்வதைத்தான் எழுதுவேன்….. இது -பாஜக பக்தர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் – போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான்….

//Instead of answeing to my specific questions you try to do individual attack by writing seruppadi.//

நான் உங்களை எங்கே “செருப்படி” குறித்து தாக்கி எழுதினேன்…?

தமிழ் எழுதத்தான் வரவில்லை என்றால், ஒழுங்காக அர்த்தம் புரிந்து கொள்ளவும் தெரியாதா…? நான் எழுதியிருப்பதை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள் –

// பாஜகவையும், மோடிஜியையும் குறை கூறி எவ்வளவோ தளங்களில் கட்டுரைகள் வருகின்றனவே… அங்கெல்லாம் போய் எழுத வேண்டியது தானே…? அங்கெல்லாம் உங்களை செருப்படிகள் தான் வரவேற்கும்… நாகரிகமாக விவாதம் நடத்த அனுமதிக்கிறார்களே என்று தானே இங்கே வருகிறீர்கள்…?//

இதில் என்ன தவறாக எழுதி இருக்கிறேன்…? நீங்கள் இந்த மாதிரி வேறு எந்த
தளத்திலாவது எழுதி இருக்கிறீர்களா…? அங்கே உங்களை அனுமதிக்கிறார்களா…? filter செய்யாமல் உங்களை உள்ளே நுழைந்து எழுத விடுகிறார்களா…? வேறு எங்காவது இதுபோல் எழுதியிருந்தால் – லிங்க் காட்டுங்கள் பார்க்கலாம்….

கடைசியாக ஒரு வார்த்தை…. நான் உங்களை வெற்றிலை பாக்கு வைத்து இங்கே வரச்சொல்லி அழைக்கவில்லை….

“உங்கள் தரத்” திற்கு ஏற்றபடி இது இல்லையென்றால் இங்கே வந்து படிப்பதை விட்டு விடுங்கள்… அது முடியவில்லையென்றால் குறைந்த பட்சம் இங்கே வந்து இப்படி எல்லாம் “உளறுவதை”யாவது இனி நிறுத்திக் கொள்ளுங்கள்….

I am asking apologies from you for your wrong comments against judiciary. Not for your comments against BJP. ...மேலும் வாசிக்க

I am asking apologies from you for your wrong comments against judiciary.
Not for your comments against BJP. If some one point out your mistakes you brand him as Modi BJP supporter cannot justify your actions.

Please note by running this blog you are thinking yourself as a great and expect every one support and praise your comments.

If you want only blind support please put on the face of your blog so that we can exit.

Internet blog is not your own property and it is free for all.

Instead of answeing to my specific questions you try to do individual attack by writing seruppadi.

This shows your maturity level which is not expected out your age and education.

First please learn how to write decently from your guru CHO.

Please note that if you talk like to this way in public you will also get same treatment.

திருவேங்கடம் – மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்ச நீதி மன்றம் சொல்கிறது. அதைச் செய்யாமல் காலம் தாழ்த்தியதால் பாஜக ...மேலும் வாசிக்க

திருவேங்கடம் – மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்ச நீதி மன்றம் சொல்கிறது. அதைச் செய்யாமல் காலம் தாழ்த்தியதால் பாஜக தமிழகத்தின் கண்டனங்களை ஏற்கவேண்டியதுதான். காவிரி நீரை விட முடியாது என்று காங்கிரஸ் அரசு சொன்னது. அதைக் கண்டனம் செய்வது தமிழனின் தார்மீகக் கடமை. இதை மறந்துவிட்ட ஸ்டாலின் திமுக, தமிழக நலனுக்கு எதிரானது என்பதில் சந்தேகம் இல்லை. திமுக மற்றும் இதர கட்சிகள் காவிரி விஷயத்தில் செய்வது பாஜகவுக்கு எதிரான அரசியல்தான். அவர்களுக்கு காவிரி நீர் தமிழகம் வரவேண்டும் என்பதில் கொஞ்சம்கூட அக்கறை கிடையாது. என்னைப் பொருத்தவரையில் காங்கிரஸ் 70%, பாஜக 30%, தமிழகத்தின் கண்டனத்தை ஏற்கவேண்டும். காங்கிரஸ் அரசுதான் இதுவரை காவிரி விஷயத்தில் நடந்த குளறுபடிகளுக்குக் காரணம். அதனால்தான் அவர்கள் பங்கு 70%.

// If you are making comments on public forum first you should have a mindset ...மேலும் வாசிக்க

// If you are making comments on public forum first you should have a mindset to accept your mistakes.//

நான் தவறாகச் சொல்லி இருந்தால் நிச்சயம் மன்னிப்பு கேட்பேன். ஆனால், ஒரு பாஜக/மோடிஜி பக்தர் சொல்வதற்காக அல்ல… தவறாகச் சொல்லி இருப்பதாக நான் நினைத்தால் தான்…

//There are other forums debates are happening and I no need to prove you on my social concern..//

பாஜகவையும், மோடிஜியையும் தாங்கிப் பிடிக்கவும், தூக்கி நிறுத்தவும், அங்கேயே போக வேண்டியது தானே….? இதற்கு மட்டும் இங்கே ஏன்…?

பாஜகவையும், மோடிஜியையும் குறை கூறி எவ்வளவோ தளங்களில் கட்டுரைகள் வருகின்றனவே… அங்கெல்லாம் போய் எழுத வேண்டியது தானே…? அங்கெல்லாம் உங்களை செருப்படிகள் தான் வரவேற்கும்… நாகரிகமாக விவாதம் நடத்த அனுமதிக்கிறார்களே என்று தானே இங்கே வருகிறீர்கள்…?

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
CMB has all the powers There is no need to approach the centre – That means the centre is ...மேலும் வாசிக்க

CMB has all the powers There is no need to approach the centre – That means the centre is absolved of all responsibilities of deciding on any dispute among the states -THis also means that the states cannot talk of back stabbing and droham hereafter –
I know that you dont like any contrary view to yours but you also say that you will entertain contrary views —
I am only expressing my views –Where is the propaganda -People dont go by what others write –My views are my views –People decide on their own – This has been proved time and again —

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
You are looking everything through ANTI BJP glass and mind set. I am not the one like you ...மேலும் வாசிக்க

You are looking everything through ANTI BJP glass and mind set. I am not the one like you doing blind opposition and blind support. It is you always try to degrade judiciary and judges if they are not line with your views. Earlier example your article about justice Cunha.

If you are making comments on public forum first you should have a mindset to accept your mistakes.

There are other forums debates are happening and I no need to prove you on my social concern.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Those who do not read the past continue the same mistakes.This judgment can be overturned by a review petition ...மேலும் வாசிக்க

Those who do not read the past continue the same mistakes.This judgment can be overturned by a review petition because no court can overturn a constitutional powers of the central government.Secondly Barack Obama even though he got less votes became President because the smaller states with more number of electoral college votes.A bigger constituency may have more voters but the member is one only.Hence this disparity.Iwonderin the last four years Congress was in power why no media and others did not ask tamilnadu congress and RahulGandhi to exert pressure on Karnataka to amicably solve Cauvery issue?ItIndira Gandhi and DMK had a seat sharing arrangements which emasculated Tmilnadu Congress and the consequences were detrimental to Tamilnadu. Thiruvengadam

திரு ELVISS, உங்கள் பின்னூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னால், இங்கு வந்து எதையோ கொட்டி விட்டு போனீர்கள். அதற்கு ...மேலும் வாசிக்க

திரு ELVISS,

உங்கள் பின்னூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னால், இங்கு வந்து எதையோ கொட்டி விட்டு போனீர்கள். அதற்கு நான் எழுப்பிய வினாவிற்கு நீங்கள் ஏன் விளக்கம் ஏதும் தரவில்லை…? நீங்கள் சொன்னது தவறு என்று நிரூபித்ததற்கு உங்கள் பதில் என்ன…?

பொறுப்பின்றி எதையாவது சொல்ல வேண்டியது – விளக்கம் கேட்டால், ஓடி விட வேண்டியது. மீண்டும் அடுத்த சப்ஜெக்டுக்கு பின்னூட்டம் போட வருவது…இதை இனியும் அனுமதிப்பதற்கில்லை.
விவாதம் செய்ய / விளக்கம் சொல்ல – தயாராக இருந்தால் பின்னூட்டம் போடுங்கள். உங்கள் இஷடத்திற்கு இங்கே வந்து எதையாவது கொட்டி விட்டு போக இது குப்பைத்தொட்டி இல்லை…
பாஜகவின் பிரச்சார மேடையும் இல்லை.

சிலருக்கு எப்போதும், கண்மூடித்தனமாக பாஜகவுக்கு ஆதரவாக எதையாவது கிறுக்குவதே வாடிக்கையாகி விட்டது. சில சமயங்களில் என்று ...மேலும் வாசிக்க

சிலருக்கு எப்போதும், கண்மூடித்தனமாக பாஜகவுக்கு ஆதரவாக எதையாவது கிறுக்குவதே வாடிக்கையாகி விட்டது.

சில சமயங்களில் என்று சொன்னால் – சில சமயங்களில் தான் … அதற்குள்ள அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அதைப்புரிந்துகொள்ள
சக்தியில்லாமல், வறட்டுத்தனமாக ஒரு பின்னூட்டம்.

இந்த உத்திரவு கூட, எப்படி, எதனால், இப்போது இடப்பட்டது என்பதைப்பற்றி பாஜக அனுதாபிகள் உணர முயற்சி மாட்டார்கள். அவர்கள் சிந்தனை இந்த திசையில் செல்லாது.

சிலர் பாஜக சம்பந்தமாக எழுதினால் மட்டும் துள்ளியோடி வந்து பின்னூட்டம் போடுகிறார்கள்… மற்ற சமூக விஷயங்கள் குறித்து அவர்களுக்கு அக்கறையே
இல்லை… இந்த விவாத ஆர்வம் ஏன் எல்லா விஷயங்களுக்கும் வருவதில்லை…?

A typical thongu sabai — It doesnt matter which party is going to form the govt but its longevity ...மேலும் வாசிக்க

A typical thongu sabai —
It doesnt matter which party is going to form the govt but its longevity cannot be assured –Why Karnataka chose to settle for an indecisive result- —
By the way the people of Karnataka delivered a tight slap to the vethuvettus —
Some channels predicted victory for BJP in their enthusiasm to see it form the govt–They were hoping till the last moment for a turn around in favour of BJP —

Also few days back you suspected integrity of judges as they are supporting blindly to central government. Today ...மேலும் வாசிக்க

Also few days back you suspected integrity of judges as they are supporting blindly to central government. Today judgement proved otherway. So I expect first your unconditional apology for your earlier statements against SC.

// வரைவு திட்டத்தில் அமைப்பு என்ற பெயரை காவிரி மேலாண்மை வாரியம் என மத்திய அரசின் வரைவு திட்டத்தை திருத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர் ...மேலும் வாசிக்க

// வரைவு திட்டத்தில் அமைப்பு என்ற பெயரை காவிரி மேலாண்மை வாரியம் என மத்திய அரசின் வரைவு திட்டத்தை திருத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர் பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம்தான் தீர்மானிக்கும். காவிரி வழக்கை ஒத்திவைக்க கர்நாடகா வலியுறுத்தியது. ஆனால் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது காவிரியில் புதிய அணைகள் கட்ட கூடாது. மேலாண்மை வாரியம் அனுமதி இல்லாமல் கர்நாடகாவோ தமிழகமோ அணை, தடுப்பணை கட்ட கூடாது. மேலாண்மை வாரியத்துக்கே அதிகாரத்தை தர வேண்டும். //
Read more at: https://tamil.oneindia.com/news/india/sc-orders-correct-the-name-as-cauvery-management-board-draft-319901.html

ஓ.கே …. அதிரடி .. ஆண்டவன் கருணை ….? நல்ல முடிவு என்றெல்லாம் நினைக்கும் வண்ணம் காரியங்கள் கர்நாடகா தேர்தலுக்குப்பின் வருகிறது … ! கர்நாடகா தேர்தல் முடிந்து விட்டது — ஆட்சி அமைப்பதோ — அல்லாடுவதோ எது நடந்தாலும் ஐந்து வருடங்களுக்கு கவலையில்லை .. ஒரு மாநில காட்சி முடிந்திருக்கிறது … அடுத்த மாநிலத்தில் தங்களின் நிலை நிறுத்த காட்சிகள் ஆரம்பம் …. !

ஸ்கீம் என்பதற்கு விளக்கம் கேட்டபோதே — அது ” காவிரி மேலாண்மை வாரியம் தான் ” என்று அறுதியிட்டு கூறாத உச்ச நீதி மன்றம் — தற்போது கூறுவதும் — அதிகாரம் முழுக்க வாரியத்திற்கே என்று அடித்து கூறுவதும் — மத்திய அரசு தலையிடக் கூடாது என்று கூறுவதும் — தமிழத்தின் மீது அதிக கரிசனம் இருப்பதைப்போல காட்டுவதும் ஏன் என்று சிந்தித்து பார்த்தால் — பலரும் கூறுகின்ற ” பாஜக காலூன்ற ” எடுக்கும் நடவடிக்கையாக நினைக்க தூண்டுகிறது …! ஓரளவு கர்நாடகாவில் அதிக இடங்களில் வெற்றி பெற்றாகி விட்டது — அடுத்தக் குறி : தமிழகம் தான் … ! அதனால் தான் மூன்று ” ஜீ ” க்களும் { அமீத் ஜீ .. மோடி ஜீ .. நீதிமன்ற ஜீ ..} ஒன்று சேர்ந்து காய் நகர்த்த ஆரம்பித்து இருக்கிறார்களோ — காவிரியை வைத்து … ? தமிழக மக்களிடம் பெயர் வாங்க நினைக்கும் தில்லாலங்கடி வேலையோ … ? காலம் பதில் கூறும் …!!!
அரசியல்வாதி பாேர்வையில் ஒரு காரியவாதி ….? செயல் தலைவரின் அவசரத்திற்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்குமல்லவா ..?

அறிவழகு, ஆம்… இன்றைய நீதிமன்ற உத்திரவுகள் நிறைவு தருவதாக இருக்கின்றன. ஆண்டவனுக்கு நன்றி. கீழே மற்ற நண்பர்களின் பார்வைக்காக ...மேலும் வாசிக்க

அறிவழகு,

ஆம்… இன்றைய நீதிமன்ற உத்திரவுகள் நிறைவு தருவதாக இருக்கின்றன. ஆண்டவனுக்கு நன்றி.

கீழே மற்ற நண்பர்களின் பார்வைக்காக –

இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தால் இடப்பட்ட மன நிறைவு தரும் மிக முக்கியமான சில உத்திரவுகள் –

—————————————————————————————————-

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் –

வரைவு செயல்திட்டத்தில் மாநிலங்களுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்பட்டால் இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும் என்ற அம்சத்தை ஏற்க முடியாது. மத்திய அரசின் முடிவுக்கே கட்டுப்பட வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இறுதி தீர்ப்பில் கூறியுள்ளபடி அமைக்கப்படும் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்துக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு, மத்திய அரசை அணுகத் தேவையில்லை என்றும் கூறி இருக்கிறது.

இறுதித் தீர்ப்பின்படி காவிரிபங்கீட்டை செயல்படுத்தும் அமைப்புக்குத்தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது, இறுதிமுடிவும் காவிரி நதிநீர் வாரியமே எடுக்க முடியும் மத்திய அரசுக்கு கிடையாது. நாங்கள் அளித்த தீர்ப்பை மத்திய அரசு நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்தியஅரசுக்கு இருந்தால், அதை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தும் என்று புதுச்சேரி அரசு சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி மிஸ்ரா, மத்திய அரசின் இந்த அம்சம் இறுதித்தீர்ப்புக்கு எதிரானதாகும் என்றனர்.

காவிரி மேலாண்மை அமைப்பு என்ற பெயருக்கு பதிலாக – வாரியம் என்ற பெயரை மாற்ற தமிழகம் விடுத்த கோரிக்கையை கர்நாடகமும், மத்திய அரசும் ஏற்றுக்கொண்டன.

காவிரிநீர் பிடிப்புப் பகுதிகளில் கர்நாடமும், தமிழகமும், காவிரி மேலாண்மை அமைப்பின் அனுமதியின்றி எந்தவிதமான தடுப்பணைகளையும், அணைகளும் கட்ட இயலாது. இதுதொடர்பாக மாநில அரசுகள் மத்திய அரசை அணுகத் தேவையில்லை. காவிரி மேலாண்மை அமைப்பின் முடிவே இறுதியானது.

அணைகளில் இருந்து நீர் திறக்கும் அதிகாரம் அனைத்தும் காவிரி நதிநீர் மேலாண்மை அமைப்பிடமே இருக்கும்.

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் இல்லாமல், டெல்லியில் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நீதிமன்றமும் ஏற்கிறது.

இந்த திருத்தங்களை மத்திய அரசு செய்து நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். நாளை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

————————————————————————————————-

பின் குறிப்பு – மத்திய அரசு அதிகாரமே இல்லாத ஒரு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தேச வரைவு திட்டத்தை சமர்ப்பித்தபோது,
அதை நாம் விமரிசித்து, எல்லா முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் வாரியத்திற்கே தரப்பட வேண்டும் என்றோம்…

நமது அணுகுமுறையை கடுமையாக குறைகூறியும், மத்திய அரசின் திட்டத்தை ஆதரித்தும் மீண்டும் மீண்டும் பிடிவாதமாக வாதித்த
திருவாளர் ELVISS அவர்களுக்கு, உச்சநீதிமன்றம் தந்திருக்கும் இந்த உத்திரவுகளை சமர்ப்பணம் செய்கிறேன்.

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

இறைவா உன் கருணையே கருணை. உன்னை நம்பியவர்களை நீ என்றும் கைவிட்டதில்லை. உனக்கு நன்றி. —– அனைத்து அதிகாரங்களும் காவிரி வாரியத்துக்கே: உச்ச ...மேலும் வாசிக்க

இறைவா உன் கருணையே கருணை. உன்னை நம்பியவர்களை நீ என்றும் கைவிட்டதில்லை. உனக்கு நன்றி.

—–

அனைத்து அதிகாரங்களும் காவிரி வாரியத்துக்கே: உச்ச நீதிமன்றம் உத்தரவு: மத்திய அரசுக்கு ‘குட்டு’: கர்நாடக கோரிக்கை நிராகரிப்பு.

http://tamil.thehindu.com/india/article23902436.ece?homepage=true

இவ்வளவு media எதிர்பலைகளுக்கு மத்தியில் b.j.p இவ்வளவு இடங்களை கை பற்றியிருப்பதை பாராட்ட வேண்டும். வழக்கம் போல் சதவிகித கணக்கை வைத்து குழப்ப முயல்கிறீர்கள். ...மேலும் வாசிக்க

இவ்வளவு media எதிர்பலைகளுக்கு மத்தியில் b.j.p இவ்வளவு இடங்களை கை பற்றியிருப்பதை பாராட்ட வேண்டும். வழக்கம் போல் சதவிகித கணக்கை வைத்து குழப்ப முயல்கிறீர்கள்.
demonitisation தோல்வி என்றும், மக்கள் அனைவரும் ஏழைகளாக நாடு தெருவுக்கு வந்து விட்டார்கள் என்றும் பிரச்சாரம் நடந்தது.
அப்படி நடு தெருவிற்கு வந்த மக்கள்(நிச்சயம் ஒரு 50 கோடி மக்கள்) இருந்தால் அவர்கள் வோட்டு நிச்சயம் b.j.p யை தோற்கடித்திருக்கும் .
ஆனால் நடப்பது எதுவும் நீங்கள் கூறுவது போல் இல்லை.
கடைசியில் நீங்கள் தமிழ் நாட்டில் வெற்றி பெற்று பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று அரை கூவல் விடுகிறீர்கள்.
மத்த மாநில தேர்தல்கள் நடைபெறும் போது இது போன்று சவால் விட்டிருக்கலாம். பி.ஜே.பி வெற்றியின் மீது ஒரு பயம் இருப்பதை மறுப்பதற்கில்லை. பி.ஜே.பி யின் ஊழல்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால்
2019 பார்லிமென்ட் தேர்தலுக்கும் பி.ஜே.பி தோற்க துணிந்து ஒரு சவாலை விடலாம்.

அன்று ஒருவர் தீண்ட தகாத கட்சி என்று சொல்லிகொண்டே அரசியலில் நன்பரும் இல்லை பகைவரும் இல்லையென்று விட்டு அவர்களோடு உறவு வைத்துகொண்டார். இன்று இவர் ...மேலும் வாசிக்க

அன்று ஒருவர் தீண்ட தகாத கட்சி என்று சொல்லிகொண்டே அரசியலில் நன்பரும் இல்லை பகைவரும் இல்லையென்று விட்டு அவர்களோடு உறவு வைத்துகொண்டார்.

இன்று இவர் வெற்று வீராவசனம் பேசிக் கிட்டு துண்டு போடுகிறார்.

அதாவது,

LVISS போன்றோர் நான் பாஜக இல்லை என்று கொஞ்சங்கூட வெட்கமே இல்லாமல் சொல்வது மாதிரி.

நாம் இவர்களுக்கு வெட்கமும் இல்லை மானமும் இல்லை என்றுவிட்டு வேறு வேலை இருந்தால் பார்ப்போம்.