ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
நன்றி மேகவிராஜ். மூன்றாவது இமேஜ் – ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். adjust செய்து கொள்வதைத்தவிர வேறு வழி இல்லை. -வாழ்த்துகளுடன், ...மேலும் வாசிக்க

நன்றி மேகவிராஜ்.

மூன்றாவது இமேஜ் – ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.
adjust செய்து கொள்வதைத்தவிர வேறு வழி இல்லை.

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அறிவழகு, // என்ன இருந்தாலும் அதிகமான வசதி வாய்ப்புகள் இல்லாத அந்த வறுமை வாழ்வு தந்த நிறைவு இப்போது எல்லா வசதிகள் இருந்தும் கிடைக்கவில்லை.// ...மேலும் வாசிக்க

அறிவழகு,

// என்ன இருந்தாலும் அதிகமான வசதி வாய்ப்புகள் இல்லாத அந்த வறுமை வாழ்வு தந்த நிறைவு இப்போது எல்லா வசதிகள் இருந்தும் கிடைக்கவில்லை.//

ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது உண்மை தான்.

ஆனால், அதற்கு முக்கியமான காரணம்,
அந்த காலத்தில் -வசதிகள் குறைவாக இருந்தாலும், மனித உறவுகளுக்கிடையே நல்ல நெருக்கம் இருந்தது;
புரிதல் இருந்தது; பாசம், நேசம் இருந்தது. விட்டுக் கொடுத்தல் இருந்தது.
உறவுகளுக்கு மதிப்பு இருந்தது….

இப்போது – கிட்டத்தட்ட இவையெல்லாமே மிஸ்ஸிங்.
பார்த்துப் பழகியவை எல்லாமே இன்று இல்லாமல் போவதால் –
அந்த வெறுமை தான் பழைய மனிதர் பலரையும் வாட்டுகிறது.

புதிய தலைமுறைக்கு, இந்த கஷ்டம் இல்லை. ஏனென்றால்,
அவர்கள் அந்த அருமையை பார்த்ததே இல்லை… அனுபவித்ததே இல்லை.

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நன்றி திருமதி கீதா சாம்பசிவம். -வாழ்த்துகளுடன், காவிரிமைந்தன்மேலும் வாசிக்க

நன்றி திருமதி கீதா சாம்பசிவம்.

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருமையான பகிர்வு – அரசாங்கம் எடுக்கும் சில முடிவுகளால் குடும்பங்களே பிரிந்து வாழ வேண்டிய சூழல் – ஒரு முடிவை எடுக்கும் போது அதனால் ...மேலும் வாசிக்க

அருமையான பகிர்வு – அரசாங்கம் எடுக்கும் சில முடிவுகளால் குடும்பங்களே பிரிந்து வாழ வேண்டிய சூழல் – ஒரு முடிவை எடுக்கும் போது அதனால் பாதிக்கப்படுவர்களுக்கு உரிய வழிவகை செய்திருக்க வேண்டும்.

முடிந்தால் மூன்றாவது இமெஜ்-ஐ மாற்றவும், படிக்க கஷ்டமாக உள்ளது

// ஆர்த்தி டோக்ரா அசரவைக்கும் மாவட்ட கலெக்டர்! // https://www.vikatan.com/news/india/124870-arthi-dogra-ias-transferred-jodhpur-turns-emotional.html …. ...மேலும் வாசிக்க

// ஆர்த்தி டோக்ரா அசரவைக்கும் மாவட்ட கலெக்டர்! // https://www.vikatan.com/news/india/124870-arthi-dogra-ias-transferred-jodhpur-turns-emotional.html ….

உயரம் மூன்றரை அடி என்றாலும், பணியில் தீரம் மிகுந்தவர் ஆர்த்தி.ஐ .ஏ .எஸ் …… இந்த செய்தியில் : — // ஆர்த்திக்கு அவரின் தாயார்தான் சூப்பர் ஹீரோ. “எனக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். நான் ஐ.ஏ.எஸ் தேர்வு பெற்றபோது ஏராளமானோர் எங்கள் வீட்டுக்கு வந்து, என் அம்மாவிடம், `ஒரு மகன் செய்யவேண்டிய சாதனையை உங்கள் மகள் செய்துள்ளார்’ என்று வாழ்த்தினர். அவர்களிடத்தில், `என் மகள் ஒரு மகளாக சாதனை படைத்திருக்கிறாள்’ என்று என் அம்மா பதிலளிப்பார்” என, தன்னை ஆளாக்கிய தாயார்குறித்து பெருமைப்படுகிறார் ஆர்த்தி. // அம்மான்னா … அ……..ம்……….மா…!!!… தான் …!

அன்பு — அரவணைப்பு அந்த சுகங்கள் எத்தனை யுகங்கள் தவமிருந்தாலும் மீண்டும் கிடைக்குமா … ? முற்றும் துறந்தவர்களையும் — கட்டி இழுக்கும் வல்லமை ...மேலும் வாசிக்க

அன்பு — அரவணைப்பு அந்த சுகங்கள் எத்தனை யுகங்கள் தவமிருந்தாலும் மீண்டும் கிடைக்குமா … ? முற்றும் துறந்தவர்களையும் — கட்டி இழுக்கும் வல்லமை பெற்றது – அம்மா … ! ஆதி சங்கரரையும் — பட்டினத்தடிகளையும் விட்டுவைக்காத அந்த தாயன்பு உற்று நோக்கத்தக்கது — ஆதி சங்கரரின் ” மாத்ரு பஞ்சகமும் ” — பட்டினத்தாரின் ” பத்து பாடல்களும் ” தாயை நினைத்துப் பாடிய பாடல்கள் — ஈடு இணையற்றவை — !! அந்தப் பாடல்கள் நம் ஒவ்வொருவரின் ” இதயத்திலும் பதிய வேண்டியவை …. !!!

தங்கள் அம்மாவின் முகத்தை கொஞ்சம் உற்று பார்க்கும் போது எதோ ஒரு சோகம் படர்ந்திருப்பதை உணரமுடிகிறது. கூடவே தங்கள் இளமைக்காலம் எப்படி இருந்து இருக்கும் என்று ...மேலும் வாசிக்க

தங்கள் அம்மாவின் முகத்தை கொஞ்சம் உற்று பார்க்கும் போது எதோ ஒரு சோகம் படர்ந்திருப்பதை உணரமுடிகிறது. கூடவே தங்கள் இளமைக்காலம் எப்படி இருந்து இருக்கும் என்று நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்ளமுடிகிறது. அதோடு என் இளமைக்காலமும் இப்படி தான் என்று ஒப்பிட்டுக் கொள்கிறேன்.

என்ன இருந்தாலும் அதிகமான வசதி வாய்ப்புகள் இல்லாத அந்த வறுமை வாழ்வு தந்த நிறைவு இப்போது எல்லா வசதிகள் இருந்தும் கிடைக்கவில்லை.

அதற்கு நீங்கள் குறிப்பிட்ட வசதிகளை குறைத்துக் கொண்டால் சரியாகுமா? முயற்சிக்கனும். எவ்வளவு தூரம் சாத்தியம்! தெரியவில்லை.

என் அம்மா இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் எங்களை விட்டு பிரித்தார். நாங்கள் இருந்த ஏழ்மையிலிருந்து இப்போது இருக்கும் வசதிகளோடு ஓரளவேனும் நல்ல விதமாகவே அவரை பார்த்துக கொண்டேன் என்று சொல்லிக்கொள்ள வாய்ப்பு தந்தமைக்கு நன்றிகள் பல.

மிக அருமையான கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி. உங்கள் தாயையும், தோகா வங்கி சீதாராமனின் தாயையும் வணங்குகிறேன்.மேலும் வாசிக்க

மிக அருமையான கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி. உங்கள் தாயையும், தோகா வங்கி சீதாராமனின் தாயையும் வணங்குகிறேன்.