ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
இந்த கட்டுரையாளர் இன்னும் சில விசயங்களை சேர்த்து அலசுகிறார். —– காலம் கனிய காத்திருக்கிறாரா? காலாவை ஓட்ட காய் நகர்த்துகிறாரா?: ரஜினியைச் சுழற்றும் சர்ச்சைகள்! ...மேலும் வாசிக்க

இந்த கட்டுரையாளர் இன்னும் சில விசயங்களை சேர்த்து அலசுகிறார்.
—–
காலம் கனிய காத்திருக்கிறாரா? காலாவை ஓட்ட காய் நகர்த்துகிறாரா?: ரஜினியைச் சுழற்றும் சர்ச்சைகள்!

http://tamil.thehindu.com/opinion/columns/article23866873.ece?homepage=true

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

அவர் எப்படி சொல்வார் ? பாஜக எசமானர்களையும் உளவுத்துறை கொடுக்கும் பணத்தையும் நம்பித்தான் அவர் கட்சியையே தொடங்க இருக்கிறார்.மேலும் வாசிக்க

அவர் எப்படி சொல்வார் ?
பாஜக எசமானர்களையும் உளவுத்துறை கொடுக்கும் பணத்தையும் நம்பித்தான் அவர் கட்சியையே தொடங்க இருக்கிறார்.

This Aanmeeka arasiyal is a non starter —Most of the politicians are firm believers in God -They are ...மேலும் வாசிக்க

This Aanmeeka arasiyal is a non starter —Most of the politicians are firm believers in God -They are also aanmeekavadhis in their own way —
What is Rajini really waiting for ?–If he is waiting for the state election before its due time he is going to be disappointed —

ரஜினி … பாஜக உறவு…! திரு குருமூர்த்தி ஒட்ட நினைக்கிறார் … திரு .சு ..சாமிவெட்ட நினைக்கிறார் …! உண்மையில் ...மேலும் வாசிக்க

ரஜினி … பாஜக உறவு…! திரு குருமூர்த்தி ஒட்ட நினைக்கிறார் … திரு .சு ..சாமிவெட்ட நினைக்கிறார் …! உண்மையில் ரஜினிக்கு நல்லது புரிய முயல்பவர் உறவை வெட்டிவிட துடிக்கும் சு .சாமிதான் … காரணம் :
// தமிழகத்தைப் பொருத்த வரை – பாஜக ஒரு வெறுக்கத்தக்க கட்சி மட்டுமல்ல …அருவருத்தக்க கட்சியும் கூட. அதனுடன் யார் கூட்டு சேர்ந்தாலும், அது தற்கொலை முயற்சியே. // அப்பாே சு.சா. வின் செயல்தான் ஆன்மீக அரசியல்வாதிக்கு நன்மையை வாரி வழங்கப்பாேகிறது …?

ரஜினிக்கு ஏன் இவ்வளவு தயக்கம். எதை நினைத்து பயப்படுகிறார். இப்படி மதில் மேல் பூனையாக இருப்பவரை எங்ஙனம் நம்புவது. தயவு ...மேலும் வாசிக்க

ரஜினிக்கு ஏன் இவ்வளவு தயக்கம். எதை நினைத்து பயப்படுகிறார்.

இப்படி மதில் மேல் பூனையாக இருப்பவரை எங்ஙனம் நம்புவது.

தயவு செய்து யாராவது இதற்கு பதில் சொன்னால் நல்லது.

“எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளை கண்டு கொள்ள மாட்டேன். கட்சி தொடங்குவேன். என்னை நீங்கள் முதல்வராக தேர்வு செய்துவிடனும்.”

இப்படி ஒருத்தரை அல்லது ஒரு நிகழ்வு இந்தியாவிலோ உலகில் வேறு எங்குமோ நடந்ததுண்டா? கண்டதுண்டா?

தமிழன் என்றால் அவனை எந்தவிதத்திலும் மடையர்களாக்கலாம் என்றால் இதைவிட கேவலம் வேறு என்ன இருக்க முடியும்.

இங்கு யாராவது வருவார்கள்… மற்ற அரசியல்வாதிகள் என்ன கிழித்தார்கள் என்று?

ஐயா…! அவர்கள் ஒன்றும் கிழித்துவிடவில்லை தான். ஆனால், ஏற்கனவே வெளி மாநிலங்களில் ரொம்ப கேவலமாக தமிழனை பார்ப்பது நீங்கள் யாவரும் அறிந்த விடயம் தான். தமிழன் சினிமாகாரன் பின்னாடி போறவன் என்று.

இப்போது நாளை தேர்தல் அறிவித்த பிறகு கட்சி தொடங்கியவுடன் முதல்வர் பதவியில் நேராக இவரை குதிக்க வைத்தால், முடிவே செய்து விடுவார்கள். தமிழர்களுக்கு மானம் ரோசம் ஒன்றும் கிடையாது என்று.

அப்படி என்ன இவர் தன்னை நிரூபித்துள்ளார், தான் இந்த பதவிக்கு தகுதியானவன் தான் என்று. நல்ல எண்ணம் இருப்பதாக சொல்லப்படலாம். அவரே அதை சொல்லிவிட்டார் வேலைக்காகாது என்று.

ஒரு முடிவுக்கு வர நேரம் காலம் பார்த்து காலம் கடத்துபவர் முக்கியமான விடயங்களில் நெருக்கடியான சமயங்களில் இவர் தன்னை எப்படி வெளிப்படுத்தப் போகிறார். இதற்கு என்ன முன்னுதாரணத்தை மக்களுக்கு காண்பித்துள்ளார்.

இப்படி தயங்குகிறவர் நாளை மற்றவர்களின் கைப்பாவையாக மாட்டார் என்று என்ன நிச்சயம்…!?

Kurukke nirpathu –yarukku ,etharku kurukke nirpathu?– Since BJP doesnt have a base , just above 2 to 3 percent ...மேலும் வாசிக்க

Kurukke nirpathu –yarukku ,etharku kurukke nirpathu?–
Since BJP doesnt have a base , just above 2 to 3 percent vote share, it wont matter whether he aligns or not with them —Why count the chickens before the hens are hatched —
Vijayakanth also started off bravely –Where did he go in the end , to a party where he thought he would get more seats — Real politics is all about clever alignments – Vijayakanth understood this and reaped a reward of seats —