ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
அறிவழகு, நீங்கள் சொல்வது பொதுவாகப் பொருந்தலாம். ஆனால், நண்பர் ஸ்ரீநிக்கும் எனக்கும் உள்ள நட்பு வேறு விதமானது. அவர் எனது ...மேலும் வாசிக்க

அறிவழகு,

நீங்கள் சொல்வது பொதுவாகப் பொருந்தலாம்.
ஆனால், நண்பர் ஸ்ரீநிக்கும் எனக்கும் உள்ள நட்பு வேறு விதமானது.

அவர் எனது அரசியல் இடுகைகளுக்கு பின்னூட்டம் எழுதாமல் இருப்பதே
எனக்கு மனவருத்தத்தை உண்டு பண்ணி விடக்கூடாதே என்பதற்காகத்தான்.
அவர் இதை ஏற்கெனவே எனக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்….

அவர் மாறுபட்ட கருத்துகளை தாராளமாக தெரிவிக்கலாம்… அதனால்
எனக்கு எந்தவித மனவருத்தமும் ஏற்படாது என்று நானும் அவரிடம்
கூறி இருக்கிறேன்…. இருந்தாலும் அவர் சங்கடத்தை தவிர்க்கிறார்…
அவ்வளவே..

எனவே எனக்கு அவர் மீது எந்தவித மனவருத்தமோ, குறையோ கிடையாது.
இந்த உரிமையுடன் தான் அவருக்கு நான் பதில் எழுதி இருந்தேன்.

என்னைப் பொருத்த வரை நட்பு வேறு… அரசியல் வேறு….

என் பார்வைக்கு, சிந்தனைக்கு – தோன்றுவதை நான் இங்கு எழுதுகிறேன்.
அவ்வளவே….எல்லாரும் அதே கோணத்தில் தான் சிந்திக்க வேண்டும் என்று நான் வற்புறுத்த மாட்டேன்…. அதே சமயம் அவரவர் பார்வையில் தோன்றுவதையும் இங்கு தாராளமாக எழுதலாம்.

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

– வாதத்தில் பெண்களை ஜெயிப்பது கடினம்…! – தோல்வியை (மகிழ்ச்சியோடு) ஒப்புக்கொள்கிறேன்….. மேலும் வாசிக்க

– வாதத்தில் பெண்களை ஜெயிப்பது கடினம்…!

– தோல்வியை (மகிழ்ச்சியோடு) ஒப்புக்கொள்கிறேன்…..

என் கருத்து என்னோடு உன் கருத்து உன்னோடு, என் கருத்தோ அதோடு ஒட்டிய‌ என் செயல்பாடோ உன் கருத்தோ அதோடு ஒட்டிய உன் செயல்பாடோ நம் ...மேலும் வாசிக்க

என் கருத்து என்னோடு உன் கருத்து உன்னோடு, என் கருத்தோ அதோடு ஒட்டிய‌ என் செயல்பாடோ உன் கருத்தோ அதோடு ஒட்டிய உன் செயல்பாடோ நம் யாரையும் பாதிக்காதவகையில் நாம் செயல்பட்டுக்கொள்வோம், ஒருத்தரை ஒருத்தர் மதித்து இடம் கொடுத்துக்கொள்வோம்.
– வழிமொழிகிறேன்

அது அமைந்திருந்தால் தானே இருதரப்பு மாமியார், மாமனார்கள் அமைந்திருப்பார்கள்! இல்லை எனில் நீ யாரோ, நான் யாரோ தானே! :)))))))மேலும் வாசிக்க

அது அமைந்திருந்தால் தானே இருதரப்பு மாமியார், மாமனார்கள் அமைந்திருப்பார்கள்! இல்லை எனில் நீ யாரோ, நான் யாரோ தானே! :)))))))

ஐயா அவர்களுக்கு, தங்கள் கிழேயுள்ள வாசகத்தை படித்தவுடன் என் சிந்தையில் ஓடியதை சும்மா கிறிக்கினேன். இது யாரையும் குறிப்பிடுவனவல்ல. பொதுவானவை. //நான் எழுதும் ...மேலும் வாசிக்க

ஐயா அவர்களுக்கு,

தங்கள் கிழேயுள்ள வாசகத்தை படித்தவுடன் என் சிந்தையில் ஓடியதை சும்மா கிறிக்கினேன். இது யாரையும் குறிப்பிடுவனவல்ல. பொதுவானவை.

//நான் எழுதும் அரசியல் கட்டுரைகள் , எனக்கும், எனக்குப்பிடித்த நண்பர்களுக்கும் இடையே – இடைவெளியை உண்டாக்கி விடுவது
எனக்குப் புரிகிறது…….//

அப்போ அவர்கள் நியாயத்தின் பக்கம் நிற்ப‌வர்கள் அல்ல என்று புரிகிறது. பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

நான் எதை விரும்புகிறேனோ அது தான் நியாயம். அதை தான் நீயும் விரும்பனும். இல்லாட்டி உன்னோட கா. இது ஒரு சிறுபிள்ளை குணம் மாதிரி தெரிந்தாலும் இது ஒருவிதமான‌ கருத்து வன்முறை.

என் கருத்து என்னோடு உன் கருத்து உன்னோடு, என் கருத்தோ அதோடு ஒட்டிய‌ என் செயல்பாடோ உன் கருத்தோ அதோடு ஒட்டிய உன் செயல்பாடோ நம் யாரையும் பாதிக்காதவகையில் நாம் செயல்பட்டுக்கொள்வோம், ஒருத்தரை ஒருத்தர் மதித்து இடம் கொடுத்துக்கொள்வோம், என்று எப்போது இந்த சமுதாயம் நடக்க தலைப்படுகிறதோ அப்போது தான் இந்நாடு அமைதி பெரும்.

ஆனால், இதற்கு நேர்மாறாக ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்ற கோஷம் எவ்வளவு விபரீதத்தை விளைவிக்க போகிறதோ என்று பெரும் அச்சத்தை உண்டு பண்ணுகிறது. மக்களிடையே சகிப்புத்தன்மையற்ற சூழலை உருவாக்கி நிம்மதியற்ற பெரும் பதற்ற நிலையை உருவாக்கிவிடுமோ இந்த கோஷம் என்று கவலையளிக்கிறது. எதிர்காலம் ஒரு நிச்சயமற்ற தன்மையை நோக்கி இந்நாடு வேகமாக நகர்வதாகவே படுகிறது.

இறைவன் தான் காப்பாற்றனும்.

ஸ்ரீநி, நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான் எழுதும் அரசியல் கட்டுரைகள் , எனக்கும், எனக்குப்பிடித்த நண்பர்களுக்கும் ...மேலும் வாசிக்க

ஸ்ரீநி,

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.

நான் எழுதும் அரசியல் கட்டுரைகள் , எனக்கும், எனக்குப்பிடித்த நண்பர்களுக்கும் இடையே – இடைவெளியை உண்டாக்கி விடுவது
எனக்குப் புரிகிறது…….

இருந்தாலும் – நான் அவர்களது நட்பை இழக்கவில்லை என்பது
ஒரு ஆறுதல்.

மறந்து விட்டீர்களே… கணவன் / மனைவி…. அமையவும் கூடத்தானே – அதிர்ஷ்டம் வேண்டும்…?? .. மேலும் வாசிக்க

மறந்து விட்டீர்களே…

கணவன் / மனைவி…. அமையவும் கூடத்தானே –
அதிர்ஷ்டம் வேண்டும்…?? ..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Respected Sir, Ammavai patri pathivu pottu… pinnar manaiviyin amma vai patriyum vidamal ezthuthiyadharku….. vazthukal. May GOD bless ...மேலும் வாசிக்க

Respected Sir,

Ammavai patri pathivu pottu… pinnar manaiviyin amma vai patriyum vidamal ezthuthiyadharku….. vazthukal.

May GOD bless you with good health and long life.

regards
Srini

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதிர்ஷ்டம் வேண்டும், மாமனார், மாமியார், மருமகன், மருமகள் அமைய! நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்! ;)))))))மேலும் வாசிக்க

அதிர்ஷ்டம் வேண்டும், மாமனார், மாமியார், மருமகன், மருமகள் அமைய! நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்! ;)))))))

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்தப் பதிவும் அருமை. எங்க வீட்டிலும் காஃபி இப்படித் தான் தயாரிக்கிறோம். இப்போதும் அப்படித் தான். பாலை வாங்கி அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டுத் ...மேலும் வாசிக்க

இந்தப் பதிவும் அருமை. எங்க வீட்டிலும் காஃபி இப்படித் தான் தயாரிக்கிறோம். இப்போதும் அப்படித் தான். பாலை வாங்கி அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டுத் தேவைக்கு ஏற்ப எடுத்துக் காய்ச்சிக் கொள்வேன். முன்னெல்லாம் காஃபிக் கொட்டை வாங்கி வறுத்து வீட்டிலேயே அரைத்துத் தான் காஃபி! எனக்கு ஆஸ்த்மா தொந்திரவு அதிகம் ஆனதும் அதை விட்டு விட்டோம். :))))) காஃபிப் பவுடர் வாங்கினாலும் மொத்தமாய் வாங்கி வைத்துக் கொள்வதில்லை. அவ்வப்போது தான்!