ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
If the supreme court approves the draft all the questions get answered – If the court modifies and makes ...மேலும் வாசிக்க

If the supreme court approves the draft all the questions get answered – If the court modifies and makes it better it is to be welcomed –Will wait and see —

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

Sandhegame vendam -Pirandhu, valarndhu ,velai seidhu ippo kizhavanaga vazhvadhum idhay tamizh nattil dhan – ungal karuthukku othu ...மேலும் வாசிக்க

Sandhegame vendam -Pirandhu, valarndhu ,velai seidhu ippo kizhavanaga vazhvadhum idhay tamizh nattil dhan –
ungal karuthukku othu pogavillai enral udanay goojakkal , drogigal ,thari kettavargal appadithaney —
Lviss ennudaya punai peyar –

LVISS – இது தமிழ்நாட்டு பெயர் இல்லையே. நீர் எந்த ஊர்க்காரர் ? கன்னடியரா ? உண்ட வீட்டுக்கு துரோகம் செய்யும் எட்டப்பனா ...மேலும் வாசிக்க

LVISS – இது தமிழ்நாட்டு பெயர் இல்லையே. நீர் எந்த ஊர்க்காரர் ? கன்னடியரா ? உண்ட வீட்டுக்கு துரோகம் செய்யும் எட்டப்பனா ?
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழருக்கே துரோகமா?
இந்த மாதிரி தறிகெட்டவர்களை தேடிக்கண்டுபிடித்து முதலில்
துரத்தியடிக்க வேண்டும். பாஜக மத்தியில் ஆட்சியில் அமவ்ர்ந்த பிறகு
தமிழ் நாட்டில் இந்த மாதிரி துரோகிகளின் நம்பர் அதிகரித்து விட்டது.

///Appozhuthu avargal thiramaiyaga indha prachnayil evvalavu kazhattapogirargirargal enbathayum parthidalamey – – –/// இது அயோக்கியதனம். அப்ப நீங்கள் நியாயம் செய்ய ...மேலும் வாசிக்க

///Appozhuthu avargal thiramaiyaga indha prachnayil evvalavu kazhattapogirargirargal enbathayum parthidalamey – – –///

இது அயோக்கியதனம். அப்ப நீங்கள் நியாயம் செய்ய போவதில்லை. வேறு அரசு வந்து தான் கலட்டனும். நீங்கள் கலட்ட போவதில்லை. அப்ப நீங்கள் தமிழர்களின் துரோகிகள் தான் என்று சொல்வதில் என்ன தவறு.

ஆக, உங்கள் மோடி சர்க்கார் அவ்ளோ தானா ? நீங்களே அதை நம்பறீங்களா ?மேலும் வாசிக்க

ஆக, உங்கள் மோடி சர்க்கார் அவ்ளோ தானா ?
நீங்களே அதை நம்பறீங்களா ?

திரு.எல்விஸ், நீங்கள் தந்திருக்கும் hindu reference -லிருந்தே, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு கொஞ்சம் விளக்கம் எடுத்துத் தாருங்களேன்…. 1)‘Centre open to any ...மேலும் வாசிக்க

திரு.எல்விஸ்,

நீங்கள் தந்திருக்கும் hindu reference -லிருந்தே, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு
கொஞ்சம் விளக்கம் எடுத்துத் தாருங்களேன்….

1)‘Centre open to any nomenclature’
He said it could be “Board, Authority or Committee.”

– பெயர் வைப்பது என்ன பெரிய சட்டப்பிரச்சினையா…?
இவ்வளவு தூரம் திட்டம் தயாரித்துக் கொடுத்தவர்கள், அதற்கு பெயர் வைக்கும் பொறுப்பை நீதிமன்றத்திடம் தள்ளி விட்டது ஏன்…?

“பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் ” வேலையா…?
கர்நாடகாவை திருப்திப்படுத்தும் வேலை தானே ?

2)The authority would have four part-time members from the States who are administrative secretaries in the water resources departments of the four States.

– சரி, இந்த நான்கு உறுப்பினர்களுக்கு தலைமை தாங்க, மத்திய நீர் வளத்துறை செயலரை மத்திய அரசு நியமிக்கும். இதுவும் சரி….. இது வரை சரி.

பிறகு, அந்த பத்து (அல்லது ஒன்பது…? ) உறுப்பினர்கள் இதில் ஏன் வந்தார்கள்…? யார் அவர்கள்…? எதற்காக இங்கே அவர்கள்…?அவர்களுக்கு ஓட்டுரிமை எதற்கு…? இந்த கமிட்டியில் ஓட்டு போட வேண்டிய அவசியம் எப்படி வருகிறது ? 4+1 = 5 பேர் கொண்ட கமிட்டியாக இருந்தால், 3 பேர் மெஜாரிடி சேர்ந்து எடுக்கும் முடிவு அனைவராலும் ஏற்கப்பட வேண்டும்.

அதன் பிறகு இங்கே dispute எப்படி வரும்…? ஓட்டு எப்படி வரும்…?
ஓட்டு போடுவதற்காகவே மீதி 4-5 உறுப்பினர்களா…?

3) If any State did not cooperate with the Cauvery Tribunal or Supreme Court’s February 16 judgment, the authority could approach the Centre, whose decision would be final and binding on the States.

சுப்ரீம் கோர்ட் உத்திரவுப்படி அமைக்கப்பட்ட கமிட்டியை மீறி,
உத்திரவை ஏற்க மாட்டேன் என்று ஒரு மாநிலம் சொல்வதை ஏன்
அனுமதிக்க வேண்டும்…?

அதற்காக ஒரு வழியையும் ஏன் புதிதாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்…?
சுப்ரீம் கோர்ட் சொல்வதையே கேட்காத மாநிலம், மத்திய அரசு
சொன்னால் மட்டும் கேட்டு விடுமா…?

ஆர்டரை மீறும் மாநிலத்தை என்ன செய்வார்கள்…?
காலில் விழுந்து வணங்கி, தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்பார்களா..?

சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களில், எந்த மாநிலம் உத்திரவை ஏற்காமல் மறுக்க
வாய்ப்பு இருக்கிறது…? கர்நாடகா மட்டும் தானே…?
எனவே, மீண்டும் கர்நாடகா யாருக்கும் அடிபணியாமல் இருக்கத்தானே இந்த வழி…?

இத்தனை குழப்பங்களை மத்திய அரசு இப்போது மீண்டும் உண்டுபண்ணுவது ஏன்…? நரித்தனம் தானே…?

பிறகு ஏன் மத்திய அரசு ஏதோ பிரமாதமான proposal-ஐ உருவாக்கி விட்டது போல் எழுதுகிறீர்கள்…?

கொஞ்சமாவது மனசாட்சியுடன் யோசியுங்கள்.

http://www.thehindu.com/news/national/centre-submits-cauvery-draft-scheme-in-supreme-court/article23879456.ece Salient features—The supreme court will examine whether the scheme is in consonance ...மேலும் வாசிக்க

http://www.thehindu.com/news/national/centre-submits-cauvery-draft-scheme-in-supreme-court/article23879456.ece

Salient features—The supreme court will examine whether the scheme is in consonance with their judgement -If it okays the draft thats it – 2)Reservoirs would be operated in integrated manner under the overall guidance of the authority -(One state cannot do anything unilaterally)
3)The authority would monitor storage ,apportionment,regulation and control of cauvery waters One state cannot arbitrarily decide the storage level ,apportionment etc Regulation and control of cauvery rests with the Authority and not one state – 4) The authority ,not any one state ,will decide on the distress formula –

இறைவன் தமிழகத்திற்கு அருள் புரிய வேண்டும்.மேலும் வாசிக்க

இறைவன் தமிழகத்திற்கு அருள் புரிய வேண்டும்.